Tamil Baby Boy Names Starting With Letter வி
Total Names Found : 19
வி யில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Vidhya | வித்யா |
Goddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmick |
ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தை |
9 | |
2 | Vikasini | விகாசினி |
Shiny, Bright, cheerful |
பிரகாசமான, மகிழ்ச்சியான |
2 | |
3 | Vivegini | விவேகினி |
She is wise |
விவேகமுள்ளவள் |
1 | |
4 | Vijaya | விஜயா |
victorious or Conqueror |
வெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் |
2 | |
5 | Vinodhini | வினோதினி |
happy girl, lovely, charming |
மகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமான |
8 | |
6 | Vimala | விமலா |
Pure or Clean, holy |
தூய்மையான, பரிசுத்த |
7 | |
7 | Vijayalakshmi | விஜயலட்சுமி |
goddess sri lakshmi, goddess of victory, One of the names of Ashtalakshmi |
தேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று |
3 | |
8 | Vinitha | வினிதா |
meek, humble, Obedient, Knowledgeble |
சாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள |
5 | |
9 | Visalatchi | விசாலாட்சி |
Another name for Goddess Parvati, She has wide eyes |
தேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள் |
1 | |
10 | Vishalini | விஷாலினி |
Goddess Saraswati, knowledgeable girl |
தேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண் |
8 | |
11 | Vinodha | வினோதா |
pleasing, full of joy |
மகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்தது |
2 | |
12 | Vijayashanthi | விஜயசாந்தி |
Vijaya - Victory, Shanthi - silence, Peaceful, Indian Film Actress Name |
விஜய - வெற்றி, சாந்தி - அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர் |
8 | |
13 | Vidhyadevi | வித்யாதேவி |
Goddess of knowledge, Goddess Saraswati |
அறிவு தேவி, சரஸ்வதி தேவி |
7 | |
14 | Vindhya | விந்தியா |
knowledge, mountain |
அறிவு, மலை |
5 | |
15 | Vishwajanani | விஸ்வஜனனி |
The Mother of the Universe, Goddess Sri Lakshmi Devi |
பிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி |
9 | |
16 | Vyapini | வியாபினி |
The Goddess Who is Spread Everywhere, Goddess Sri Lakshmi |
எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமி |
5 | |
17 | Viveka | விவேகா |
Perfect knowledge, Conscience, Discernment, Intelligent |
சரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலி |
3 | |
18 | Vizhiyarasi | விழியரசி |
One who has Beautiful Eyes |
அழகான கண்களை உடையவள் |
2 | |
19 | Vrithika | விருத்திகா |
Success in life, Thought or Reflection |
வாழ்க்கையில் வெற்றி, சிந்தனை அல்லது பிரதிபலிப்பு |
4 |