Tamil Baby Boy Names Starting With Letter ஹ
Total Names Found : 24
ஹ வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Hamsa Geetha | ஹம்சகீதா |
Anthem of the Soul |
ஆத்மாவின் கீதம் |
1 | |
2 | Hamsa Mala | ஹம்சமாலா |
Duck herd |
வாத்துக்கூட்டம் |
5 | |
3 | Hamsa Veena | ஹம்சவீணா |
Duck-shaped lute |
வாத்து வடிவ வீணை |
9 | |
4 | Hashitha | ஹஷிதா |
Happiness, Always smiling |
மகிழ்ச்சி, எப்போதும் சிரிப்பவள் |
7 | |
5 | Haripriya | ஹரிப்ரியா |
goddess lakshmi name, Beloved by Vishnu |
ஸ்ரீ' லட்சுமி தேவியின் பெயர், விஷ்ணுவால் நேசிக்கப்பட்டவர் |
4 | |
6 | Hanishka | ஹனிஷ்கா |
She is sweet |
இனிமையானவள் |
5 | |
7 | Hamshini | ஹம்ஷினி |
goddess saraswati name, She has a swan as a vehicle |
ஸ்ரீ சரஸ்வதி தேவியின், பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள். |
7 | |
8 | Harsha Sri | ஹர்ஷா ஸ்ரீ |
harsha - delight, joyful, happiness, sri - respect, rich |
மகிழ்ச்சி, மகிழ்ச்சியானவள், ஸ்ரீ - மரியாதை, செல்வம் |
5 | |
9 | Hansini | ஹன்சினி |
Very beautiful girl, She is like a bird of swan. |
மிகவும் அழகான பெண், அன்னப்பறவை போன்றவள். |
3 | |
10 | Hansa | ஹன்சா |
swan |
அன்னப்பறவை |
6 | |
11 | Harini | ஹரிணி |
goddess sri lakshmi devi, a female deer |
ஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு பெண் மான் |
6 | |
12 | Havish | ஹவிஷ் |
lord shiva, Sacrifice, One who gives offerings to God |
சிவபெருமான், தியாகம், கடவுளுக்கு பிரசாதம் கொடுப்பவர் |
3 | |
13 | Hanshika | ஹன்ஷிகா |
Swan or Beautiful Lady |
அன்னப்பறவை அல்லது அழகான பெண்மணி |
5 | |
14 | Haritha | ஹரிதா |
green, lovely or beautiful, princess |
பச்சை, அழகான, இளவரசி |
1 | |
15 | Hamsalekha | ஹம்ஸலேகா |
smart, Indian film music composer and lyricist |
புத்திசாலி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் |
3 | |
16 | Hastha | ஹஸ்தா |
A Star, Is associated to Lord Ayyappa |
ஒரு நட்சத்திரம், அய்யப்ப பகவனுடன் தொடர்புடையது |
1 | |
17 | Harshini | ஹர்ஷிணி |
Joyful or Happy, The giver of happiness |
மகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொடுப்பவள் |
5 | |
18 | Harshitha | ஹர்ஷிதா |
Happiness, full of joy, Cheerful |
மகிழ்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த, மகிழ்ச்சியான |
9 | |
19 | Hasitha | ஹஸிதா |
a smile, always smiling, full of laughter, happy |
ஒரு புன்னகை, எப்போதும் சிரிக்கும், சிரிப்பு நிறைந்த, மகிழ்ச்சி |
2 | |
20 | Hamsini | ஹம்சினி |
Goddess Saraswati, One who is on a lotus, One who rides a swan |
தேவி சரஸ்வதி, தாமரையில் அமர்ந்திருப்பவள், அன்னப்பறவையில் செல்பவள் |
2 | |
21 | Hamsika | ஹம்சிகா |
Name of Goddess Saraswati, The one who has a swan as her vehicle, Beautiful Swan |
சரஸ்வதி தேவியின் பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள், அழகான அன்னப்பறவை |
3 | |
22 | Hanvika | ஹன்விகா |
Goddess Lakshmi / Sarasvati, Gold, Peacock |
லட்சுமி / சரஸ்வதி, தங்கம், மயில் |
7 | |
23 | Harshada | ஹர்ஷதா |
Giver of Happiness, One who gives pleasure |
மகிழ்ச்சியை கொடுப்பவள், இன்பம் தருபவள் |
7 | |
24 | Harshasri | ஹர்ஷாஸ்ரீ |
Creator of Joy, Happiness |
மகிழ்ச்சியை உண்டாக்குபவர், மகிழ்ச்சி |
7 |