Tamil Baby Boy Names Starting With Letter V

Total Names Found : 93  

Tamil Baby Boy Names List Starting With V

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Vigneshwaran விக்னேஸ்வரன்

lord ganesh name, Knowledgeable

விநாயகப்பெருமான்  பெயர், அறிவுடையவன்

6
2 Vasaspathi வாசஸ்பதி

Literate

கல்வியறிவு உடையவன்

6
3 Vadiraj வாதிராஜ்

Name of Vaishnava monk

வைணவ துறவியின் பெயர்

7
4 Vakpathi வாக்பதி

name of lord brahma 

படைத்தல் கடவுள் பிரம்மாவின் பெயர்

1
5 Vetrivel வெற்றிவேல்

lord muruga name, The victory of Murugan

ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி

5
6 Vetrimani வெற்றிமணி

The winner

வெற்றிக்குரியவர்

2
7 Vengadavan வேங்கடவன்

Thiruppathi Thirumalai Lord Sri Venkateshwara 

திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரன்

2
8 Vimal விமல்

pure, clean

தூய்மையான, சுத்தமான

6
9 Veera வீரா

brave, Hero

வீரன்

1
10 Vibin விபின்

The difference, Forest

வித்தியாசம், வனம்

6
11 Vasanth வசந்த்

the spring season, happy

வசந்த காலம், மகிழ்ச்சி

7
12 Vaalmeeki வால்மீகி

Author of the epic Ramayana, A sage

இராமாயண காவியத்தின் ஆசிரியர், ஒரு முனிவர்

1
13 Vibu விபு

The Mighty, skillful

வல்லமையுள்ளவர், திறமையான

6
14 Vidul விதுல்

Lord chandra name, The moon

சந்திர பகவான் பெயர், நிலவு

2
15 Vaitheeswaran வைத்தீஸ்வரன்

lord shiva name, God of Medicine, Vaidyanathar

சிவபெருமான் பெயர், மருத்துவக் கடவுள், வைத்தியநாதர்

9
16 Vaali வாலி

King of Kishkindha, One who Defeated Ravana, Brother of Sugriva

கிஷ்கிந்தையின் அரசன், இராவணனை வென்றவன், சுக்ரீவனின் சகோதரன்

9
17 Vaanavan வானவன்

Like the sky, godly

வானம் போன்றவன், தெய்வபக்தி

8
18 Vanjinathan வாஞ்சிநாதன்

freedom fighter

சுதந்திர போராட்ட வீரர்

8
19 Vasu வாசு

Intelligent, Wealth givers

புத்திசாலித்தனம், செல்வம் கொடுப்பவர்கள்

7
20 Vasukinathan வாசுகிநாதன்

Name of Thiruvalluvar, Who married Vasuki, 

திருவள்ளுவர் பெயர், வாசுகியை மணந்தவர்

4
21 Vasudevan வாசுதேவன்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

1
22 Valmeeki வால்மீகி

Author of the epic Ramayana, name of a poet

இராமாயணம் காவியத்தின் ஆசிரியர், ஒரு கவிஞரின் பெயர்

9
23 Vathiraj வாதிராஜ்

Name of a Vaishnava monk

ஒரு வைணவ துறவியின் பெயர்

3
24 Vadheenthira வாதீந்திரா

Fantastic speaker

அருமையான பேச்சாளர்

8
25 Vajin வாஜின்

Heroic

வீரமிக்கவர்

5
26 Vinu வினு

lord shiva name

சிவபெருமான் பெயர் 

9
27 Vishnu விஷ்ணு

Lord Sri Vishnu Bhagavan, The Pervader, God of protection

ஸ்ரீ விஷ்ணு பகவான், எங்கும் வியாபித்திருப்பர், காக்கும் கடவுள்

8
28 Venugopal வேணுகோபால்

lord sri krishna name, Flute player

ஸ்ரீ கிருஷ்ணன் பெயர், புல்லாங்குழல் வாசிப்பவர்

1
29 Velmurugan வேல்முருகன்

Another name of Lord sri Murugan, armed

ஸ்ரீ முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஆயுதந்தரித்த

6
30 Velu வேலு

brother, shaggy

சகோதரர், கரடுமுரடான

9
31 Venu வேணு

sweet person, bamboo flute

இனிமையானவர், மூங்கில் புல்லாங்குழல்

2
32 Vendhan வேந்தன்

King

மன்னன், அரசன்

8
33 Vignesh விக்னேஷ்

Vignesh means Lord Ganesh, Remover of obstacles

விக்னேஷ் என்றால் கணேஷ் என்று பொருள், தடைகளை நீக்குபவர்

1
34 Vijay விஜய்

victory, victorious

வெற்றி, வெற்றிபெற்றவர்

1
35 Vishal விஷால்

great, grandeur, magnificence

சிறந்த, ஆடம்பரம், மகத்துவம்

1
36 Vivek விவேக்

knowledge, Intellect, wisdom

அறிவு, அறிவுத்திறன், ஞானம்

2
37 Vinith வினித்

Bland, Modesty, Knowledgeable

சாதுவான, அடக்கமான, அறிவார்ந்த

4
38 Vidyasankar வித்யாசங்கர்

Sringeri Mahan

சிருங்கேரி மகான்

9
39 Vinay வினய்

Simplicity, good manners, modesty

எளிமையான, நல்ல நடத்தை, அடக்கம்

5
40 Vinoth வினோத்

pleasing, Always happy

மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சியானவர் 

1
41 Velayutham வேலாயுதம்

lord sri muruga name, Armed

ஸ்ரீ முருகன் பெயர், ஆயுதந்தரித்த

9
42 Vaibhav வைபவ்

Wealth, stately, majestic

செல்வமிகுதி, ஆடம்பரமான, கம்பீரமான

4
43 Vinothkumar வினோத்குமார்

Vinoth - Pleasing, always happy, Kumar - Youthful, Son

வினோத் - மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சி, குமார் - இளமையான, மகன்

7
44 Vikash விகாஷ்

development, hope, Shining

வளர்ச்சி, நம்பிக்கை, பிரகாசிக்கிற

5
45 Venkatesh வெங்கடேஷ்

Tirupati Tirumala Lord Sri Venkateshwara, another name of Sri Vishnu 

திருப்பதி திருமலையின் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர்

9
46 Veeramanikandan வீரமணிகண்டன்

another name of lord ayyappan, Heroic

 ஸ்ரீஐயப்பனின் மற்றொரு பெயர், வீரமானவர்

3
47 Venkataramanan வெங்கடரமணன்

Lord Sri Venkateshwara, Sri Vishnu, Name of Ramana Maharishi

ஸ்ரீவெங்கடேஸ்வரா, ஸ்ரீ விஷ்ணு, ரமண மகரிஷியின் பெயர்

7
48 Venkatraman வெங்கட்ராமன்

Venkat - Variant of Venkateswaran, Raman - Incarnation of Lord Vishnu

வெங்கட் - வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ராமன் - ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம்

9
49 Venkat வெங்கட்

Lord Sri Venkateshwara, Variant Of Venkateswaran, Sri Vishnu

ஸ்ரீ  வெங்கடேஸ்வர பெருமாள், வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ஸ்ரீ விஷ்ணு

5
50 Velliangiri வெள்ளியங்கிரி

Mountain surrounded by white clouds, Lord of Velliangiri, Lord Shiva

வெள்ளை மேகங்களால் சூழப்பட்ட மலை, வெள்ளியங்கிரி ஆண்டவர், சிவபெருமான்

4

Customized Name Search