Tamil Baby Girl Names Starting With Letter J

Total Names Found : 39  

Tamil Baby Girl Names List Starting With J

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Jagatha ஜகதா

The world

உலகம்

7
2 Janani ஜனனி

mother, Name of the three female gods

தாய், மூன்று பெண் கடவுள்களின் பெயர்

5
3 Jaganmohini ஜகன்மோகினி

goddess durga name

பெண் கடவுள் துர்கா தேவியின் பெயர் 

7
4 Jaya ஜெயா

goddess parvati name, durga, victory

பெண் கடவுள் பார்வதி தேவியின் பெயர் , துர்கா, வெற்றி

4
5 Jayaprabha ஜெயபிரபா

The light of victory

வெற்றியின் ஒளி

5
6 Jayashree ஜெயஸ்ரீ

goddess of victory, victorious woman

வெற்றியின் தெய்வம், வெற்றிகரமான பெண்

6
7 Jayanthi ஜெயந்தி

goddess parvati name, victory

வெற்றி, பார்வதி தேவியின் பெயர்

1
8 Jyothi ஜோதி

Flame, light of lamp

சுடர், தீப ஒளி

1
9 Jyothsna ஜோத்ஸ்னா

The light of the moon, goddess durga devi name

நிலவின் ஒளி, ஸ்ரீ துர்கா தேவி பெயர்

9
10 Johila ஜோஹிலா

A tributary of the Sonai River

சோனை நதியின் கிளை நதி 

9
11 Jyothi Prabha ஜோதிபிரபா

light of lamp

விளக்கொளி

2
12 Jyothirlatha ஜோதிர்லதா

Lightning

மின்னல்

8
13 Jyothirmayi ஜோதிர்மயி

light, light of life

ஒளி, வாழ்க்கை ஒளி

1
14 Jyothishmathi ஜோதிஷ்மதி

goddess durga devi name

துர்கா தேவி பெயர்

6
15 Joshika ஜோஷிகா

young maiden, flower buds

இளம் கன்னி, மலர் மொட்டுகள்

2
16 Joshitha ஜோஷிதா

Woman, Happiness

பெண், மகிழ்ச்சி

9
17 Jayapradha ஜெயப்ரதா

The giver of success

வெற்றியைக் கொடுப்பவள்

7
18 Janaki ஜானகி

Daughter of King Janaka, Seetha Devi, wife of lord rama

ஜனக மன்னனின் மகள், சீதா தேவி, ஸ்ரீ ராமனின் மனைவி

2
19 Jeevanandham ஜீவானந்தம்

a social reformer, political leader

ஒரு சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர்

7
20 Jeevitha ஜீவிதா

Life, Actions and events that occur in life

உயிர், வாழ்க்கை, வாழ்வில் நிகழும் செயல்கள் மற்றும் நிகழ்வுகள்

1
21 Janavi ஜானவி

another name of ganga river, lovely

கங்கை நதியின் மற்றொரு பெயர், அழகான

6
22 Jamuna ஜமுனா

A holy river, Another name for the river Yamuna

ஒரு புனித நதி, யமுனா நதியின் மற்றொரு பெயர்

9
23 Jalaja ஜலஜா

lotus, goddess lakshmi, goddess of wealth

தாமரை, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வத்தின் தெய்வம்

8
24 Jayalalitha ஜெயலலிதா

victorious, goddess durga, goddess of victory, Former Chief Minister of Tamil Nadu and Tamil Film Actress

வெற்றி பெற்ற, ஸ்ரீ துர்கா தேவி, வெற்றியின் தெய்வம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை

4
25 Jayavathi ஜெயவதி

victorious, Being victorious 

வெற்றிபெற்ற, வெற்றி பெறுவது

3
26 Jayavardhini ஜெயவர்த்தினி

goddess who increases the joy of victory

வெற்றியின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கடவுள் 

2
27 Jayanthika ஜெயந்திகா

Successful, Goddess Durga, Goddess Parvathi

வெற்றிகரமான, துர்கா தேவி, பார்வதி தேவி

4
28 Jyothika ஜோதிகா

Light, Flame, Brilliant, Tamil Film Actress

ஒளி, சுடர், புத்திசாலி, தமிழ் திரைப்பட நடிகை

4
29 Jeshna ஜெஷ்னா

Victory, Successful

வெற்றி, வெற்றிபெற்ற

2
30 Jayavani ஜெயவாணி

Celebration of victory, Goddess of Victory, Goddess Saraswati

வெற்றியின் கொண்டாட்டம், வெற்றியின் கடவுள், சரஸ்வதி தேவி

8
31 Jhansirani ஜான்சிராணி

Queen of the Maratha Jhansi state, A heroic queen, Revolutionary Woman

மராட்டிய ஜான்சி நாட்டின் ராணி, ஒரு வீரமான அரசி, புரட்சிப் பெண்மணி

7
32 Jagadeeswari ஜெகதீஸ்வரி

Jagam(The World), Eswari, Goddess of the World, Wife of Lord Shiva

ஜெகம்(உலகு) + ஈஸ்வரி, உலகின் கடவுள், சிவனின் மனைவி

6
33 Jyothilakshmi ஜோதிலட்சுமி

Light of Sri Lakshmi Devi, Wealth

ஸ்ரீலட்சுமி தேவியின் ஒளி, செல்வவளம் 

2
34 Jyoti Swarupini ஜோதி ஸ்வரூபிணி

a 68th melakarta raga in Carnatic music, Goddess Durga Devi, Light Of Lamp

கர்நாடக இசையில் 68வது மேளகர்த்தா ராகம், துர்கா தேவி, விளக்கு ஒளி

2
35 Jayalakshmi ஜெயலட்சுமி

The one who gives victory, Goddess of Victory, One of the Ashta Lakshmi

வெற்றியை தருபவள், வெற்றியின் தெய்வம், அஷ்ட லட்சுமிகளில் ஒன்று 

5
36 Janhvi ஜான்வி

River Ganga, Daughter of Janu Rishi

கங்கை நதி, ஜானு ரிஷியின் மகள்

1
37 Jaipriya ஜெய்ப்ரியா

Beloved of victory, Jai -Victory, Priya - Beloved

வெற்றியின் ப்ரியமானவள், ஜெய் - வெற்றி, ப்ரியா - அன்பானவள்

7
38 Jeevana ஜீவனா

Life, Being alive or living, One of the 108 names of Sun God

வாழ்க்கை, உயிருடன் இருப்பது அல்லது வாழும் முறை, சூரியக் கடவுளின் 108 பெயர்களில் ஒன்று

6
39 Jegashri ஜெகஸ்ரீ

God of the world, Goddess Shri Lakshmi, goddess Shri Durga

உலகின் கடவுள், ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ துர்கா தேவி

3

Customized Name Search