Tamil Baby Girl Names Starting With Letter S

Total Names Found : 234  

Tamil Baby Girl Names List Starting With S

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Sabitha சபிதா

Fame

புகழ்

8
2 Sharsha ஷர்ஷா

Happiness

மகிழ்ச்சி, ஆனந்தம்

2
3 Sathya சத்யா

The truth, honesty

உண்மை, சத்தியம்

6
4 Sathyapriya சத்யப்ரியா

One who loves the truth.

சத்தியத்தை நேசிப்பவர்.

1
5 Shenbagam செண்பகம்

The name of a flower

ஒரு மலரின் பெயர்

2
6 Shalini ஷாலினி

modesty, profit

அடக்கம், லாபம்

1
7 Shakini ஷாகினி

Clean

சுத்தம்

9
8 Saidha சைதா

discipline

அடக்கம்

6
9 Sailaja சைலஜா

goddess parvathi, rise

கடவுள் பார்வதி, ஏற்றம்

2
10 Saikiya சைகியா

wealth

தனம், செல்வம்

1
11 Surekha சுரேகா

She is beautiful

அழகானவள்

6
12 Sushma சுஷ்மா

She looks beautiful

அழகான தோற்றமுடையவள்

4
13 Sushmitha சுஷ்மிதா

Pretty smiling, beauty

அழகான புன்னகை உடையவள், அழகானவள்

5
14 Swapna ஸ்வப்னா

Dream

கனவு

6
15 Swaroopa ஸ்வரூபா

beautiful figure

அழகான வடிவமுடையவள், அழகானவள்

8
16 Swasthika ஸ்வஸ்திகா

Symbol of luck, Sacred code

அதிர்ஷ்ட சின்னம், புனித குறியீடு

8
17 Sudar சுடர்

brilliant, light of lamp

புத்திசாலி, தீப ஒளி

7
18 Shabini ஷாபினி

wealth

செல்வம்

9
19 Shaakila ஷாகிலா

Peace, Silence

அமைதி

8
20 Siraji சிராஜி

Patience

பொறுமை குணம்

9
21 Shisariya சிஷரியா

Glorious, Fame, praise

புகழ்மிக்கவர்

9
22 Sasirekha சசிரேகா

Wealth, Beauty

செல்வம், அழகு

5
23 Sabeetha சபீதா

Like the sun, sweet

சூரியனைப் போன்ற, இனிமையான 

8
24 Sahana சஹானா

Goddess Sri Lakshmi Name, A tune, Patience

ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், ஒரு ராகம், பொறுமை

7
25 Saara சாரா

Valuable, Noble Women

மதிப்புமிக்கவள், சிறப்பானவள்

8
26 Saathvi சாத்வி

good characteristics

நல்ல பண்புகளை உடையவள்.

3
27 Sudha சுதா

Well-being, honey

நல்வாழ்வு, தேன்

1
28 Susaritha சுசரிதா

She is of good character

நல்ல குணங்களை உடையவள்.

8
29 Sugandha சுகந்தா

Fragrance

நறுமணம்

1
30 Sneha ஸ்நேகா

Beloved, affection, friendship

ப்ரியமான, பாசம், நட்பு

1
31 Swetha ஸ்வேதா

Goddess saraswati name, pure

ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், தூய்மை

6
32 Shashini ஷாஷினி

She is like the moon

நிலவைப் போன்றவள்

6
33 Sachika சச்சிகா

Compassionate

இரக்க குணம் உடையவள்.

7
34 Sanjoli சஞ்சோலி

Twilight

அந்தி காலம்

3
35 Sakeena சகீனா

Peaceful

அமைதியானவள்

4
36 Saranitha சரணிதா

Blessed, Independent

ஆசிப் பெற்றவள், சுதந்திரமான

5
37 Samaya சமயா

time, Endless

நேரம், முடிவற்றவள்

2
38 Sameera சமீரா

Early morning fragrance, Entertainment

பொழுதுபோக்கு, அதிகாலை வாசனை

3
39 Sunandha சுனந்தா

Smiling Face, She is happy.

சிரித்த முகமுடையவள் , மகிழ்ச்சி உடையவள்.

3
40 Sunandhini சுனந்தினி

Happy

மகிழ்ச்சி 

9
41 Shoba ஷோபா

She is wonderful, beauty

அற்புதமானவள், அழகானவள்

9
42 Shobana ஷோபனா

Goddess Amman Name, beautiful

ஸ்ரீ அம்மன் பெயர், அழகானவள்

6
43 Soba சோபா

She Is Wonderful, Beauty

அற்புதமானவள், அழகானவள்

4
44 Sobana சோபனா

Goddess Amman Name, Beautiful

ஸ்ரீ அம்மன் பெயர், அழகானவள் 

1
45 Seethalakshmi சீதாலட்சுமி

Seetha - pure, wife of lord rama, Lakshmi - Lucky, Beauty, Wealth

சீதா - தூய்மையான,  ஸ்ரீ ராமரின் மனைவி, லட்சுமி - அதிர்ஷ்டம், அழகு, செல்வம்

6
46 Sharmila ஷர்மிளா

Shy, happy

கூச்சமுள்ள, சந்தோஷம்

2
47 Shankari ஷங்கரி

goddess parvati name, wife of lord shiva

கடவுள் பார்வதி தேவியின் பெயர், சிவபெருமான் மனைவி

2
48 Shyamala ஷியாமளா

Name of Goddess Durga, dusky, Dark blue

துர்கா தேவியின் பெயர், மங்கலான, கருநீலம்

1
49 Shilpa ஷில்பா

She is an expert in art, stone

கலையில் தேர்ந்தவள், கல்

3
50 Sheela ஷீலா

Good character, modesty

நல்ல பண்பு, அடக்கம்

4

Customized Name Search