Tamil Baby Boy Names Starting With Letter சா
Total Names Found : 31
சா வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Charulatha | சாருலதா |
Beautiful Creeper, Beautiful Woman |
அழகிய கொடி, அழகிய பெண் |
4 | |
2 | Charunethra | சாருநேத்ரா |
She has beautiful eyes |
அழகிய விழிகளை உடையவள் |
3 | |
3 | Saara | சாரா |
Valuable, Noble Women |
மதிப்புமிக்கவள், சிறப்பானவள் |
8 | |
4 | Saathvi | சாத்வி |
good characteristics |
நல்ல பண்புகளை உடையவள். |
3 | |
5 | Samundi | சாமுண்டி |
Goddess sri durga devi, Slayer of the Demon |
ஸ்ரீ துர்க்கை அம்மன், அரக்கனைக் கொன்றவர் |
6 | |
6 | Saaya | சாயா |
Shadow, influence, Evening, shelter |
நிழல், செல்வாக்கு, மாலை, தங்குமிடம் |
7 | |
7 | Santhini | சாந்தினி |
Beloved, peaceful |
நேசத்துக்குரிய, அமைதியான |
7 | |
8 | Charu | சாரு |
Beautiful, Charming, attractive |
அழகான, வசீகரமான, கவர்ச்சிகரமான |
8 | |
9 | Charumathi | சாருமதி |
Beautiful minded, Beautiful as the moon |
அழகான மனம் படைத்தவள், சந்திரன் போன்று அழகானவள் |
5 | |
10 | Sathvi | சாத்வி |
Characteristic, existence, real |
பண்புடையவள், வாழ்தல், உண்மையான |
2 | |
11 | Sadhana | சாதனா |
goddess durga, long practice, achievement |
கடவுள் துர்கா, நீண்ட பயிற்சி, சாதனை |
2 | |
12 | Savithri | சாவித்ரி |
Daughter of the Ocean, A ray of light, Hymn, Goddess Saraswati Devi |
பெருங்கடலின் மகள், ஒளியின் கதிர், ஸ்தோத்திரம், சரஸ்வதி தேவி |
5 | |
13 | Santhi | சாந்தி |
silence, peaceful |
அமைதி, அமைதியான |
1 | |
14 | Santhamani | சாந்தாமணி |
calm, eternal |
அமைதி, நித்தியம் |
3 | |
15 | Shambhavi | சாம்பவி |
Beloved of Shiva, Another name for Goddess Parvati (Durga), Sambhu is the feminine name |
சிவனின் பிரியமானவள், பார்வதி (துர்கா) தேவியின் மற்றொரு பெயர், சாம்பு என்பதன் பெண்பால் பெயராகும் |
1 | |
16 | Saralnila | சாரல் நிலா |
Moon light like a Rain scattering, beautiful scene |
நிலவொளி சாரல் போல, அழகான காட்சி |
2 | |
17 | Sayadevi | சாயாதேவி |
Shadow image of Sandhya, wife of Surya Bhagavan, mother of lord sani |
சூரிய பகவானின் மனைவி சந்தியாவின் நிழல் உருவம், சனி பகவானின் தாய் |
4 | |
18 | Saashini | சாஷினி |
Moon, Intelligent, Nature of god |
சந்திரன், புத்திசாலி, கடவுளின் இயல்பு |
2 | |
19 | Saathvika | சாத்விகா |
Goddess Sri Durga, Calm, Peaceful |
ஸ்ரீ துர்கா தேவி, சாந்தமானவள், அமைதியான |
6 | |
20 | Sakshi | சாக்(ஷி) |
Witness, Evidence, Someone who is a witness, Justice, Proof, Truth |
சாட்சி, ஆதாரம், சாட்சியாக இருக்கும் ஒருவர், நீதி, ஆதாரம், உண்மை |
6 | |
21 | Sahithya | சாஹித்யா |
Literature, Knowledge |
இலக்கியம், அறிவு |
3 | |
22 | Sai Dhanya | சாய் தன்யா |
Flower, Sai - One Who Is Divine, Dhanya - Great, Worthy, Fortunate |
மலர், சாய் - தெய்வீகமாக இருப்பவர், தன்யா - பெரிய, தகுதியான, அதிர்ஷ்டம், நன்றி அல்லது அதிர்ஷ்டம் |
4 | |
23 | Charuchitra | சாருசித்ரா |
Beautiful painting, Beautiful, Charming |
அழகான ஓவியம், அழகான, வசீகரமான |
6 | |
24 | Charukesi | சாருகேசி |
Name of Carnatic music, She has beautiful long hair |
கருநாடக இசையின் பெயர், அழகான நீண்ட கூந்தலை உடையவள் |
1 | |
25 | Charmi | சார்மி |
Charming, Lovely, Beautiful, Attractive Woman, Telugu Film Actress |
வசீகரமான, அழகான, கவர்ச்சியான பெண், தெலுங்கு திரைப்பட நடிகை |
7 | |
26 | Sai Dhanshika | சாய் தன்ஷிகா |
Sai - One who is divine, Dhanshika - Queen of Wealth, Bringer of Prosperity, Indian Film Actress |
சாய் - தெய்வீகமாக இருப்பவர், தன்ஷிகா - செல்வத்தின் அரசி, செழிப்பைக் கொண்டுவருபவள், இந்திய திரைப்பட நடிகை |
5 | |
27 | Charuvardhani | சாருவர்தனி |
Name of a Raga |
ஒரு ராகத்தின் பெயர் |
4 | |
28 | Chaayavati | சாயாவதி |
Name of a Raga |
ஒரு ராகத்தின் பெயர் |
7 | |
29 | Sadhika | சாதிகா |
Another name of Goddess Durga, Achiever |
துர்கா தேவியின் மற்றொரு பெயர், சாதனையாளர் |
3 | |
30 | Charvi | சார்வி |
Beautiful girl, Beautiful, Splendour, lustre or moonlight, wife of lord kubera |
அழகான பெண், அழகான, பிரகாசம், பொலிவு அல்லது நிலவொளி |
9 | |
31 | Charnika | சார்னிகா |
Charming, Beautiful, Rose |
வசீகரமான, அழகான, ரோஜா |
2 |