Tamil Baby Girl Names Starting With Letter S

Total Names Found : 234  

Tamil Baby Girl Names List Starting With S

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
151 Syamala சியாமளா

Goddess Durga, Dusky, Blackish

துர்காதேவி, மங்கலான, கருமையான

5
152 Suhasini சுஹாசினி

ever smiling, smiles beautifully

எப்போதும் புன்னகை, அழகாக சிரிப்பவள்

7
153 Savitha சவிதா

The Sun, Bright

சூரியன், பிரகாசமானவள்

3
154 Seetha சீதா

Pure, Wife of Sri Rama, Goddess Sri Lakshmi's Incarnation, Daughter of King Janaka

தூய்மையான, ஸ்ரீ ராமனின் மனைவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், ஜனக மன்னனின் மகள்

5
155 Suprasanna சுப்ரசன்னா

Ever Cheerful, Beaming, Goddess Sri Mahalakshmi

எப்போதும் மகிழ்ச்சியான, ஒளிரும், ஸ்ரீ மகாலட்சுமி

8
156 Srija ஸ்ரீஜா

Goddess Sri Lakshmi, Daughter of Goddess Lakshmi, One who Creates, Wealth

ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் மகள், படைப்பவர், செல்வம்

8
157 Sunitha சுனிதா

good guidance, righteous, wisdom, one with good morals

நல்ல வழிகாட்டுதல், நீதியுள்ளவர், ஞானம், நல்ல ஒழுக்கமுள்ளவர் 

7
158 Sujatha சுஜாதா

 of noble birth, beautiful, from a good family origin

உன்னதமான பிறப்பு, அழகான, ஒரு நல்ல குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர்

3
159 Sumitha சுமிதா

One who has a beautiful body, A good friend, Soulmate

அழகான உடலைக் கொண்டவள், ஒரு நல்ல நண்பர், ஆத்ம துணை

6
160 Shambhavi சாம்பவி

Beloved of Shiva, Another name for Goddess Parvati (Durga), Sambhu is the feminine name

சிவனின் பிரியமானவள், பார்வதி (துர்கா) தேவியின் மற்றொரு பெயர், சாம்பு என்பதன் பெண்பால் பெயராகும்

1
161 Shyla ஷைலா

Who is living in the mounain, Goddess Parvati

மலையில் வசிப்பவள், பார்வதி தேவி 

4
162 Saralnila சாரல் நிலா

Moon light like a Rain scattering, beautiful scene

நிலவொளி சாரல் போல, அழகான காட்சி

2
163 Singari சிங்காரி

beauty, decoration, makeup

அழகு, அலங்காரம், முகஒப்பனை

7
164 Silambarasi சிலம்பரசி

Kannagi, The one who wins by Silambu

கண்ணகி, சிலம்பால் வெற்றி கண்டவள்

4
165 Seethai சீதை

The heroine of love, Cooling, Daughter of King Janaka, Wife of lord sri rama

ஸ்ரீ ராமரின் மகள், ஜனக மன்னனின் மகள், அன்பின் நாயகி, குளிர்ச்சி

6
166 Sarvatha சர்வதா

Ever, Wholeness, Totality

எப்போதும், முழுமை, மொத்தம்

5
167 Sri Sakthi ஸ்ரீ சக்தி

powerful, goddess parvati, sri sakthi devi, wife of lord shiva

சக்திவாய்ந்த, பார்வதி தேவி, ஸ்ரீ சக்தி தேவி, சிவபெருமானின் மனைவி

4
168 Sathyaroopa சத்யரூபா

True in the female form, Woman in the form of truth

பெண்ணுருவில் உண்மை, சத்திய வடிவில் பெண்

4
169 Srikalavathi ஸ்ரீகலாவதி

artistic, Versed in Arts, Goddess Parvati

கலையாற்றல், கலைகளில் தேர்ச்சி பெற்றவள், பார்வதி தேவி

3
170 Srika ஸ்ரீகா

Goddess Lakshmi, Respect, Richness, bright sun

ஸ்ரீ லட்சுமி தேவி, மரியாதை, செழுமை, பிரகாசமான சூரியன்

9
171 Srijana ஸ்ரீஜனா

Creation, Creativity

படைப்பு, படைப்பாற்றால்

5
172 Srijanani ஸ்ரீ ஜனனி

sri - respect, richness, janani - goddess parvati, motherm tenderness

ஸ்ரீ - மரியாதை, செழுமை, ஜனனி - பார்வதி தேவி, தாய், மென்மை

2
173 Srinika ஸ்ரீனிகா

Goddess Lakshmi, A lotus which is in the heart of Lord Sri Vishnu

ஸ்ரீலட்சுமி தேவி, ஸ்ரீவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும் தாமரை

6
174 Shree Vaishnavi ஸ்ரீ வைஷ்ணவி

Shree - Respect, Prosperous, Vaishnavi - Devotee of Lord Vishnu, Goddess parvati devi, worshipper of lord vishnu

ஸ்ரீ - மரியாதை, வளம், வைஷ்ணவி - பகவான் விஷ்ணுவின் பக்தை, பார்வதி தேவி, விஷ்ணுவை வணங்குபவர்

4
175 Swaroopini ஸ்வரூபிணி

self form, goddess durga devi

சுய வடிவம், ஸ்ரீ துர்கா தேவி

5
176 Swathika சுவாதிகா

Auspicious beginning, Beauty

நல்ல ஆரம்பம், அழகு

5
177 Sangamithra சங்கமித்ரா

Daughter of Emperor Ashoka, Buddhist monk, Socially friendly

 பேரரசன் அசோகனின் மகள், புத்த சமயத் துறவி, சமூகத்துடன் நட்பான

3
178 Sravani ஸ்ரவாணி

The day of the full Moon in the month of Shravan(Aavani), Goddess Sri Lakshmi Devi, aspirant

ஸ்ரவண(ஆவணி) மாதத்தின் முழு நிலவு நாள், ஸ்ரீ லட்சுமி தேவி, ஆர்வலர்

1
179 Sadha சதா

One who is eternal, Fulfillment, pure one

நித்தியமாக இருப்பவர், நிறைவேற்றம், தூய்மையான ஒன்று

5
180 Sayadevi சாயாதேவி

Shadow image of Sandhya, wife of Surya Bhagavan, mother of lord sani

சூரிய பகவானின் மனைவி சந்தியாவின் நிழல் உருவம், சனி பகவானின் தாய்

4
181 Sajini சஜினி

beloved, friend

அன்புக்குரியவர், நண்பர்

3
182 Sivasakthi சிவசக்தி

The power of Lord Shiva, goddess parvati

சிவனது சக்தி, பார்வதி தேவி

9
183 Sangavai சங்கவை

Daughter of king paari, Sister of angavai

பாரி மன்னனின் மகள், அங்கவையின் சகோதரி

3
184 Sanjana சஞ்சனா

gentle, unique, in harmony, Creator

மென்மையான, தனித்துவமான, இணக்கமாக, உருவாக்குபவர்

8
185 Sarmadha சர்மதா

The giver of happiness, one of the Lalita Sahasranama names, Goddess Durga

மகிழ்ச்சியைக் கொடுப்பவள், லலிதா சஹஸ்ரநாமப் பெயர்களில் ஒன்று, துர்கா தேவி

3
186 Saashini சாஷினி

Moon, Intelligent, Nature of god

சந்திரன், புத்திசாலி, கடவுளின் இயல்பு

2
187 Sanvika சன்விகா

Goddess Lakshmi, One who will be followed

ஸ்ரீலட்சுமி தேவி, பின்பற்றப்படும் ஒருவர்

1
188 Saathvika சாத்விகா

Goddess Sri Durga, Calm, Peaceful

ஸ்ரீ துர்கா தேவி, சாந்தமானவள், அமைதியான

6
189 Sahasra சஹஸ்ரா

Sahasram means a thousand, A new beginning, a new chance in life

சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள், ஒரு புதிய துவக்கம், வாழ்க்கையில் ஒரு புதிய வாய்ப்பு

7
190 Sakshi சாக்(ஷி)

Witness, Evidence, Someone who is a witness, Justice, Proof, Truth

சாட்சி, ஆதாரம், சாட்சியாக இருக்கும் ஒருவர், நீதி, ஆதாரம், உண்மை

6
191 Sampreetha சம்ப்ரீதா

Satisfied, Contented, Incomparable

திருப்தி, ஒப்பிடமுடியாத

2
192 Sampreethi சம்ப்ரீதி

Real Love, Attachment, Joyful, Satisfaction

உண்மையான அன்பு, இணைப்பு, மகிழ்ச்சி, திருப்தி

2
193 Samridhi சம்ரிதி

One who has all prosperity, wealth, good luck

எல்லா வளங்களையும் கொண்டவர், செல்வம், நல்ல அதிர்ஷ்டம்

3
194 Samrudhi சம்ருதி

Goddess Sri Lakshmi, prosperity, success, Good fortune, Wealth

ஸ்ரீ லட்சுமி தேவி, செழிப்பு, வெற்றி, நல்ல அதிர்ஷ்டம், செல்வம்

8
195 Samyuktha சம்யுக்தா

Goddess Sri Durga Devi, Goddess Parvati Devi

ஸ்ரீ துர்கா தேவி, பார்வதி தேவி

9
196 Sangavi சங்கவி

Goddess Sri Lakshmi, Assembly, Group

ஸ்ரீ லக்ஷ்மி தேவி, சபை, குழு

2
197 Sanjeevini சஞ்சீவினி

magical herb, An herb that helps keep alive, immortality

மந்திர மூலிகை, உயிருடன் இருக்க உதவும் ஒரு மூலிகை, அழியாத்தன்மை

6
198 Sankareswari சங்கரேஸ்வரி

The combination of the name of Lord Shiva and Goddess Parvati

சிவன் மற்றும் பார்வதியின் பெயர் சேர்க்கை

5
199 Sarvika சர்விகா

Universal, Complete

உலகளாவிய, முழுமையான

7
200 Sahithya சாஹித்யா

Literature, Knowledge

இலக்கியம், அறிவு

3

Customized Name Search