Tamil Baby Boy Names Starting With Letter ஜெ

Total Names Found : 14  

ஜெ வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Jaya ஜெயா

goddess parvati name, durga, victory

பெண் கடவுள் பார்வதி தேவியின் பெயர் , துர்கா, வெற்றி

4
2 Jayaprabha ஜெயபிரபா

The light of victory

வெற்றியின் ஒளி

5
3 Jayashree ஜெயஸ்ரீ

goddess of victory, victorious woman

வெற்றியின் தெய்வம், வெற்றிகரமான பெண்

6
4 Jayanthi ஜெயந்தி

goddess parvati name, victory

வெற்றி, பார்வதி தேவியின் பெயர்

1
5 Jayapradha ஜெயப்ரதா

The giver of success

வெற்றியைக் கொடுப்பவள்

7
6 Jayalalitha ஜெயலலிதா

victorious, goddess durga, goddess of victory, Former Chief Minister of Tamil Nadu and Tamil Film Actress

வெற்றி பெற்ற, ஸ்ரீ துர்கா தேவி, வெற்றியின் தெய்வம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை

4
7 Jayavathi ஜெயவதி

victorious, Being victorious 

வெற்றிபெற்ற, வெற்றி பெறுவது

3
8 Jayavardhini ஜெயவர்த்தினி

goddess who increases the joy of victory

வெற்றியின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கடவுள் 

2
9 Jayanthika ஜெயந்திகா

Successful, Goddess Durga, Goddess Parvathi

வெற்றிகரமான, துர்கா தேவி, பார்வதி தேவி

4
10 Jeshna ஜெஷ்னா

Victory, Successful

வெற்றி, வெற்றிபெற்ற

2
11 Jayavani ஜெயவாணி

Celebration of victory, Goddess of Victory, Goddess Saraswati

வெற்றியின் கொண்டாட்டம், வெற்றியின் கடவுள், சரஸ்வதி தேவி

8
12 Jagadeeswari ஜெகதீஸ்வரி

Jagam(The World), Eswari, Goddess of the World, Wife of Lord Shiva

ஜெகம்(உலகு) + ஈஸ்வரி, உலகின் கடவுள், சிவனின் மனைவி

6
13 Jayalakshmi ஜெயலட்சுமி

The one who gives victory, Goddess of Victory, One of the Ashta Lakshmi

வெற்றியை தருபவள், வெற்றியின் தெய்வம், அஷ்ட லட்சுமிகளில் ஒன்று 

5
14 Jaipriya ஜெய்ப்ரியா

Beloved of victory, Jai -Victory, Priya - Beloved

வெற்றியின் ப்ரியமானவள், ஜெய் - வெற்றி, ப்ரியா - அன்பானவள்

7

Customized Name Search