Tamil Baby Boy Names Starting With Letter க
Total Names Found : 49
க வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Kajal | கஜல் |
promotion |
உயர்வு |
8 | |
2 | Kayalvizhi | கயல்விழி |
Girl with beautiful eyes |
அழகிய விழிகளையுடைய பெண் |
1 | |
3 | Ganga | கங்கா |
ganga river, Mother of Bhishma, A sacred river |
கங்கை நதி, பீஷ்மரின் தாய், ஒரு புனித நதி |
4 | |
4 | Kala | கலா |
Art, princess, most beautiful |
கலை, இளவரசி, மிகவும் அழகான |
7 | |
5 | Kalashree | கலாஸ்ரீ |
art, Treasure of the arts, sri parvati devi |
கலை, கலைகளின் புதையல், ஸ்ரீ பார்வதி தேவி |
9 | |
6 | Kamala | கமலா |
lotus flower, goddess sri lakshmi |
தாமரை மலர், ஸ்ரீ லட்சுமி |
3 | |
7 | Kalyani | கல்யாணி |
Lucky, beautiful, auspicious, goddess parvati devi |
அதிர்ஷ்டமுள்ள, அழகான, சுப, பார்வதி தேவி |
5 | |
8 | Kanmani | கண்மணி |
Precious like an eye, Fantastic, She is beautiful |
கண் போன்று விலைமதிப்பற்றது, அருமையான, அழகானவள் |
1 | |
9 | Kalaivani | கலைவாணி |
Goddess Saraswathi, Goddess of arts |
ஸ்ரீ சரஸ்வதி தேவி, கலைகளின் கடவுள் |
3 | |
10 | Kalaimagal | கலைமகள் |
Goddess saraswati, Goddess of arts, Queen of Arts, intellect |
தேவி சரஸ்வதி, கலைகளின் கடவுள், கலைகளின் அரசி, அறிவாற்றல் |
2 | |
11 | Kathirmathi | கதிர்மதி |
ray of moon, She is intelligent |
நிலவின் கதிர், அறிவுக்கூர்மை உடையவள் |
3 | |
12 | Kanala | கனலா |
Shining, Bright, Fire |
பிரகாசிக்கும், பிரகாசமான, நெருப்பு |
4 | |
13 | Kannamma | கண்ணம்மா |
girl with beautiful eyes |
அழகான கண்கள் கொண்ட பெண் |
5 | |
14 | Gangadevi | கங்காதேவி |
ganga river, The holy river of the Hindus, mother of bhishma, Incarnation of Goddess Parvati |
கங்கா நதி, இந்துக்களின் புனித நதி, பீஷ்மரின் தாய், பார்வதி தேவியின் அவதாரம் |
2 | |
15 | Kalpana | கல்பனா |
Imagination, idea, Like a dream |
கற்பனை, யோசனை, கனவு போன்ற |
3 | |
16 | Kavitha | கவிதா |
poem, poet, poem verse, poem verse |
கவிதை, கவிஞர், கவிதை வசனம் |
2 | |
17 | Kalavathi | கலாவதி |
Artistic, Goddess Parvati |
கலைஞர், பார்வதி தேவி |
6 | |
18 | Kannagi | கண்ணகி |
wife of kovalan, the woman with the mesmerizing smile, Smiling - with flowery eyes, The heroine of the Silappathikara epic |
கோவலனின் மனைவி, மயக்கும் சிரிப்பை உடைய பெண், சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள், சிலப்பதிகார காவியத்தின் நாயகி |
9 | |
19 | Kamali | கமலி |
full of desires, Protector, A Collection of Lotuses |
ஆசைகள் நிறைந்த, பாதுகாவலர், தாமரைகளின் தொகுப்பு |
3 | |
20 | Kangana | கங்கனா |
bracelet, Bangle |
கை காப்பு, வளையல் |
9 | |
21 | Kanika | கனிகா |
an atom, Molecule or Seed, black, beautiful woman |
ஒரு அணு, மூலக்கூறு அல்லது விதை, அழகான பெண், கருப்பு |
3 | |
22 | Kanimozhi | கனிமொழி |
She speaks in a soft tone, Sweet Language, Lovable |
மென்மையான தொனியில் பேசுபவள், இனிமையான மொழி, அன்பானவள் |
6 | |
23 | Kanishka | கனிஷ்கா |
An ancient king, Small, A king who followed Buddhism |
ஒரு பண்டைய மன்னன், சிறிய, புத்த மதத்தை பின்பற்றிய ஒரு அரசன் |
2 | |
24 | Kanya | கன்யா |
Daughter, Virgin, A young girl, a girl symbolizing durga |
மகள், கன்னி, ஒரு இளம் பெண், துர்கா தேவியை குறிக்கும் ஒரு பெண் |
1 | |
25 | Karishma | கரிஷ்மா |
Miracle, Favour, Gift |
அதிசயம், தயவு, பரிசு |
1 | |
26 | Kalaiyarasi | கலையரசி |
Queen of Arts, Goddess Saraswati |
கலைகளின் அரசி, சரஸ்வதி தேவி |
8 | |
27 | Kavina | கவினா |
Remover of universal agonies |
உலகளாவிய வேதனைகளை நீக்குபவர் |
7 | |
28 | Karnapriya | கர்ணப்ரியா |
sweet to the ears, Something that is sweet to our ears |
காதுகளுக்கு இனிமையானது, நம் காதுகளுக்கு இனிமையான ஒன்று |
6 | |
29 | Karuna | கருணா |
compassion, mercy, sympathy |
இரக்கம், கருணை, அனுதாபம் |
8 | |
30 | Kasthuri | கஸ்தூரி |
Aroma derived from male musk deer, male musk deer, Scented or Fragrant |
ஆண் கஸ்தூரி மானிலிருந்து பெறப்பட்ட நறுமணப் பொருள், ஆண் கஸ்தூரி மான், வாசனை அல்லது நறுமணம் |
6 | |
31 | Kavishree | கவிஸ்ரீ |
Poetess, Lyricist, Goddess Sri Lakshmi Devi |
பெண் கவிஞர், பாடலாசிரியர், ஸ்ரீலட்சுமி தேவி |
3 | |
32 | Kannika Parameshwari | கன்னிகா பரமேஸ்வரி |
Goddess Sri Vasavi Kanniga Parameshwari, Goddess Amman Name, family goddess of the Aryan Vaisyas |
தேவி ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி, அம்மன் பெயர், ஆரிய வைசியர்களின் குலதெய்வம் |
2 | |
33 | Kamalika | கமலிகா |
Goddess Sri Lakshmi, Lotus |
ஸ்ரீ லட்சுமி தேவி, தாமரை |
6 | |
34 | Kamalini | கமலினி |
Lotus, Lotus Plant, A pond full of Lotuses, Lotus |
தாமரை, தாமரைச்செடி, தாமரைகள் நிறைந்த குளம் |
9 | |
35 | Kavimithra | கவிமித்ரா |
Poet and Friendly |
கவிஞர் மற்றும் நட்பாக |
9 | |
36 | Kapalini | கபாலினி |
Another name of Goddess Durga, Goddess Parvati |
துர்கா தேவியின் மற்றொரு பெயர், பார்வதி தேவி |
4 | |
37 | Kareena | கரீனா |
pure, innocent, female friend, manner |
தூய, அப்பாவி, பெண் தோழி, நடத்தை |
3 | |
38 | Kavinaya | கவிநயா |
poetess, good girl |
பெண் கவிஞர், நல்ல பெண் |
9 | |
39 | Kavipriya | கவிப்ரியா |
Lover of poetry |
கவிதையை நேசிப்பவர் |
5 | |
40 | Kamalanayana | கமலநயனா |
She has lotus-like eyes |
தாமரை போன்ற கண்களைக் கொண்டவள் |
8 | |
41 | Kannitamil | கன்னித் தமிழ் |
Growing Tamil, Young Tamil |
வளரும் தமிழ், இளமையான தமிழ் |
9 | |
42 | Kanaka | கனகா |
Gold, In Sanskrit it means gold, As precious as gold |
தங்கம், சமஸ்கிருதத்தில் தங்கம் என்று பொருள், தங்கம் போன்று மதிப்புமிக்கவள் |
3 | |
43 | Kalpitha | கல்பிதா |
She has imagination and creativity, Invented |
கற்பனை மற்றும் படைப்பாற்றல் உள்ளவள், கண்டுபிடிக்கப்பட்டது |
7 | |
44 | Kannika | கன்னிகா |
virgin, maiden, a beautiful flower, fairy |
கன்னி(குமரி), மணமாகாத இளம் பெண், ஒரு அழகான மலர், தேவதை |
8 | |
45 | Gajalakshmi | கஜலட்சுமி |
One of the Ashta Lakshmi, The one who gives wealth by cattle, She has elephants on both sides |
அஷ்ட லட்சுமிகளில் ஒருவர், கால்நடைகளால் செல்வத்தை அளிப்பவள், இருபுறமும் யானைகளைக் கொண்டவள் |
7 | |
46 | Kalaiselvi | கலைச்செல்வி |
Artisan, The art of Work, Goddess Saraswati |
கலை நிபுணர், வேலையின் கலை, சரஸ்வதி தேவி |
8 | |
47 | Karpagam | கற்பகம் |
Karpaga Tree, Kalpavriksha, The Tree of Life, The Tree of the World |
கற்பக மரம் அல்லது கற்பக விருட்சம், வாழ்க்கையின் மரம், உலகின் மரம் |
4 | |
48 | Kamalathmika | கமலாத்மிகா |
10th form of Goddess Parvati (Goddess Mahalakshmi), Like golden color |
பார்வதி தேவியின் 10 வது வடிவம் (மஹாலட்சுமி தேவி), தங்க நிறத்தை போன்றவள் |
1 | |
49 | Kavika | கவிகா |
Poetess, Woman of Poetry |
பெண் கவிஞர், கவிதையின் பெண் |
9 |