Tamil Baby Boy Names Starting With Letter வ
Total Names Found : 20
வ வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Vasana | வசனா |
Goddess sri durga devi, Promise |
ஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதி |
8 | |
2 | Vanaja | வனஜா |
Daughter of the Forests, A forest girl, Natural |
வனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கை |
6 | |
3 | Vanitha | வனிதா |
goddess saraswati, graceful lady |
தேவி சரஸ்வதி, அழகான பெண் |
5 | |
4 | Varsha | வர்ஷா |
Rain, Rainfall, sweet girl |
மழை, மழைப்பொழிவு, இனிமையான பெண் |
9 | |
5 | Valarmathi | வளர்மதி |
Growing Moon, She is intelligent |
வளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள் |
1 | |
6 | Varalakshmi | வரலட்சுமி |
Goddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealth |
ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள் |
2 | |
7 | Vandhana | வந்தனா |
salute, blessing, worship |
வணக்கம், ஆசீர்வாதம், வழிபாடு |
1 | |
8 | Vasanthi | வசந்தி |
spring season, Happy, Yellow color |
வசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம் |
8 | |
9 | Valli | வள்ளி |
Wife of Lord Murugan, creeper |
ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடி |
5 | |
10 | Vadivukkarasi | வடிவுக்கரசி |
queen of beauty, Well shaped |
அழகின் ராணி, நல்ல வடிவமுள்ள |
9 | |
11 | Vasantha | வசந்தா |
Spring, Happy |
வசந்தம், மகிழ்ச்சி |
8 | |
12 | Vathsala | வத்ஸலா |
Daughter, The one who gives love to everyone |
மகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் |
6 | |
13 | Vasumathi | வசுமதி |
giver of wealth, golden moon, Earth |
செல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமி |
4 | |
14 | Vasundhara | வசுந்தரா |
Goddess Sri Lakshmi Name, The daughter of the bhuma devi |
ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள் |
7 | |
15 | Varunika | வருணிகா |
another name for goddess Durga, Goddess of Rain |
துர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள் |
6 | |
16 | Varshika | வர்ஷிகா |
A Goddess Name, Derived from the Sanskrit word 'varsha' meaning 'rain' |
ஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான 'வர்ஷா' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'மழை' |
3 | |
17 | Varapradha | வரப்ரதா |
The giver of grace and boon |
அருள் மற்றும் வரம் அளிப்பவள் |
4 | |
18 | Varshini | வர்ஷினி |
மழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள் |
Goddess of Rain, One who Brings Rain |
9 | |
19 | Varnika | வர்ணிகா |
In Sanskrit meaning Purity of Gold, Fine Colour, Moon |
சமஸ்கிருதத்தில் தங்கத்தின் தூய்மை என்று பொருள், நல்ல நிறம், நிலா |
4 | |
20 | Vanshika | வன்ஷிகா |
In Sanskrit meaning flute, Generation |
சமஸ்கிருதத்தில் புல்லாங்குழல் என்று பொருள், தலைமுறை |
9 |