Tamil Baby Girl Names Starting With Letter H

Total Names Found : 41  

Tamil Baby Girl Names List Starting With H

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Hamsa Geetha ஹம்சகீதா

Anthem of the Soul

ஆத்மாவின் கீதம்

1
2 Hamsa Mala ஹம்சமாலா

Duck herd

வாத்துக்கூட்டம்

5
3 Hamsa Veena ஹம்சவீணா

Duck-shaped lute

வாத்து வடிவ வீணை

9
4 Heena ஹீனா

Fragrance, Mehndi 

நறுமணம், மருதாணி

3
5 Hima ஹிமா

ice crowd

பனிக்கூட்டம்

2
6 Himani ஹிமானி

Goddess Parvathi Name, Snow

பார்வதி தேவி, பனி

8
7 Hetha ஹேதா

Culture

பண்பாடு

2
8 Hegini ஹேகினி

profit

லாபம்

2
9 Hashitha ஹஷிதா

Happiness, Always smiling

மகிழ்ச்சி, எப்போதும் சிரிப்பவள்

7
10 Haripriya ஹரிப்ரியா

goddess lakshmi name, Beloved by Vishnu

ஸ்ரீ' லட்சுமி தேவியின் பெயர், விஷ்ணுவால் நேசிக்கப்பட்டவர்

4
11 Hanishka ஹனிஷ்கா

She is sweet

இனிமையானவள்

5
12 Hamshini ஹம்ஷினி

goddess saraswati name, She has a swan as a vehicle

ஸ்ரீ சரஸ்வதி தேவியின், பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள்.

7
13 Harsha Sri ஹர்ஷா ஸ்ரீ

harsha - delight, joyful, happiness, sri - respect, rich

மகிழ்ச்சி, மகிழ்ச்சியானவள், ஸ்ரீ - மரியாதை, செல்வம்

5
14 Hansini ஹன்சினி

Very beautiful girl, She is like a bird of swan.

மிகவும் அழகான பெண், அன்னப்பறவை போன்றவள்.

3
15 Hansa ஹன்சா

swan

அன்னப்பறவை

6
16 Heera ஹீரா

diamond, Queen of gods

வைரம், தெய்வங்களின் அரசி

9
17 Hema ஹேமா

Like gold, beautiful girl

தங்கம் போன்றவள், அழகான பெண்

6
18 Hemamalini ஹேமமாலினி

Golden garland, Beautiful

தங்க மாலை, அழகான

3
19 Hemavathi ஹேமாவதி

Shining like gold, goddess sri lakshmi

தங்கம்போல் ஜொலிக்கின்ற, ஸ்ரீ லட்சுமி தேவி 

5
20 Hemalatha ஹேமலதா

golden creeper, beautiful woman

பொற்கொடி, அழகான பெண்

2
21 Hemalekha ஹேமலேகா

Golden painting, beautiful

பொன்னோவியம், அழகான 

4
22 Haima ஹைமா

goddess parvati, snow

தேவி பார்வதி, பனி

3
23 Harini ஹரிணி

goddess sri lakshmi devi, a female deer

ஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு பெண் மான்

6
24 Havish ஹவிஷ்

lord shiva, Sacrifice, One who gives offerings to God

சிவபெருமான், தியாகம், கடவுளுக்கு பிரசாதம் கொடுப்பவர்

3
25 Hevanthika ஹேவந்திகா

gorgeous flower, beautiful girl

அழகான மலர், அழகான பெண்

8
26 Hanshika ஹன்ஷிகா

Swan or Beautiful Lady

அன்னப்பறவை அல்லது அழகான பெண்மணி

5
27 Haritha ஹரிதா

green, lovely or beautiful, princess

பச்சை, அழகான, இளவரசி

1
28 Hamsalekha ஹம்ஸலேகா

smart, Indian film music composer and lyricist

புத்திசாலி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்

3
29 Hemashree ஹேமாஸ்ரீ

Golden or beautiful, The woman with the golden body

தங்கமான அல்லது அழகான, தங்க உடலால் ஆன பெண்

8
30 Hastha ஹஸ்தா

A Star, Is associated to Lord Ayyappa

ஒரு நட்சத்திரம், அய்யப்ப பகவனுடன் தொடர்புடையது

1
31 Harshini ஹர்ஷிணி

Joyful or Happy, The giver of happiness

மகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொடுப்பவள்

5
32 Harshitha ஹர்ஷிதா

Happiness, full of joy, Cheerful 

மகிழ்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த, மகிழ்ச்சியான

9
33 Hasitha ஹஸிதா

a smile, always smiling, full of laughter, happy

ஒரு புன்னகை, எப்போதும் சிரிக்கும், சிரிப்பு நிறைந்த, மகிழ்ச்சி

2
34 Hiranmayi ஹிரண்மயி

Girl like gold, Golden Appearance, Goddess lakshmi

தங்கம் போன்ற பெண், பொன்னான தோற்றம், ஸ்ரீலட்சுமி தேவி  

3
35 Hamsini ஹம்சினி

Goddess Saraswati, One who is on a lotus, One who rides a swan

தேவி சரஸ்வதி, தாமரையில் அமர்ந்திருப்பவள், அன்னப்பறவையில் செல்பவள்

2
36 Hemakshi ஹேமா(க்)ஷி

Golden eyes, She has eyes like gold

தங்க கண்கள், தங்கம் போன்ற கண்கள் கொண்டவள் 

8
37 Haasini ஹாசினி

Always smile, Smiling girl, Pleasant, Wonderful

எப்போதும் புன்னகை, சிரிக்கும் பெண், இனிமையான, அற்புதம்

8
38 Hamsika ஹம்சிகா

Name of Goddess Saraswati, The one who has a swan as her vehicle, Beautiful Swan

சரஸ்வதி தேவியின் பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள், அழகான அன்னப்பறவை

3
39 Hanvika ஹன்விகா

Goddess Lakshmi / Sarasvati, Gold, Peacock

லட்சுமி / சரஸ்வதி, தங்கம், மயில்

7
40 Harshada ஹர்ஷதா

Giver of Happiness, One who gives pleasure

மகிழ்ச்சியை கொடுப்பவள், இன்பம் தருபவள்

7
41 Harshasri ஹர்ஷாஸ்ரீ

Creator of Joy, Happiness

மகிழ்ச்சியை உண்டாக்குபவர், மகிழ்ச்சி

7

Customized Name Search