Tamil Baby Boy Names Starting With Letter சி

Total Names Found : 38  

சி யில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Siraji சிராஜி

Patience

பொறுமை குணம்

9
2 Shisariya சிஷரியா

Glorious, Fame, praise

புகழ்மிக்கவர்

9
3 Chitbara சித்பரா

the power of thinking

சிந்திக்கும் ஆற்றல் உள்ள

1
4 Chitralekha சித்ரலேகா

Artist, She is as beautiful as a painting.

கலைஞி, ஓவியம் போல் அழகுடையவள்.

5
5 Sindhura சிந்தூரா

A type of tree

ஒரு வகை மரம்

9
6 Sindhuja சிந்துஜா

goddess lakshmi name, Born at sea

லட்சுமி தேவியின் பெயர், கடலில் பிறந்தவள்

8
7 Sindhu சிந்து

Name of a river, ocean

ஒரு நதியின் பெயர், கடல்

6
8 Chitra சித்ரா

Painting, 14th star

ஓவியம், 14 வது நட்சத்திரம்

7
9 Chitprabha சித்பிரபா

Enlightenment

அறிவொளி

5
10 Sikin சிகின்

Beloved

அன்பானவர்

3
11 Chithini சித்தினி

woman

பெண்

7
12 Chitsakthi சிட்சக்தி

Cognitive, strength of knowledge

அறிவாற்றல், அறிவின் வலிமை

2
13 Chitra Sri சித்ரா ஸ்ரீ

Bright, Name of a river, 14th nakshatra, Divine beauty

பிரகாசமான, ஒரு நதியின் பெயர், 14 வது நக்ஷத்திரம், தெய்வீக அழகு

4
14 Chitravathi சித்ராவதி

Companion, Friendship

தோழமை, நட்பு

6
15 Simran சிம்ரன்

remembrance, meditation, god's favorite, beautiful, Knowledge

நினைவு, தியானம், கடவுளுக்கு பிடித்தது, அழகான, அறிவு

7
16 Sindhiya சிந்தியா

evening, Fame

மாலை(சாயங்காலம்), புகழ்

3
17 Sindhuri சிந்தூரி

Goddess Durga Devi, one who put sindoor on the forehead, Compassion

துர்கா தேவி, நெற்றியில் குங்குமம் வைப்பவர், பரிவு

9
18 Sinitha சினிதா

valour, Destiny, luck

வீரம், விதி, அதிர்ஷ்டம்

2
19 Sisna சிஸ்னா

affection, Thanks

அன்பு, நன்றி

4
20 Silk சில்க்

Brightness, variation of Silken

பொலிவு, பட்டால் ஆன என்பதின் மாறுபாடு 

9
21 Chitramaya சித்ரமாயா

worldly illusion

உலக மாயை

5
22 Sivakalai சிவகலை

She is an aspect of Shiva

சிவனின் அம்சமானவள்

1
23 Shivathmika சிவாத்மிகா

The soul of Shiva, wife of lord shiva

சிவனின் ஆன்மா, சிவனின் மனைவி

6
24 Syamala சியாமளா

Goddess Durga, Dusky, Blackish

துர்காதேவி, மங்கலான, கருமையான

5
25 Chitreshwari சித்ரேஸ்வரி

goddess saraswti, Creative, Artistic

தேவி சரஸ்வதி, படைப்பு, கலை

2
26 Singari சிங்காரி

beauty, decoration, makeup

அழகு, அலங்காரம், முகஒப்பனை

7
27 Chithiraiselvi சித்திரைச் செல்வி

Born in the month of Chittirai, Summer season, Prosperous Daughter

சித்திரை மாதத்தில் பிறந்தவள், வேனில் காலம், வளமான மகள்

5
28 Silambarasi சிலம்பரசி

Kannagi, The one who wins by Silambu

கண்ணகி, சிலம்பால் வெற்றி கண்டவள்

4
29 Sivasakthi சிவசக்தி

The power of Lord Shiva, goddess parvati

சிவனது சக்தி, பார்வதி தேவி

9
30 Chitrapriya சித்ரப்ரியா

She has a passion for painting

ஓவியத்தில் விருப்பம் உடையவள்

2
31 Cithara சித்தாரா

She is beautiful, Beautiful, An musical instrument

அழகாக இருப்பவள், அழகாகன, ஒரு இசைக்கருவி

8
32 Sinthamani சிந்தாமணி

a wish-fulfilling jewel, Philosopher's stone, Seevaga sinthamani, one of the five great Tamil epics

ஆசையை நிறைவேற்றும் நகை, தத்துவஞானியின் இரத்தினம், சீவக சிந்தாமணி, ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று

3
33 Chinmayi சின்மயி

Blissful, Blissful Person, Happy, Name of Lord Ganesh, Indian Playback Singer

ஆனந்தம், ஆனந்தமான நபர், மகிழ்ச்சி, விநாயகப் பெருமானின் பெயர், இந்திய பின்னனிப் பாடகி 

3
34 Chitradevi சித்ராதேவி

Goddess Saraswati, Chitra - Drawing, Devi - Goddess

சரஸ்வதி தேவி, சித்ரா - சித்திரம், தேவி - பெண் தெய்வம்,

5
35 Sivasankari சிவசங்கரி

Name of Parvati Devi, Wife of Lord Shiva

பார்வதி தேவியின் பெயர், சிவபெருமானின் மனைவி

8
36 Chitrika சித்ரிகா

Spring, Painting

இளவேனிற்காலம், ஓவியம்

4
37 Chitrarathi சித்ரரதி

A Bright Chariot, Dazzling or Vivid

பிரகாசமான ஒரு தேர், திகைப்பூட்டும் அல்லது தெளிவானது

2
38 Chithirai Nila சித்திரை நிலா

Full moon of Chaitra Month

சித்திரை மாதத்து முழு நிலவு

3

Customized Name Search