Tamil Baby Girl Names Starting With Letter D

Total Names Found : 87  

Tamil Baby Girl Names List Starting With D

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Dharbana தர்பணா

Glass

கண்ணாடி

3
2 Dhanyatha தன்யதா

Success, luck, blessed

வெற்றி, அதிர்ஷ்டம், ஆசீர்வதிக்கப்பட்டவர்

9
3 Dhiyana தியானா

Meditation

தியானம்

9
4 Dheetshana தீட்சணா

gumption

அறிவுக்கூர்மை

2
5 Deepa தீபா

Lamp, light, goddess lakshmi name

தீபம், ஒளி, லட்சுமி தேவியின் பெயர்

5
6 Dhaarana தாரணா

Goddess Sri Lakshmi Devi Name, Supportive

ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், ஆதரவு காட்டுபவள்.

2
7 Devika தேவிகா

Goddess Sri Lakshmi, Love, Goddess in the form of a child

ஸ்ரீலட்சுமி தேவி, அன்பு, ஒரு குழந்தை வடிவத்தில் பெண் தெய்வம்

1
8 Devi தேவி

goddess, Prosperity

பெண் தெய்வம், சுபிட்ஷம்

7
9 Devilatha தேவிலதா

wealth, profit

செல்வம், தன லாபம்

3
10 Devaki தேவகி

Mother of Sri Krishna, divine

ஸ்ரீ கிருஷ்ணரின் தாய், தெய்வீகம் 

1
11 Dayamayi தயமயி

merciful

இரக்கமுள்ளவள்   

5
12 Dayavanti தயவந்தி

Compassionate

இரக்கமுள்ளவள்

6
13 Dayasri தயஸ்ரீ

Like the teacher

ஆசிரியர் போன்றவள் 

4
14 Darshini தர்ஷினி

Blessed

ஆசி பெற்றவள்

4
15 Dharuni தருணி

young lady, beauty

இளம்பெண், அழகு

6
16 Dharsha தர்ஷா

light, renown

ஒளி, கீர்த்தி

3
17 Dhanushree தனுஸ்ரீ

She is beautiful, wealth

அழகானவள், செல்வம்

5
18 Dhanmayi தன்மயி

she is excited

பரவசமிக்கவள்

4
19 Dhanshika தன்ஷிகா

Queen of Wealth, bringer of prosperity

செல்வத்தின் ராணி, செழிப்பைக் கொண்டுவருபவள் 

9
20 Dhanu தனு

she is beautiful

அழகானவள்

3
21 Dheekshana தீட்சணா

She is intelligent

அறிவுக் கூர்மையுடையவள் 

9
22 Deeksha தீட்சா

initiation, Sermon

துவக்கம், உபதேசம்

7
23 Deepika தீபிகா

Lamp, Indian music

தீபம், இந்திய இசை, 

8
24 Deepamalini தீபமாலினி

Flame garland

சுடர் மாலை

2
25 Deenath தீனத்

Rise

எழுச்சி

2
26 Dheera தீரா

courageous, Fearless

தைரியமான, பயமில்லாத

4
27 Dhanam தனம்

money, Divinity

பணம், தெய்வீகம்

2
28 Dhajina தஜினா

Rise

எழுச்சி

9
29 Dhabus தபுஸ்

peace

அமைதி 

3
30 Dhamoga தமோகா

Influence

செல்வாக்கு

7
31 Dhanya தன்யா

Daughter, great, 

மகள், பெரிய, 

8
32 Dharppanaa தர்ப்பனா

Delightful

இன்பமளிக்கிற

9
33 Dhakshinya தக்ஷின்யா

goddess parvati name, Mercy

தேவி பார்வதி பெயர், கருணை

1
34 Devalatha தேவலதா

Divine vine, Divine beautiful girl

தெய்வீக கொடி, தெய்வீகமான அழகான பெண் 

3
35 Devalekha தேவலேகா

Celestial beauty

வான அழகு

5
36 Damayanti தமயந்தி

Nala's wife

நளனின் மனைவி

4
37 Dhatchayani தாட்சாயணி

goddess parvati devi name, earth

பார்வதி தேவி பெயர், பூமி

4
38 Dhathri தாத்ரி

earth

பூமி

4
39 Dhaanyalakshmi தான்யலட்சுமி

Name of Goddess Sri Lakshmi Devi

ஸ்ரீ  லட்சுமி தேவியின் பெயர்

1
40 Daksha தக்ஷா

Goddess Parvati, the earth, sakthi, wife of shiva, Skilled

பார்வதி தேவி, பூமி, சக்தி, சிவனின் மனைவி, திறமையானவர்

7
41 Devamathi தேவமதி

Godly minded, Virtuous

தெய்வீக எண்ணம் கொண்ட, நல்லொழுக்கமுள்ள

4
42 Darshana தர்ஷணா

Observation, Vision, Seeing, Religious

கூர்ந்து பார்த்தல், பார்வை, பார்த்தல், மதம் சார்ந்த

4
43 Dharani தரணி

the earth, Keeping, Protecting 

பூமி, வைத்திருத்தல், பாதுகாத்தல்

1
44 Deeptha தீப்தா

shining, goddess sri lakshmi devi, Lightning candle

பிரகாசிக்கிற, ஸ்ரீ லட்சுமி தேவி, மின்னல் மெழுகுவர்த்தி

5
45 Divya திவ்யா

Divine knowledge, divine power, Brilliant

தெய்வீக அறிவு, தெய்வீக சக்தி, புத்திசாலி

4
46 Draupadi திரௌபதி

wife of the pandavas, Daughter of the king Drupada

பாண்டவர்களின் மனைவி, துருபத மன்னனின் மகள்

9
47 Dhanalakshmi தனலட்சுமி

Goddess Sri Lakshmi, goddess of wealth, richness

ஸ்ரீ லட்சுமி தேவி, செல்வத்தின் தெய்வம், செல்வம்  மிக்க  

8
48 Durga துர்கா

Goddess Sri Durga, Goddess Parvati, Invincible, wife of Lord Shiva

ஸ்ரீ துர்கா தேவி, ஸ்ரீ பார்வதி தேவி, வெல்ல முடியாத, சிவபெருமானின் மனைவி

7
49 Dhakshina தக்ஷிணா

A donation to god, talented girl

கடவுளுக்கு நன்கொடை, திறமையான பெண்

9
50 Dhanasri தனஸ்ரீ

goddess sri lakshmi, wealth, richness

ஸ்ரீ லட்சுமி, செல்வம், செழுமை  

4

Customized Name Search