Tamil Baby Boy Names Starting With Letter தே

Total Names Found : 23  

தே வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Devika தேவிகா

Goddess Sri Lakshmi, Love, Goddess in the form of a child

ஸ்ரீலட்சுமி தேவி, அன்பு, ஒரு குழந்தை வடிவத்தில் பெண் தெய்வம்

1
2 Devi தேவி

goddess, Prosperity

பெண் தெய்வம், சுபிட்ஷம்

7
3 Devilatha தேவிலதா

wealth, profit

செல்வம், தன லாபம்

3
4 Devaki தேவகி

Mother of Sri Krishna, divine

ஸ்ரீ கிருஷ்ணரின் தாய், தெய்வீகம் 

1
5 Devalatha தேவலதா

Divine vine, Divine beautiful girl

தெய்வீக கொடி, தெய்வீகமான அழகான பெண் 

3
6 Devalekha தேவலேகா

Celestial beauty

வான அழகு

5
7 Tejaswini தேஜஸ்வினி

Lustrous, bright, powerful, intelligent

பளபளக்கும் ஒளி கொண்ட, பிரகாசமான, சக்திவாய்ந்த, புத்திசாலி

9
8 Devamathi தேவமதி

Godly minded, Virtuous

தெய்வீக எண்ணம் கொண்ட, நல்லொழுக்கமுள்ள

4
9 Thenmozhi தேன்மொழி

The one who speaks in a voice as sweet as honey, Honey-like language, sweet voice

தேன் போன்று இனிமையான குரலில் பேசுபவர், தேன் போன்ற மொழி, இனிமையான குரல்

7
10 Devasena தேவசேனா

கடவுளின் படை, ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, தட்சனின் மகள் 

Army of the Gods, Consort of lord muruga, Daughter of Daksha

3
11 Dhenumathi தேனுமதி

Another name of Gomati river

கோமதி நதியின் மற்றொரு பெயர்

4
12 Tejasvi தேஜஸ்வி

lustrous, impressive, energetic, gifted, brilliant

பளபளக்கும் ஒளி கொண்ட, ஈர்க்கக்கூடிய, ஆற்றல் வாய்ந்த, பரிசளிக்கப்பட்ட, புத்திசாலி

3
13 Devakanya தேவகன்யா

Celestial maiden, divine damsel

தேவ கன்னிகை, தெய்வீகப் பெண்

8
14 Devamayi தேவமயி

She is like a divine illusion

தெய்வீக மாயை போன்றவள்

5
15 Devayani தேவயானி

Daughter of Asura Guru Sukhiracharya, Wife of King Yayati, Tamil Film Actress

அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகள், மன்னன் யயாதியின் மனைவி, தமிழ்த் திரைப்பட நடிகை

6
16 Devasmitha தேவஸ்மிதா

with a divine smile, Smiling Face

ஒரு தெய்வீக புன்னகையுடன், சிரித்த முகம்

7
17 Devadarshini தேவதர்ஷினி

Goddess, Blessed

பெண்தெய்வம், ஆசிர்வதிக்கப்பட்ட

2
18 Devikala தேவிகலா

Goddess of the Arts, Goddess Sarawati

கலைகளின் தெய்வம், ஸ்ரீசரஸ்வதி தேவி

5
19 Devishree தேவிஸ்ரீ

Goddess, Goddess Sri Lakshmi, Wealth, Prosperous

பெண் கடவுள், ஸ்ரீ லட்சுமி தேவி, செல்வம், செழிப்பு

9
20 Devapriya தேவப்ரியா

Beloved to God, Dear to the Goddess

கடவுளுக்குப் பிரியமானவள், தேவிக்கு பிரியமானவள்

2
21 Devipriya தேவிப்ரியா

Dear to the goddess, Name of a Raga

தேவிக்கு பிரியமானவள், ஒரு ராகத்தின் பெயர்

2
22 Thennila தேன்நிலா

Moon like honey, Moon Light like honey

தேன் போன்ற நிலா, தேன் போன்ற நிலவின் ஒளி

5
23 Devishi தேவிஷி

Chief of the Goddesses, Goddess Durga

தேவிகளின் தலைவி, துர்கா தேவி

2

Customized Name Search