Tamil Baby Girl Names Starting With Letter E
Total Names Found : 13
Tamil Baby Girl Names List Starting With E
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Ezhisai Selvi | ஏழிசைச் செல்வி |
goddess sri sarawati name |
கலைமகள் சரஸ்வதி தேவியின் பெயர் |
5 | |
2 | Ezhisai Thalaimagal | ஏழிசைத் தலைமகள் |
kalaimagal - saraswathi |
கலைமகள் - சரஸ்வதி |
5 | |
3 | Eswari | ஈஸ்வரி |
sri amman name, wife of lord shiva |
ஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமான் துணைவி பெயர் |
9 | |
4 | Ezhili | எழிலி |
Beautifully formed, Beautiful art, Refers to clouds |
அழகே உருவான, அழகான கலை, மேகங்களைக் குறிக்கிறது |
4 | |
5 | Ektha | ஏக்தா |
unity |
ஒற்றுமை |
8 | |
6 | Ezhilarasi | எழிலரசி |
The queen of beauty, She is beautiful |
அழகின் அரசி, அழகானவள் |
2 | |
7 | Ezhilrani | எழில்ராணி |
Queen of Beauty |
அழகின் ராணி |
3 | |
8 | Eesha | ஈஷா |
Goddess Parvati, lord Eswara's wife, Short form of Eswari, Divine, Purity |
பார்வதி தேவி, ஈஸ்வரனின் மனைவி, ஈஸ்வரியின் குறுகிய வடிவம், தெய்வீக, தூய்மையான |
1 | |
9 | Eelathi | ஈழத்தி |
Tamil woman living in Eelam |
ஈழ நாட்டில் வாழும் தமிழ்ப்பெண் |
6 | |
10 | Ezhilmagal | எழில் மகள் |
Beautiful Girl, Majesty |
அழகான பெண், மகத்துவம் உடையவள் |
6 | |
11 | Ezhisai Kalaimagal | ஏழிசைக் கலைமகள் |
Goddess Sri Saraswathi Name, One who is into Poetry, Music, Drama |
தேவி ஸ்ரீ சரஸ்வதி பெயர், இயல், இசை, நாடகமாக இருப்பவள் |
7 | |
12 | Ezhiloviya | எழிலோவியா |
Like a beautiful painting |
அழகிய ஓவியம் போன்றவள் |
1 | |
13 | Eshanya | ஈஷான்யா |
East, North East Direction, Goddess Parvati |
கிழக்கு, வட கிழக்கு திசை, பார்வதி தேவி |
3 |