Tamil Baby Boy Names Starting With Letter ச

Total Names Found : 59  

வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Sabitha சபிதா

Fame

புகழ்

8
2 Sathya சத்யா

The truth, honesty

உண்மை, சத்தியம்

6
3 Sathyapriya சத்யப்ரியா

One who loves the truth.

சத்தியத்தை நேசிப்பவர்.

1
4 Sasirekha சசிரேகா

Wealth, Beauty

செல்வம், அழகு

5
5 Sabeetha சபீதா

Like the sun, sweet

சூரியனைப் போன்ற, இனிமையான 

8
6 Sahana சஹானா

Goddess Sri Lakshmi Name, A tune, Patience

ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், ஒரு ராகம், பொறுமை

7
7 Sachika சச்சிகா

Compassionate

இரக்க குணம் உடையவள்.

7
8 Sanjoli சஞ்சோலி

Twilight

அந்தி காலம்

3
9 Sakeena சகீனா

Peaceful

அமைதியானவள்

4
10 Saranitha சரணிதா

Blessed, Independent

ஆசிப் பெற்றவள், சுதந்திரமான

5
11 Samaya சமயா

time, Endless

நேரம், முடிவற்றவள்

2
12 Sameera சமீரா

Early morning fragrance, Entertainment

பொழுதுபோக்கு, அதிகாலை வாசனை

3
13 Chandana சந்தனா

sandalwood, Scented wood, Auspicious

சந்தனம், வாசனை மரம், புனிதமான

7
14 Saritha சரிதா

River, Princess, love birds

நதி, இளவரசி, காதல் பறவைகள்

8
15 Saroja சரோஜா

lotus, Born in the lake

தாமரை, ஏரியில் பிறந்த

6
16 Sandhiya சந்தியா

evening, Twilight time, cute, precious

மாலைப்பொழுது, அந்தி நேரம், அழகான, விலைமதிப்பற்ற

3
17 Sarika சரிகா

parrot, talking bird, princess

கிளி, பேசும் பறவை, இளவரசி

1
18 Saveetha சவீதா

sun, bright

சூரியன், பிரகாசமான

3
19 Chandramukhi சந்திரமுகி

as Beautiful as the moon, Face Like Moon

சந்திரனை போல் அழகானவள், சந்திரனைப் போன்ற முகம்

3
20 Saraswathi சரஸ்வதி

Goddess of the arts, Goddess of education, intellect, Wisdom

கலைகளின் கடவுள், கல்வியின் தெய்வம், அறிவாற்றல், ஞானம்

9
21 Samskruthi சம்ஸ்கிருதி

Culture and Tradition, Being traditional, Living life with enthusiasm and balance

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், பாரம்பரியமாக இருப்பது, வாழ்க்கையை உற்சாகத்துடனும், சமநிலையுடன் நடத்திச் செல்வது

4
22 Sasikala சசிகலா

The light of the moon

நிலவின் ஒளி

6
23 Sangeetha சங்கீதா

Goddess Saraswati, She has musical wisdom

சரஸ்வதி தேவி, இசை ஞானம் உள்ளவர்

5
24 Savitha சவிதா

The Sun, Bright

சூரியன், பிரகாசமானவள்

3
25 Chandravadana சந்திரவதனா

One with a moon like face, Goddess Sri Lakshmi

சந்திரன் போன்ற முகம் கொண்டவள், ஸ்ரீ லட்சுமிதேவி 

3
26 Chandika சண்டிகா

The moon, She is like the moon, Goddess Parvati

சந்திரன், சந்திரனைப் போன்றவள், பார்வதி தேவி

4
27 Chandramathi சந்திரமதி

Arichandran's wife, As Beautiful as the moon

அரிச்சந்திரனின் மனைவி, சந்திரனைப் போல அழகானவள்

9
28 Chandrakalai சந்திர கலை

The light of the moon, As Beautiful as the moon

சந்திரனின் ஒளி, சந்திரனை போல் அழகானவள்

2
29 Chandramala சந்திரமாலா

Garland of the Moon, A flower garland

நிலவின் மாலை, ஒரு பூ மாலை

3
30 Chandrika சந்திரிகா

Moonlight, Brightened by the moonlight

நிலவொளி, நிலவொளியால் பிரகாசமானது

6
31 Sarvatha சர்வதா

Ever, Wholeness, Totality

எப்போதும், முழுமை, மொத்தம்

5
32 Sathyaroopa சத்யரூபா

True in the female form, Woman in the form of truth

பெண்ணுருவில் உண்மை, சத்திய வடிவில் பெண்

4
33 Chandra Roopini சந்திர ரூபினி

Goddess Sri Lakshmi Name, The Goddess Who has the Form of Moon

தேவி ஸ்ரீ லக்ஷ்மி பெயர், சந்திரனின் வடிவம் கொண்ட தெய்வம்

7
34 Sangamithra சங்கமித்ரா

Daughter of Emperor Ashoka, Buddhist monk, Socially friendly

 பேரரசன் அசோகனின் மகள், புத்த சமயத் துறவி, சமூகத்துடன் நட்பான

3
35 Sadha சதா

One who is eternal, Fulfillment, pure one

நித்தியமாக இருப்பவர், நிறைவேற்றம், தூய்மையான ஒன்று

5
36 Sajini சஜினி

beloved, friend

அன்புக்குரியவர், நண்பர்

3
37 Sangavai சங்கவை

Daughter of king paari, Sister of angavai

பாரி மன்னனின் மகள், அங்கவையின் சகோதரி

3
38 Sanjana சஞ்சனா

gentle, unique, in harmony, Creator

மென்மையான, தனித்துவமான, இணக்கமாக, உருவாக்குபவர்

8
39 Sarmadha சர்மதா

The giver of happiness, one of the Lalita Sahasranama names, Goddess Durga

மகிழ்ச்சியைக் கொடுப்பவள், லலிதா சஹஸ்ரநாமப் பெயர்களில் ஒன்று, துர்கா தேவி

3
40 Sanvika சன்விகா

Goddess Lakshmi, One who will be followed

ஸ்ரீலட்சுமி தேவி, பின்பற்றப்படும் ஒருவர்

1
41 Sahasra சஹஸ்ரா

Sahasram means a thousand, A new beginning, a new chance in life

சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள், ஒரு புதிய துவக்கம், வாழ்க்கையில் ஒரு புதிய வாய்ப்பு

7
42 Sampreetha சம்ப்ரீதா

Satisfied, Contented, Incomparable

திருப்தி, ஒப்பிடமுடியாத

2
43 Sampreethi சம்ப்ரீதி

Real Love, Attachment, Joyful, Satisfaction

உண்மையான அன்பு, இணைப்பு, மகிழ்ச்சி, திருப்தி

2
44 Samridhi சம்ரிதி

One who has all prosperity, wealth, good luck

எல்லா வளங்களையும் கொண்டவர், செல்வம், நல்ல அதிர்ஷ்டம்

3
45 Samrudhi சம்ருதி

Goddess Sri Lakshmi, prosperity, success, Good fortune, Wealth

ஸ்ரீ லட்சுமி தேவி, செழிப்பு, வெற்றி, நல்ல அதிர்ஷ்டம், செல்வம்

8
46 Samyuktha சம்யுக்தா

Goddess Sri Durga Devi, Goddess Parvati Devi

ஸ்ரீ துர்கா தேவி, பார்வதி தேவி

9
47 Sangavi சங்கவி

Goddess Sri Lakshmi, Assembly, Group

ஸ்ரீ லக்ஷ்மி தேவி, சபை, குழு

2
48 Sanjeevini சஞ்சீவினி

magical herb, An herb that helps keep alive, immortality

மந்திர மூலிகை, உயிருடன் இருக்க உதவும் ஒரு மூலிகை, அழியாத்தன்மை

6
49 Sankareswari சங்கரேஸ்வரி

The combination of the name of Lord Shiva and Goddess Parvati

சிவன் மற்றும் பார்வதியின் பெயர் சேர்க்கை

5
50 Sarvika சர்விகா

Universal, Complete

உலகளாவிய, முழுமையான

7

Customized Name Search