Tamil Baby Boy Names Starting With Letter து

Total Names Found : 7  

து வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Durga துர்கா

Goddess Sri Durga, Goddess Parvati, Invincible, wife of Lord Shiva

ஸ்ரீ துர்கா தேவி, ஸ்ரீ பார்வதி தேவி, வெல்ல முடியாத, சிவபெருமானின் மனைவி

7
2 Durga Sri துர்கா ஸ்ரீ

Durga - Goddess Sri Durga, Goddess Parvati, Invincible, Sri - Respect, God, Richness

துர்கா - ஸ்ரீ துர்கா தேவி, பார்வதி தேவி, வெல்ல முடியாத, ஸ்ரீ - மரியாதை, கடவுள், செழுமை

4
3 Thulasi துளசி

Beloved to Sri Vishnu, A fragrant holy plant, Divine plant

ஸ்ரீ விஷ்ணுவுக்கு பிரியமானவள், நறுமணமுள்ள ஒரு புனித செடி, தெய்வீக செடி

5
4 Durgadevi துர்காதேவி

She is invincible, beyond defeat, the undefeatable goddess

வெல்ல முடியாதவள், தோல்விக்கு அப்பாற்பட்டவள், வெல்ல முடியாத தெய்வம்

5
5 Thulaja துளஜா

Goddess Saraswati, Kundalini Shakti and slayer of evil

ஸ்ரீ சரஸ்வதி தேவி, குண்டலினி சக்தி மற்றும் தீமையைக் கொல்வது

3
6 Durgeshwari துர்கேஸ்வரி

Goddess Durga (Parvati), The Invincible

துர்காதேவி (பார்வதி), வெல்லமுடியாத

2
7 Dwaraka துவாரகா

The capital of the Sri Krishna's kingdom, Ancient City, Gateway

ஸ்ரீ கிருஷ்ண சாம்ராஜ்யத்தின் தலைநகர், நுழைவுவாயில், பண்டைய நகரம்

8

Customized Name Search