Tamil Baby Boy Names Starting With Letter ம

Total Names Found : 45  

வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Mahima மஹிமா

She is happy, Glorious

மகிழ்ச்சியானவள், மகிமை

7
2 Manjari மஞ்சரி

Flowering like flowers, bunch

பூக்கள் போன்று  மலர்பவள், கொத்து

6
3 Manjika மஞ்ஜிகா

She is sweet

இனிமையானவள்

6
4 Mathishalini மதிஷாலினி

She is knowledgeable

அறிவுடையவள்

7
5 Mahadevi மகாதேவி

Goddess Parvati, Goddess Durga, Consort of Shiva

பார்வதி தேவி, துர்கா தேவி, சிவனின் மனைவி

9
6 Manthana மந்தனா

She is happy

மகிழ்ச்சியானவள்

8
7 Madhurika மதுரிகா

sweet girl

இனிமையான பெண்

8
8 Manashvini மனஷ்வினி

goddess durga name, intelligent

துர்கா தேவியின் பெயர், புத்திசாலி

5
9 Manjula மஞ்சுளா

beautiful, charming, Melodious

அழகான, வசீகரமான அல்லது மெல்லிசை

3
10 Mahalakshmi மஹாலட்சுமி

goddess sri lakshmi devi, wife of sri Vishnu, wealth, money and prosperity

ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மனைவி, செல்வம், பணம் மற்றும் செழிப்பு

3
11 Manthra மந்த்ரா

enchantment, meditation

மந்திரம், தியானம்

4
12 Manikarnika மணிகர்னிகா

name of rani lakshmibai, jhansi rani, A heroic woman, An ornament for ear

ராணி லட்சுமிபாயின் பெயர், ஜான்ஸி ராணி, ஒரு வீரப்பெண், காதுக்கு ஒரு ஆபரணம் 

7
13 Mahasweta Devi மகாசுவேதா தேவி

Goddess Saraswati Devi, Bengali writer, social activist, 

தேவி சரஸ்வதி, வங்காள எழுத்தாளர், சமூக ஆர்வலர்

1
14 Mangayarkarasi மங்கையர்க்கரசி

Goddess Parvathi, The queen of women, beautiful woman

தேவி பார்வதி, பெண்களின் அரசி, அழகான பெண்

1
15 Mathivathani மதிவதனி

 Moon Faced Girl, Shining like the moon, lovely girl

நிலவின் முகம் கொண்ட பெண், நிலவைப் போன்று ஒளிர்பவள், அழகான பெண்

2
16 Malarvizhi மலர்விழி

Cute eyes, She has eyes like flowers

அழகான கண்கள், மலர்களைப் போன்று கண்கள் உடையவள்

4
17 Maheshwari மகேஸ்வரி

Goddess Parvati, Consort of Maheshwar

தேவி பார்வதி, மகேஸ்வரனின் மனைவி

6
18 Malaimagal மலைமகள்

Goddess of Parvati, Daughter of the mountain king Imawan, daughter of the hills

தேவி பார்வதி, மலை அரசன் இமவானின் மகள், மலைகளின் மகள் 

4
19 Mathiyazhagi மதியழகி

Beautiful as the moon, Intelligent

சந்திரன் போன்று அழகானவள், அறிவுத்திறன் வாய்ந்த 

7
20 Mangaladevi மங்களதேவி

The auspicious goddess, Goddess Lakshmi

சுப தெய்வம், ஸ்ரீ லட்சுமி தேவி

7
21 Mahabhadra மஹாபத்ரா

The Supremely Auspicious one, Ganga river

மிக உயர்ந்த புனிதமானது, கங்கை நதி

8
22 Mahamaya மகாமாயா

The one who envelops the universe with illusion, goddess durga

பிரபஞ்சத்தை மாயையால் சூழ்ந்தவள், துர்காதேவி

9
23 Madhumitha மதுமிதா

 Sweet person, Full of Honey

இனிமையான நபர், தேன் நிறைந்தது

8
24 Mahagauri மஹாகௌரி

Goddess Durga, Extremely White, the highest virtue of Goddess Durga

துர்கா தேவி, மிகவும் வெள்ளை, துர்கா தேவியின் மிக உயர்ந்த நற்பண்பு

6
25 Madhana மதனா

cupid, beauty

மன்மதன், அழகு

3
26 Madanika மதனிகா

cupid, aroused, excited

மன்மதன், தூண்டப்பட்ட, உற்சாகமான

1
27 Madhu Nisha மது நிஷா

peaceful night

அமைதியான இரவு

8
28 Mayuri மயூரி

Female peacock, Pigeon with a sweet voice

பெண் மயில், இனிமையான குரலுடைய புறா

6
29 Mamatha மமதா

Mother's love, affection

தாயின் அன்பு, பாசம்

2
30 Manishini மனிஷினி

Goddess Sri Lakshmi, The Goddess Who Gives Wisdom, Intelligent, Knowledgeable

தேவி ஸ்ரீ லக்ஷ்மி, ஞானத்தைக் கொடுக்கும் தெய்வம், புத்திசாலி, அறிவுள்ளவள்

8
31 Mahendri மகேந்திரி

More powerful than lord Indra, Name of Sri Lakshmi Devi

இந்திரனை விட சக்தி வாய்ந்தவள், ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர்

9
32 Madhukshara மது(க்)ஷரா

one who showers honey

தேனை பொழிபவள்

7
33 Madhunisha மதுநிஷா

pleasant night, honey night

இனிமையான இரவு, தேன் இரவு

8
34 Mandakini மந்தாகினி

Mandakini River, Going slow, the celestial Ganges, Milky Way Zone

மந்தாகினி ஆறு, மெதுவாகச் செல்பவள், ஆகாய கங்கை, பால்வீதி மண்டலம்

6
35 Maragatham மரகதம்

Emerald(Precious Gemstone), Precious Green Stone

மரகதம்(விலையுயர்ந்த ரத்தினம்), விலைமதிப்பற்ற பச்சைக் கல்

8
36 Madhubala மதுபாலா

Sweet girl, Honey Bee, Indian film actress

இனிமையான பெண், தேனீ, இந்திய திரைப்பட நடிகை

9
37 Mayura மயூரா

Illusion, Peacock

மாயை, மயில்

6
38 Manisha மனிஷா

Wisdom, Desire, Goddess of the mind, Knowledgeable

ஞானம், ஆசை, மனதின் கடவுள், அறிவாளி

6
39 Madhulekha மதுலேகா

Beautiful, Gorgeous Woman

அழகான, அருமையான பெண்

1
40 Madhumithra மதுமித்ரா

Honey Bee, Madhu - Honey, Elixir, Intoxicating Drink, Mithra - Friend, The Sun

தேனீ, மது - தேன், அமுதம், போதை தரும் பானம், மித்ரா - நண்பண், சூரியன்

1
41 Mahagowri மகாகௌரி

The eighth incarnation of Goddess Parvati, one of the navadurgas

பார்வதி தேவியின் எட்டாவது அவதாரம், நவதுர்க்கைகளில் ஒருவர்

5
42 Mahishasuramardini மகிஷாசுரமர்த்தினி

the incarnation of Goddess Shakti Devi, Goddess Shakti who destroyed the demon Mahishasura

சக்தி தேவியின் அவதாரம், மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்த சக்தி தேவி

5
43 Madhula மதுலா

Sweet Girl, Intoxicating Drink,

இனிமையான பெண், போதை தரும் பானம்

1
44 Malar மலர்

Flower, Beautiful, Blooming

பூ, அழகு, மலர்கின்ற

8
45 Malarmathi மலர்மதி

Flower, Beautiful, Knowledgeable

பூ, அழகு, அறிவுடையவள்

9

Customized Name Search