Tamil Baby Boy Names Starting With Letter S

Total Names Found : 242  

Tamil Baby Boy Names List Starting With S

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Santhosh சந்தோஷ்

Happiness, Complacence

மகிழ்ச்சி, மன நிறைவு

6
2 Sabareesh சபரீஷ்

modesty, another name of lord ayyappan

அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர்  

9
3 Sasidharan சசிதரன்

Happiness

மகிழ்ச்சி

8
4 Senthil செந்தில்

Name of Thiruchendur Murugan, The Red Lord, The one who destroyed Soorapadma

திருச்செந்தூர் முருகன் பெயர், சிவந்த இறைவன், சூரபத்மனை அழித்தவர்

8
5 Senthamizh Selvan செந்தமிழ்ச் செல்வன்

The Classic Tamil speaking Boy, Pure Tamilan

செந்தமிழ் பேசும் தமிழ் மகன், தூய தமிழன்

9
6 Selvam செல்வம்

Wealthy

செல்வம் மிக்கவர்

4
7 Senguttuvan செங்குட்டுவன்

One of the kings of Chera.

சேர மன்னர்களில் ஒருவர்.

3
8 Soman சோமன்

profit

தனலாபம்

2
9 Sobhan ஷோபன்

Clean

சுத்தம்

5
10 Sohith சோகித்

Truth

உண்மை

7
11 Sakthivel சக்திவேல்

Lord Muruga Name, Vel given by Shakti Devi

ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல்

3
12 Sasi சசி

Monday Moon, Eternal

திங்கள் நிலவு, நித்தியம்

8
13 Sasikanth சசிகாந்த்

Moon, Lunar Magnet

சந்திரன், சந்திர காந்தம்

7
14 Suveen சுவீன்

Knowledge, Intelligent

நுண்ணறிவு, புத்திசாலி

3
15 Suthran சுத்ரன்

Loveable Person

அன்பானவன்

8
16 Sudarshan சுதர்ஷன்

Sudarshan Chakra of Sri Vishnu, Peace

ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரம், அமைதி

3
17 Subash சுபாஷ்

greatness, fragrance

உயர்வு, வாசனை

2
18 Sinoth சினோத்

Wisdom

ஞானம்

7
19 Simin சிமின்

donor

வள்ளல்

5
20 Simrith சிம்ரித்

Spirituality, Remember

ஆன்மீகம், நினைவில்

2
21 Sankaran சங்கரன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

2
22 Sankara சங்கரா

lord shiva name

சிவபெருமான் பெயர்

6
23 Sankalp சங்கல்ப்

Taking the oath, Solvable

சத்தியம் செய்வது, தீர்க்கக் கூடியவர்

5
24 Sripathi ஸ்ரீராஜ்

Sri - Respect, Raj - King, Ruler

ஸ்ரீ - மரியாதை, ராஜ் - ராஜா, ஆட்சியாளர்  

7
25 Selvanathan செல்வநாதன்

Wealthy

செல்வவளம் நிறைந்தவர்.

3
26 Selvamani செல்வமணி

prosperous

வளமானவர் 

2
27 Sellakumar செல்லகுமார்

Beloved

அன்பானவர்

3
28 Solaimani சோலைமணி

A fertile place full of trees.

மரங்கள் நிறைந்த வளமான இடம்.

8
29 Sujith சுஜித்

graceful, charming, The winner

அழகான, வசீகரமான, வெற்றி உடையவர்

2
30 Sree ஸ்ரீ

respect, god, 

மரியாதை, கடவுள், 

6
31 Srikanth ஸ்ரீகாந்த்

Lord vishnu name, charming,

அழகான, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

5
32 Sridhar ஸ்ரீதர்

lord vishnu name, wealth

ஸ்ரீ பகவான் பெயர்,  செல்வம்

9
33 Srimaan ஸ்ரீமான்

Charity, wealthy, dear

தொண்டுள்ளம், செல்வந்தர், அன்புக்குரிய

8
34 Srinath ஸ்ரீநாத்

Lord vishnu name, Career superiority

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொழில் மேன்மை

3
35 Sridharan ஸ்ரீதரன்

lord vishnu name, Compassion

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், இரக்கம்

6
36 Srikumar ஸ்ரீகுமார்

sri - respect, wealth, kumar - young, son

ஸ்ரீ - மரியாதை, செல்வம் , குமார் - இளமையான, மகன்

3
37 Srinivasan ஸ்ரீனிவாசன்

lord venkateshwara, lord vishnu name

வெங்கடாஜலபதி, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் 

1
38 Sriharan ஸ்ரீஹரன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

2
39 Sripathy ஸ்ரீபதி

Name of the Husband of Sri Lakshmi Devi, Lord vishnu name

ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர் பெயர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

7
40 Swaroop ஸ்வரூப்

truth, Lover of beauty

உண்மை, அழகின் காதலன்

7
41 Saithanyan சைதன்யன்

Shirdi sai baba devotee

சீரடி சாய் பாபா பக்தர்

9
42 Shankar ஷங்கர்

lord shiva name, conferring good fortune

சிவபெருமானின் பெயர், நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குதல்

1
43 Sudhan சுதன்

Very Rich Person

மிக்க செல்வம் நிறைந்தவர்

6
44 Sethupathi சேதுபதி

leader, warrior

தலைவன், போர்வீரன்

6
45 Sekar சேகர்

sri lord vishnu bhagavan name, One who has talent 

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், திறமை உள்ளவர்

4
46 Sekarapandiyan சேகரபாண்டியன்

A king

ஒரு மன்னர்

4
47 Sudarmani சுடர்மணி

The light of the shining lamp

பிரகாசிக்கும் தீபஒளி 

9
48 Sukumar சுகுமார்

handsome, very tender

அழகான, மிகவும் மென்மையான

6
49 Surya சூர்யா

Lord Surya bhagavan, The Sun, The brilliant one

சூரிய பகவான், சூரியன், புத்திசாலி

4
50 Subodha சுபோதா

intelligent, Easy to understand

அறிவுத்திறன் வாய்ந்த, எளிதில் புரிந்து கொள்கிற

1

Customized Name Search