Tamil Baby Boy Names Starting With Letter வே

Total Names Found : 8  

வே வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Velu Nachiyar வேலு நாச்சியார்

Queen of the Sivaganga, India's first female liberation fighter, A Heroic Woman

சிவகங்கையின் ராணி, வீரமங்கை, இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை

3
2 Vedhika வேதிகா

Full of knowledge, A place of worship, An Indian river

அறிவாற்றல் நிறைந்தவள், வணங்குதற்குரிய இடம், ஒரு இந்திய நதி

6
3 Vedhavalli வேதவள்ளி

Goddess Parvati, Vedhavalli Amman, The woman who learned the Vedas

தேவி பார்வதி, வேதவள்ளி அம்மன், வேதங்களை கற்றுத் தேர்ந்த பெண்

8
4 Velvizhi வேல்விழி

The one with the spear-like eyes

ஈட்டி போன்ற கண்கள் கொண்டவள்

7
5 Veni வேணி

braided hair, a river, Flood

பின்னிய சடை முடி, ஒரு நதி, நீர்ப்பெருக்கு

8
6 Venkatalakshmi வேங்கடலட்சுமி

consort of lord sri venkateshwara, goddess of wealth

பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் மனைவி, செல்வத்தின் கடவுள்

7
7 Venuka வேணுகா

In Sanskrit meaning 'flute'

சமஸ்கிருதத்தில் 'புல்லாங்குழல்' என்று பொருள்

7
8 Vedhanayagi வேதநாயகி

Goddess Parvati, Leader of the Four Vedas, Bhavani Sangameshwarar Temple Vedanayaki Amman

பார்வதி தேவி, நான்கு வேதங்களின் தலைவி, பவானி சங்கமேசுவரர் கோவில் வேதநாயகி அம்மன் 

6

Customized Name Search