Tamil Baby Girl Names Starting With Letter T

Total Names Found : 65  

Tamil Baby Girl Names List Starting With T

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Thaimathi தைமதி

Tamil Month, Moon, Knowledge

தை மாதம், மதி -அறிவு

8
2 Thrisha திரிஷா

Classic, Wishdom, Thirst

உன்னதமானது, ஆசை, தாகம்

3
3 Thireka திரேகா

Progress, high place

முன்னேற்றம், உயர்ந்த இடம்

2
4 Thilaga திலகா

A sign worn by women on the forehead

பெண்கள் நெற்றியில் அணியும் அடையாளம்.

9
5 Theesha தீஷா

effort

உழைப்பு

1
6 Thaara தாரா

Star, wealth, world

நட்சத்திரம், செல்வம், உலகம்

5
7 Thaarani தாரணி

light beam

ஒளிக் கற்றை 

2
8 Thaamarai தாமரை

lotus flower, Flower that blooms in the morning

தாமரை மலர், காலையில் பூக்கும் மலர்  

2
9 Thenviya தென்வியா

greatness

மேன்மை

1
10 Tamanna தமன்னா

Wish, Desire, One who is desired

ஆசை, விரும்பும், விரும்பியவர்

3
11 Theerani தீரணி

Friendship

நட்பு

1
12 Theerthini தீர்த்தினி

promotion

உயர்வு

1
13 Theerthana தீர்த்தனா

holiness

புனிதத்தன்மை

1
14 Thirumagal திருமகள்

Goddess Sri Lakshmi Name, The giver of wealth

ஸ்ரீ லட்சுமிதேவியின் பெயர், செல்வம் கொடுப்பவர்

4
15 Theertha தீர்த்தா

Holy water given in temples, prasad

கோவில்களில் கொடுக்கப்படும் புனிதமான நீர், பிரசாதம்

4
16 Thanika தனிகா

Charity, turmeric

தர்மம், மஞ்சள்

1
17 Tharthini தர்த்தினி

Love, Compassion

அன்பு, இரக்கம்

1
18 Thamathi தமதி

Will win

வெற்றி கொள்ளும்

7
19 Tharika தாரிகா

She is beautiful, Film actress, a small star

அழகானவள், திரைப்பட நடிகை, ஒரு சிறிய நட்சத்திரம்

7
20 Thaarini தாரிணி

Saving others, earth

மற்றவர்களை காப்பாற்றுகிற, பூமி

2
21 Thamini தாமினி

Lightning

மின்னல்

3
22 Thamaraiselvi தாமரைச்செல்வி

goddess sri lakshmi devi name

ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், செல்வம் 

1
23 Thaarana தாரணா

Will provide support

ஆதரவு அளிக்கும்

2
24 Thamaraikodi தாமரைக்கொடி

lotus flower vine

தாமரை மலர் கொடி

6
25 Thayamma தாயம்மா

the mother, affectionate

தாய், அன்புள்ள

3
26 Tejaswini தேஜஸ்வினி

Lustrous, bright, powerful, intelligent

பளபளக்கும் ஒளி கொண்ட, பிரகாசமான, சக்திவாய்ந்த, புத்திசாலி

9
27 Thilothama திலோத்தமா

Beautiful, A goddess virgin, A Celestial Dancer

அழகான, ஒரு தேவ கன்னிகை, ஒரு வான நடனக் கலைஞர்

8
28 Triveni திரிவேணி

The place where the three sacred rivers meet, ganga, yamuna, saraswati

மூன்று புனித நதிகள் சந்திக்கும் இடம், கங்கா, யமுனா, சரஸ்வதி

6
29 Tharangini தரங்கிணி

Beauty, Bird, a River

அழகு, பறவை, ஒரு நதி

1
30 Tharpana தர்பணா

Satiating, Refreshing, Glass

திருப்தி, புத்துணர்ச்சி, கண்ணாடி

9
31 Tamilselvi தமிழ்ச்செல்வி

Pride of tamilians, The identity of Tamil

தமிழர்களின் பெருமை, தமிழின் அடையாளம்

4
32 Tamilarasi தமிழரசி

Queen of Tamil Language

தமிழ் மொழியின் அரசி

3
33 Tamilvaani தமிழ்வாணி

goddess saraswati, Tamil voice, knowledgeable

தேவி சரஸ்வதி, தமிழ் குரல், அறிவுள்ளவர்

9
34 Thilagavathi திலகவதி

god's gift, gold, The point that women put on the forehead

கடவுளின் பரிசு, தங்கம், பெண்கள் நெற்றியில் வைக்கும் புள்ளி

8
35 Thillainayagi தில்லைநாயகி

goddess amman name, wife of lord shiva

ஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமானின் மனைவி    

3
36 Thillaiyarasi தில்லையரசி

Queen of Thillai Nagar, goddess amman name, wife of lord shiva

தில்லை நகர் அரசி, ஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமானின் மனைவி பெயர்

9
37 Tripurasundari திரிபுர சுந்தரி

goddess parvati name, beauty in all three worlds, The queen of all kings

தேவி பார்வதி பெயர், மூவுலகிலும் பேரழகி, அரசர்க்கெல்லாம் அரசி

1
38 Tamilmalar தமிழ்மலர்

flower like tamil language, She is sweet

தமிழ் மொழி போன்ற மலர், இனிமையானவள்

6
39 Thulasi துளசி

Beloved to Sri Vishnu, A fragrant holy plant, Divine plant

ஸ்ரீ விஷ்ணுவுக்கு பிரியமானவள், நறுமணமுள்ள ஒரு புனித செடி, தெய்வீக செடி

5
40 Tamizhini தமிழினி

Sweet, She is as sweet as the Tamil language

இனிமை, தமிழ் மொழியைப் போன்று இனிமையானவள்

2
41 Thenmozhi தேன்மொழி

The one who speaks in a voice as sweet as honey, Honey-like language, sweet voice

தேன் போன்று இனிமையான குரலில் பேசுபவர், தேன் போன்ற மொழி, இனிமையான குரல்

7
42 Thirumalini திருமாலினி

wife of thirumal(lord vishnu), goddess lakshmi, wealth

திருமாலின்(ஸ்ரீவிஷ்ணு) மனைவி, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம்

6
43 Tapaswini தபஸ்வினி

Penitent, an ascetic, Goddess Durga

தவம் செய்பவள், ஒரு சந்நியாசி, துர்கா தேவி

3
44 Thulaja துளஜா

Goddess Saraswati, Kundalini Shakti and slayer of evil

ஸ்ரீ சரஸ்வதி தேவி, குண்டலினி சக்தி மற்றும் தீமையைக் கொல்வது

3
45 Thanvi தன்வி

Another name for Goddess Durga, Beautiful, Slender, Delicate Girl

துர்கா தேவியின் மற்றொரு பெயர்,அழகானது, மெல்லிய, மென்மையான பெண்

4
46 Tharini தரிணி

She who frees, Saviour, Goddess Durga

விடுவிப்பவள், மீட்பர், துர்கா தேவி

1
47 Tamasvini தமஸ்வினி

Night, Girl of the night

இரவு, இரவின் பெண்

8
48 Tanya தன்யா

of the family, Fairy Queen, princess

குடும்பத்தின், தேவதை ராணி, இளவரசி

3
49 Tapasi தபஸி

a female ascetic, night, sleep

ஒரு பெண் சந்நியாசி, இரவு, தூக்கம்

9
50 Tapati தபதி

the sun’s daughter, A river, One who has undergone penance

சூரியனின் மகள், ஒரு நதி, தவத்திற்கு ஆளானவர்

1

Customized Name Search