Tamil Baby Girl Names Starting With Letter T

Total Names Found : 65  

Tamil Baby Girl Names List Starting With T

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
51 Tarangini தரங்கிணி

a river, A Carnatic music

ஒரு நதி, ஒரு கர்நாடக இசை

5
52 Tanisha தனிஷா

Ambition, Happiness

லட்சியம், மகிழ்ச்சி

2
53 Tribhuvaneshwari திரிபுவனேஸ்வரி

goddess durga, parvati devi, Tri - three, Bhuvaneshwari - the queen of the universe consisting of 14 Bhuvans

துர்காதேவி, பார்வதிதேவி, திரி - மூன்று, புவனேஸ்வரி - 14 புவனங்களைக் கொண்ட பிரபஞ்சத்தின் ராணி 

1
54 Trilochana திரிலோச்சனா

goddess parvati, Three Eyed, Lord Shiva

பார்வதிதேவி, மூன்று கண்கள், சிவபெருமான்

5
55 Tejasvi தேஜஸ்வி

lustrous, impressive, energetic, gifted, brilliant

பளபளக்கும் ஒளி கொண்ட, ஈர்க்கக்கூடிய, ஆற்றல் வாய்ந்த, பரிசளிக்கப்பட்ட, புத்திசாலி

3
56 Titiksha திதிக்ஷா

Forgiveness, Patience, Tolerance

மன்னித்தல், பொறுமை, சகிப்புத்தன்மை

3
57 Thamaraivalli தாமரை வள்ளி

Wife of Lord Muruga, Lotus Flower

ஸ்ரீ முருகப்பெருமானின் மனைவி, தாமரை மலர்

6
58 Tamizhi தமிழி

Tamil girl, A woman of Tamil culture

தமிழ்ப்பெண், தமிழ் கலாச்சாரமுடைய பெண்  

5
59 Thaiyalnayaki தையல்நாயகி

Vaitheeswaran temple goddess thaiyalnayaki, Goddess Parvati

வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி அம்மன், பார்வதிதேவி

9
60 Tanishka தனிஷ்கா

Goddess of Gold, Daughter, Another name of Goddess Durga

தங்கத்தின் கடவுள், மகள், துர்கா தேவியின் மற்றொரு பெயர்

4
61 Thrishika திரிஷிகா

Goddess Sri Lakshmi, Trident, Thirst, Brave

ஸ்ரீ லட்சுமி தேவி, திரிசூலம், தாகம், தைரியம்

6
62 Thangathirumagal தங்கத்திருமகள்

Giver of Gold, Giver of Wealth, Goddess Sri Lakshmi

தங்கத்தை அளிப்பவள், செல்வம் அளிப்பவள், ஸ்ரீ லட்சுமி தேவி

8
63 Thamarainila தாமரைநிலா

the moon like a lotus flower, One who is beautiful and special

தாமரை மலர் போன்ற நிலா, அழகும், சிறப்பும் கொண்டவள்

1
64 Thennila தேன்நிலா

Moon like honey, Moon Light like honey

தேன் போன்ற நிலா, தேன் போன்ற நிலவின் ஒளி

5
65 Thaiyalmathi தையல்மதி

One who is beautiful like a moon, Thaiyal - Woman, Mathi - Moon, 

சந்திரனைப் போல அழகாக இருப்பவள், தையல் - பெண், மதி - சந்திரன், 

3

Customized Name Search