Tamil Baby Girl Names Starting With Letter M
Total Names Found : 102
Tamil Baby Girl Names List Starting With M
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
51 | Maalini | மாலினி |
Beautiful as flowers, sweet, fragrant |
பூக்கள் போல அழகானவள், இனிமையானவள், நறுமணமுள்ள |
7 | |
52 | Maanasa | மானசா |
pleasant to the heart, Name of a lake in the Himalayas, Conceived in the mind |
இதயத்திற்கு இனிமையான, இமயமலையில் உள்ள ஒரு ஏரியின் பெயர், மனதில் கருத்தரித்தது |
7 | |
53 | Maanika | மானிகா |
ruby, jewels, Lover of jewels |
மாணிக்கம், நகைகள், நகைகளை விரும்புபவள் |
6 | |
54 | Maasila | மாசிலா |
pure, without blemish |
தூய்மையான, கறை இல்லாத |
5 | |
55 | Maaya | மாயா |
illusion, dream, Goddess Lakshmi, wealth, wisdom |
மாயை, கனவு, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம், ஞானம் மற்றும் இரக்கம் |
8 | |
56 | Madhana | மதனா |
cupid, beauty |
மன்மதன், அழகு |
3 | |
57 | Madanika | மதனிகா |
cupid, aroused, excited |
மன்மதன், தூண்டப்பட்ட, உற்சாகமான |
1 | |
58 | Madhavi Latha | மாதவி லதா |
a flowering creeper, madhavi - honey, Sweet, latha - a Creeper, Beauty |
ஒரு பூக்கும் கொடி, மாதவி - தேன், இனிமையான, லதா - பூக்கொடி, அழகு |
9 | |
59 | Madhu Nisha | மது நிஷா |
peaceful night |
அமைதியான இரவு |
8 | |
60 | Mayuri | மயூரி |
Female peacock, Pigeon with a sweet voice |
பெண் மயில், இனிமையான குரலுடைய புறா |
6 | |
61 | Mukta | முக்தா |
Pearl, Reached Salvation, Liberated |
முத்து, மோட்சகதி அடைந்த, விடுதலை பெற்ற |
8 | |
62 | Mamatha | மமதா |
Mother's love, affection |
தாயின் அன்பு, பாசம் |
2 | |
63 | Manishini | மனிஷினி |
Goddess Sri Lakshmi, The Goddess Who Gives Wisdom, Intelligent, Knowledgeable |
தேவி ஸ்ரீ லக்ஷ்மி, ஞானத்தைக் கொடுக்கும் தெய்வம், புத்திசாலி, அறிவுள்ளவள் |
8 | |
64 | Mahendri | மகேந்திரி |
More powerful than lord Indra, Name of Sri Lakshmi Devi |
இந்திரனை விட சக்தி வாய்ந்தவள், ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர் |
9 | |
65 | Madhukshara | மது(க்)ஷரா |
one who showers honey |
தேனை பொழிபவள் |
7 | |
66 | Madhunisha | மதுநிஷா |
pleasant night, honey night |
இனிமையான இரவு, தேன் இரவு |
8 | |
67 | Mandakini | மந்தாகினி |
Mandakini River, Going slow, the celestial Ganges, Milky Way Zone |
மந்தாகினி ஆறு, மெதுவாகச் செல்பவள், ஆகாய கங்கை, பால்வீதி மண்டலம் |
6 | |
68 | Muthamilarasi | முத்தமிழரசி |
Queen of Muthamil (Poetry, Music, Drama), Tamil scholar |
முத்தமிழின்(இயல், இசை, நாடகம்) அரசி, தமிழ் அறிஞர் |
9 | |
69 | Medha | மேதா |
Intelligent, wisdom, goddess sri saraswati |
புத்திசாலி, ஞானம், தேவி ஸ்ரீ சரஸ்வதி |
1 | |
70 | Menaka | மேனகா |
most beautiful of the heavenly Apsaras, Wife of Vishwamitra, A celestial dancer |
வானுலக அப்சரஸ்களில் மிக அழகானவள், விஸ்வாமித்திரரின் மனைவி, ஒரு வானுலக நடனக் கலைஞர் |
9 | |
71 | Monika | மோனிகா |
Unique, Advisor, A Wise Counsellor |
தனித்துவமான, ஆலோசகர், புத்திசாலித்தனமான ஆலோசகர் |
2 | |
72 | Monal | மோனல் |
Bird, Amazing |
பறவை, ஆச்சர்யம் |
2 | |
73 | Monashree | மோனாஸ்ரீ |
Noble Women, Aristocratic, Love and Care |
உன்னதமான பெண், உயர் குல, அன்பு மற்றும் கவனிப்பு |
1 | |
74 | Mohanasundhari | மோகனசுந்தரி |
beautiful girl, charming girl |
அழகான பெண், வசீகரமான பெண் |
5 | |
75 | Mohana | மோகனா |
Beautiful, Charming |
அழகான, வசீகரமான |
5 | |
76 | Monalika | மோனாலிகா |
one of the thousand names of the hindu goddess |
இந்து தெய்வத்தின் ஆயிரம் பெயர்களில் ஒன்று |
6 | |
77 | Mounika | மௌனிகா |
Silence, Quiet girl |
அமைதி, அமைதியான பெண் |
8 | |
78 | Myvizhi | மைவிழி |
She has beautiful dark eyes |
அழகான கருமையான கண் விழிகளை உடையவள் |
7 | |
79 | Meena | மீனா |
Blue Sapphire, Precious Stone, Fish, Beautiful eyes resembling a fish, Tamil Film Actress Name |
நீலக்கல், விலையுயர்ந்த கல், மீன், மீனைப் போன்ற அழகான கண்கள், தமிழ் திரைப்பட நடிகை பெயர் |
2 | |
80 | Meenakumari | மீனாகுமாரி |
Earth, Name of Indian Film actress, Meena - Blue Sapphire, Fish, Kumari - Virgin, Goddess Durga |
பூமி, இந்திய திரைப்பட நடிகையின் பெயர், மீனா - நீலக்கல், மீன், குமாரி - கன்னி, துர்கா தேவி |
9 | |
81 | Maragatham | மரகதம் |
Emerald(Precious Gemstone), Precious Green Stone |
மரகதம்(விலையுயர்ந்த ரத்தினம்), விலைமதிப்பற்ற பச்சைக் கல் |
8 | |
82 | Muthalagi | முத்தழகி |
Beautiful Like a Pearl |
முத்தைப் போன்று அழகானவள் |
1 | |
83 | Mayawathi | மாயாவதி |
Illusion, Goddess Lakshmi, Wife of Pradyumna |
மாயை, லட்சுமி தேவி, பிரத்யும்னனின் மனைவி |
6 | |
84 | Mudhra | முத்ரா |
Happiness, Healing Hand Movement, Emotional expression |
மகிழ்ச்சி, குணப்படுத்தும் கை இயக்கம், உணர்ச்சி வெளிப்பாடு |
4 | |
85 | Maalika | மாலிகா |
Garland, Sanskrit meaning Jasmine, Daughter, Queen |
மாலை, சமஸ்கிருதத்தில் மல்லிகை என்று பொருள், மகள், ராணி |
4 | |
86 | Madhubala | மதுபாலா |
Sweet girl, Honey Bee, Indian film actress |
இனிமையான பெண், தேனீ, இந்திய திரைப்பட நடிகை |
9 | |
87 | Mayura | மயூரா |
Illusion, Peacock |
மாயை, மயில் |
6 | |
88 | Manasvi | மானஸ்வி |
Derived from the Sanskrit word meaning one who controls the mind, Intellegent |
சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது மனதைக் கட்டுப்படுத்துபவர் என்று பொருள், புத்திசாலி, பாண்டித்தியம், விவேகமானவர் |
3 | |
89 | Mrudhula | மிருதுளா |
Soft, Beautiful, Soft natured |
மென்மையான, அழகான, மென்மையான இயல்புடையவர் |
7 | |
90 | Manisha | மனிஷா |
Wisdom, Desire, Goddess of the mind, Knowledgeable |
ஞானம், ஆசை, மனதின் கடவுள், அறிவாளி |
6 | |
91 | Madheswari | மாதேஸ்வரி |
Goddess Parvati Devi, Wife of Lord Shiva |
பார்வதி தேவி, சிவபெருமானின் மனைவி |
6 | |
92 | Madhulekha | மதுலேகா |
Beautiful, Gorgeous Woman |
அழகான, அருமையான பெண் |
1 | |
93 | Madhumithra | மதுமித்ரா |
Honey Bee, Madhu - Honey, Elixir, Intoxicating Drink, Mithra - Friend, The Sun |
தேனீ, மது - தேன், அமுதம், போதை தரும் பானம், மித்ரா - நண்பண், சூரியன் |
1 | |
94 | Mahagowri | மகாகௌரி |
The eighth incarnation of Goddess Parvati, one of the navadurgas |
பார்வதி தேவியின் எட்டாவது அவதாரம், நவதுர்க்கைகளில் ஒருவர் |
5 | |
95 | Mahishasuramardini | மகிஷாசுரமர்த்தினி |
the incarnation of Goddess Shakti Devi, Goddess Shakti who destroyed the demon Mahishasura |
சக்தி தேவியின் அவதாரம், மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்த சக்தி தேவி |
5 | |
96 | Madhula | மதுலா |
Sweet Girl, Intoxicating Drink, |
இனிமையான பெண், போதை தரும் பானம் |
1 | |
97 | Maanvi | மான்வி |
girl with humanity, One who possesses all the good qualities, Kind-hearted |
மனிதநேயம் கொண்ட பெண், அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவர், கருணை உள்ளம் கொண்டவர் |
5 | |
98 | Malar | மலர் |
Flower, Beautiful, Blooming |
பூ, அழகு, மலர்கின்ற |
8 | |
99 | Malarmathi | மலர்மதி |
Flower, Beautiful, Knowledgeable |
பூ, அழகு, அறிவுடையவள் |
9 | |
100 | Magna | மேக்னா |
The Big One, Mighty, A strong woman |
பெரிய ஒன்று, வல்லமை மிக்க, வலிமை வாய்ந்த பெண் |
2 |