Tamil Baby Boy Names Starting With Letter U

Total Names Found : 26  

Tamil Baby Boy Names List Starting With U

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Uttam உத்தம்

One who has good qualities

நல்ல குணங்களைக் கொண்டவர்.

1
2 Uttama Chozhan உத்தம சோழன்

One of the Chola kings

சோழ மன்னர்களில் ஒருவர்

8
3 Udhaya Moorthy உதயமூர்த்தி

surya bhagavan name

சூரிய பகவான் பெயர்

3
4 Ubanaya உபநயா

The leader

தலைவன்

8
5 Uttansha உத்தன்ஷா

Ornament

ஆபரணம்

2
6 Ubastava உபாஸ்தவா

The Fame

புகழ்

6
7 Umesh உமேஷ்

lord shiva name, discretion

சிவபெருமான் பெயர், விவேகம்

5
8 Udeep உதீப்

Affectionate

பாசமிக்கவன்

1
9 Urmilan ஊர்மிளன்

Compassion, kindness

இரக்கம், கருணை

4
10 Udhaya உதயா

dawn, Calmness, Rising Sun

விடியல், சாந்தம், உதய சூரியன்

9
11 Ukran உக்ரன்

Rise

உயர்வு 

7
12 Upendra உபேந்திரா

Lord Vishnu, an element

விஷ்ணு, ஒரு உறுப்பு

4
13 Udhayakumar உதயகுமார்

Son of Dawn, udhaya - dawn, rising sun, kumar - son, young

விடியலின் மகன், உதயா - விடியல், உதய சூரியன், குமார் - மகன், இளமையான

6
14 Umapathi உமாபதி

Goddess Parvati's husband, Lord shiva name

பார்வதியின் கணவர், சிவபெருமான் பெயர்

3
15 Umasankar உமாசங்கர்

lord shiva, Parvati and Sankaran

சிவபெருமான், பார்வதி மற்றும் சங்கரன்

7
16 Udhayan உதயன்

Rising, hope, King of Avanti

உதயமாகிற, நம்பிக்கை, அவந்தி நாட்டு மன்னன்

5
17 Ulaganathan உலகநாதன்

Sri Vishnu, Savior of the world, One who has the World in his Hand

ஸ்ரீவிஷ்ணு, உலகை இரட்சிப்பவர், உலகத்தை தனது கையில் வைத்திருப்பவர்

8
18 Udhayachandran உதயச்சந்திரன்

The rising moon, Knowledgeable

உதயமாகும் சந்திரன், அறிவுள்ளவர்

5
19 Ugrasen உக்ரஸேன்

Kamsa's father, King of Mathura

கம்சனின் தந்தை, மதுராவின் மன்னர்

7
20 Uppiliappan உப்பிலியப்பன்

Uppiliyappan Temple Perumal, Lord Vishnu

உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஸ்ரீவிஷ்ணு

5
21 Udhayavanan உதயவாணன்

Rising Desire or Longing

ஆசையின் உதயம், ஏக்கத்தின் உதயம்

9
22 Uma Maheswaran உமா மகேஸ்வரன்

Uma Devi(Parvati) with Maheshwaran, Another name of Lord Shiva

உமா(பார்வதி) தேவியுடன் பாதியாய் இருக்கும் மகேஸ்வரன், சிவனின் மற்றொரு பெயர்

8
23 Udaykiran உதய்கிரண்

Early Morning Sun Rays

அதிகாலை சூரியக் கதிர்கள்

7
24 Umaprasad உமாபிரசாத்

Blessed by Goddess Parvati

பார்வதி தேவியின் ஆசி பெற்றவர்

5
25 Upamanyu உபமன்யு

a Rigvedic Rishi, Devotee of Lord Shiva

ஒரு ரிக்வேத ரிஷி, சிவபெருமானின் பக்தர்

8
26 Utsav உத்சவ்

Celebration or festival

கொண்டாட்டம் அல்லது திருவிழா

8

Customized Name Search