Tamil Baby Girl Names Starting With Letter R
Total Names Found : 71
Tamil Baby Girl Names List Starting With R
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Ramani | ரமணி |
beautiful girl |
அழகான பெண் |
5 | |
2 | Roopa | ரூபா |
beautiful girl, blessed with beauty |
அழகான பெண், அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டவள் |
7 | |
3 | Renu | ரேணு |
atom, particle |
துகள், அணு |
9 | |
4 | Ranjana | ரஞ்சனா |
Satisfied, delightful |
மனநிறைவு உடையவள், மகிழ்ச்சிகரமானவள் |
7 | |
5 | Reshmi | ரேஷ்மி |
She is like silk, sun ray |
பட்டு போன்றவள், சூரிய ஒளிக்கதிர் |
2 | |
6 | Rishitha | ரிஷிதா |
She is the best, God of truth |
சிறந்தவள், சத்தியத்தின் கடவுள் |
4 | |
7 | Riddhi | ரிட்தி |
Powerful and successful, Prosperous |
சக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான, வளம் மிக்கவள் |
8 | |
8 | Rishima | ரிஷிமா |
The rays of the moon |
நிலவின் கதிர்கள் |
8 | |
9 | Runitha | ருனிதா |
profit |
லாபம் |
6 | |
10 | Rushma | ருஷ்மா |
Prosperity |
செழிப்பு |
3 | |
11 | Rukma | ருக்மா |
Influence |
செல்வாக்கு |
6 | |
12 | Rohini | ரோகிணி |
A star, Cow |
ஒரு நட்சத்திரம், பசு மாடு |
3 | |
13 | Roshini | ரோஷிணி |
light, brightness, charming |
ஒளி, பிரகாசம், அழகான |
6 | |
14 | Rohita | ரோகிதா |
brahma's daughter, Superior |
பிரம்மாவின் மகள், உயர்ந்த |
2 | |
15 | Roja | ரோஜா |
Red, Flower, ascent |
சிவப்பு, மலர், ஏற்றம் |
2 | |
16 | Rothini | ரோதினி |
Softness |
மென்மை |
7 | |
17 | Roma | ரோமா |
good character |
நல்ல குணமுடையவள் |
5 | |
18 | Roshma | ரோஷ்மா |
development |
முன்னேற்றம் |
4 | |
19 | Rorshi | ரோர்ஷி |
happy |
மகிழ்ச்சி |
2 | |
20 | Ronika | ரோனிகா |
Sweetness, truth |
இனிமை, உண்மை |
9 | |
21 | Romeen | ரோமீன் |
Kindness |
கனிவு, கருணை |
1 | |
22 | Ruchitha | ருச்சிதா |
bright, splendorous |
பிரகாசமானவள், அற்புதமான |
9 | |
23 | Rudrapriya | ருத்ரப்ரியா |
Beloved of Shiva, Goddess Sri Durga Name |
சிவனுக்கு பிரியமானவள் , ஸ்ரீ துர்க்கையின் பெயர் |
1 | |
24 | Rasana | ரசனா |
beam of light, preparation |
ஒளிக் கற்றை, முன்னேற்பாடு |
4 | |
25 | Rajani | ரஜனி |
night, goddess Kali or Durga name |
இரவு, காளி அல்லது துர்க்கை அம்மனின் பெயர் |
2 | |
26 | Ramaa | ரமா |
goddess lakshmi, beautiful |
லட்சுமி, அழகான |
9 | |
27 | Raksha | ரக்ஷா |
the moon, Protection |
நிலவு, பாதுகாப்பு |
5 | |
28 | Rambha | ரம்பா |
beautiful girl, A goddess virgin, Name of an apsara, Celestial dancer |
அழகான பெண், ஒரு தேவகன்னிகை, ஒரு அப்சரஸ் பெயர், வான நடனக் கலைஞர் |
6 | |
29 | Rasiga | ரசிகா |
fan, Admiring the beauty |
ரசிகை, அழகை பாராட்டுகின்ற |
2 | |
30 | Rathi | ரதி |
ray of light, Cupid's beautiful wife, Goddess of passion and lust |
ஒளியின் கதிர், மன்மதனின் அழகான மனைவி, உணர்ச்சி மற்றும் காமத்தின் பெண் தெய்வம் |
4 | |
31 | Rasithra | ரசித்ரா |
She is charitable |
தொண்டுள்ளம் |
1 | |
32 | Raveena | ரவீனா |
sunny, prominence |
சூரிய ஒளிமிக்க, மேன்மை |
7 | |
33 | Rangeela | ரங்கீலா |
colourful, Happiness, Mercy |
வண்ணமயமான, மகிழ்ச்சி, கருணை |
7 | |
34 | Rakshana | ரக்ஷனா |
Spirituality, The act of preserving, Watching over |
ஆன்மீகம், பாதுகாக்கும் செயல், கவனித்தல் |
2 | |
35 | Ravisuya | ரவிசுயா |
praise |
புகழ் |
3 | |
36 | Rattika | ரத்திகா |
peace |
அமைதி |
6 | |
37 | Ranjani | ரஞ்சனி |
Influence, Full of joy, attractive |
செல்வாக்கு, மகிழ்ச்சி நிறைந்தவள், கவர்ச்சியான |
7 | |
38 | Ramya | ரம்யா |
Beloved, beautiful, delightful, enchanting |
பிரியமானவள், அழகான, மகிழ்ச்சிகரமான, மயக்கும் |
9 | |
39 | Ranjitha | ரஞ்சிதா |
loves, Colorful, Charming face, smile |
நேசிக்கிறவள், வண்ணமயமான, வசீகரிக்கும் முகம், புன்னகை |
2 | |
40 | Radha | ராதா |
victory, Good luck, dear of Sri Krishna, Incarnation of Goddess sri Lakshmi Devi |
வெற்றி, நல்லதிர்ஷ்டம், ஸ்ரீ கிருஷ்ணரின் காதலி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம் |
4 | |
41 | Radhika | ராதிகா |
Radha, sucessful, Beloved of Sri Krishna |
ராதா, வெற்றிகரமான, ஸ்ரீ கிருஷ்ணரின் பிரியமானவள் |
7 | |
42 | Rani | ராணி |
The queen, The Ruler |
அரசி, ஆட்சி செய்பவள் |
9 | |
43 | Riya | ரியா |
Goddess Sri Lakshmi, singer, Beautiful |
ஸ்ரீ லட்சுமி, பாடகர், அழகான |
5 | |
44 | Rudra | ருத்ரா |
angry, wife of lord shiva, Strong |
கோபம், சிவனின் மனைவி, வலிமை மிக்கவர் |
6 | |
45 | Roobini | ரூபிணி |
Beautifully formed, Red, ruby jewel |
அழகே உருவான, சிவப்பு, ரூபி நகை |
7 | |
46 | Renuka | ரேணுகா |
Daughter of Sage jamadagni, Goddess Sri Durga, Mother |
முனிவர் ஜமதக்னியின் மகள், ஸ்ரீ துர்கா, தாய் |
3 | |
47 | Rekha | ரேகா |
Straight line, art work, Beauty, Limit |
நேர் கோடு, கலை வேலை, அழகு, வரம்பு |
6 | |
48 | Revathi | ரேவதி |
wealth, 27th star, Balarama's wife, Constellation |
செல்வம், ஒரு நட்சத்திரம், பலராமனின் மனைவி, நட்சத்திரக் கூட்டம் |
6 | |
49 | Rajeshwari | ராஜேஸ்வரி |
goddess amman name, Good luck |
அம்மன் பெயர், நல்லதிர்ஷ்டம் |
9 | |
50 | Rashmi | ராஷ்மி |
morning sun ray, ray of light |
காலை சூரியக் கதிர், ஒளியின் கதிர் |
7 |