Tamil Baby Boy Names Starting With Letter R

Total Names Found : 66  

Tamil Baby Boy Names List Starting With R

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Ravi ரவி

Name of the Sun God.

சூரியக் கடவுளின் பெயர்

8
2 Raghuveer ரகுவீர்

Heroic, name of Sri Raman

வீரம்மிக்க, ஸ்ரீ ராமன் பெயர்

8
3 Raghu ரகு

lord surya, dynasty of lord rama

சூரியன், ஸ்ரீ ராமனின் வம்சம் 

8
4 Ragupathi ரகுபதி

Sri Raman, leader of surya dynasty

ஸ்ரீ ராமன், சூர்யவம்சத் தலைவன்,

4
5 Ranjith ரஞ்சித்

the winner, king

வெற்றியாளர், அரசன்

1
6 Rathan ரத்தன்

Gemstone

ரத்தினம்

9
7 Ratheesh ரதீஷ்

Rathi's husband, Manmadhan

ரதியின் கணவன், மன்மதன்

3
8 Rajinikanth ரஜினிகாந்த்

Tamil film actor, The light of life

தமிழ் திரைப்பட நடிகர், வாழ்வின் ஒளி

1
9 Ravinandhan ரவிநந்தன்

lord karna, Son of the sun

கர்ணன், சூரியனின் மகன் 

9
10 Ragavan ராகவன்

lord rama name, derived from Raghu

ஸ்ரீ ராமரின் பெயர், ரகு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.

1
11 Roopesh ரூபேஷ்

lord shiva name, Beautifully shaped, handsome

சிவபெருமான், அழகான வடிவமுடையவர், அழகான

1
12 Roothik ரூதிக்

improvement

முன்னேற்றம்

1
13 Runith ருனித்

intelligent

புத்திசாலி

5
14 Runesh ருனேஷ்

love

அன்பு

8
15 Roopkumar ரூப்குமார்

roop - look or appearance, kumar - youthful

ரூப் - பார்வை அல்லது தோற்றம், குமார் - இளமை

3
16 Rohith ரோஹித்

Red, The first ray of the sun, lord sri vishnu name

சிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

6
17 Ronith ரோனித்

Charming, happiness

வசீகரமானவர், மகிழ்ச்சி

6
18 Ravikiran ரவிகிரண்

Sun ray, lord surya

சூரியக்கதிர், சூரியன்

3
19 Rohan ரோஹன்

ascending, A river in paradise, blossom, rising

ஏறுமுகம், சொர்க்கத்தில் ஒரு நதி, மலரும், உயரும்

2
20 Rithik ரித்திக்

stream, A stream of water, From the heart 

ஓடை, ஒரு நீரோடை, இதயத்திலிருந்து

6
21 Ravikumar ரவிக்குமார்

Ravi - Lord Surya, Sun, Fire, Kumar - Son of Sun, Youthful

ரவி - சூரியபகவான், சூரியன், நெருப்பு, குமார் - சூரியனின் மகன், இளமையானவர்   

7
22 Rudhresh ருத்ரேஷ்

One of the forms of Shiva, fearful form of god, Destroyer

சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர் 

5
23 Ramesh ரமேஷ்

Lord Rama, sri vishnu, Preserver or the one who saves from danger

பகவான் ராமர், ஸ்ரீ விஷ்ணு, பாதுகாவலர் அல்லது ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர்

2
24 Ranjan ரஞ்சன்

Delightful, enjoyment, pleasing act

மகிழ்விக்கும், இன்பம் அனுபவித்தல், மகிழ்ச்சியான செயல்

6
25 Rudhran ருத்ரன்

god shiva, A form of lord shiva, destroyer

சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர்

7
26 Ramkumar ராம்குமார்

lord sri rama, Adolescent Rama, son of king dasaratha

ஸ்ரீ ராமன், இளமைப்பருவ ராமர், தசரத மன்னனின் மகன்

4
27 Ramprasath ராம்பிரசாத்

Offerings of Lord Rama, Gift of Lord Rama

பகவான் ஸ்ரீ ராமரின் பிரசாதம், பகவான் ஸ்ரீ ராமரின் பரிசு, 

4
28 Ragavendran ராகவேந்திரன்

Sri Raghavendra Swami, Hindu monk, Devotee of Sri Vishnu, also refers Lord Rama

ஸ்ரீராகவேந்திர சுவாமி, இந்து துறவி, ஸ்ரீ விஷ்ணு பக்தர், ராமரைக் குறிக்கிறது

8
29 Ramana ரமணா

lovable, Delightful, enchanting

அன்புக்குரிய, மகிழ்வூட்டும், மயக்கும்

5
30 Ramanan ரமணன்

Delightful, Name of a saint, Spiritualist Ramana Maharshi

மகிழ்ச்சி நிரம்பிய, ஒரு மகான் பெயர், ஆன்மீகவாதி ரமண மகரிஷி,

1
31 Ranganathan ரங்கநாதன்

Srirangam Ranganathaswamy, Lord Sri Vishnu

ஸ்ரீ ரங்கம் அரங்கநாத சுவாமி, ஸ்ரீவிஷ்ணு

6
32 Ramakrishnan ராமகிருஷ்ணன்

Lord Sri Vishnu Name, Incarnations of Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள், 

5
33 Radhakrishnan ராதாகிருஷ்ணன்

Goddess Radha and Lord Krishna, Devotee of Lord Krishna, Lovers

ஸ்ரீ ராதா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணனின் பக்தை, காதலர்கள்

1
34 Ramanathan ராமநாதன்

Name of Lord Shiva, Rameswaram Temple Lord Shiva, God of Rama

சிவபெருமான் பெயர், இராமேஸ்வரம் கோவில் சிவபெருமான், ராமரின் இறைவன்

2
35 Rammohan ராம்மோகன்

Lord Sri Rama and Lord Sri Krishna, Raman's delight

ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா, ராமனின் மகிழ்ச்சி 

2
36 Ramachandran ராமச்சந்திரன்

Lord Rama and Lord Chandra, The giver of cold grace like as moon

ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர்

7
37 Rajnish ரஜ்னிஷ்

Lord Chandra(Moon), Lord Of The Night

சந்திர பகவான்(நிலா), இரவின் அதிபதி

9
38 Rakesh ராகேஷ்

Lord Chandra (Moon), Lord of the Night

பகவான் சந்திரன் (நிலா), இரவின் அதிபதி

9
39 Rohinish ரோஹினிஷ்

moon, husband of rohini

சந்திரன், ரோகிணியின் கணவர் 

2
40 Rahul ராகுல்

Conqueror of all miseries, Son of lord Gautama Buddha, Efficient or Capable

எல்லா துன்பங்களையும் வென்றவர், பகவான் கௌதம புத்தரின் மகன், திறமையான

8
41 Rathnakumar ரத்னகுமார்

Gemstone, Precious Stone, Young

ரத்தினம், விலைமதிப்பற்ற கல், இளமையான, மகன்

6
42 Rajesh ராஜேஷ்

 Lord of Kings, Emperor, Ruler of Kings

அரசர்களின் கடவுள், பேரரசர், அரசர்களின் ஆட்சியாளர்

8
43 Rajeshkumar ராஜேஷ்குமார்

Rajesh - Lord Of Kings, Emperor, Kumar - Young, Son

ராஜேஷ் - அரசர்களின் கடவுள், பேரரசர், குமார் - இளமையான, மகன்

5
44 Radhesh ராதேஷ்

Lord Sri Krishna, beloved to radha

ஸ்ரீ கிருஷ்ணர், ராதாவுக்கு பிரியமானவர்

7
45 Rangarajan ரங்கராஜன்

Lord Sri Vishnu, Srirangam Ranganatha Swamy

பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி

4
46 Ramprathap ராம்பிரதாப்

The heroism of Sri Rama, Powerful, Majestic

ஸ்ரீ ராமரின் வீரம், சக்திவாய்ந்த, கம்பீரமான

9
47 Ramsundar ராம்சுந்தர்

Beautiful Lord Rama, God is Beautiful

அழகிய ராமன், கடவுள் அழகானவர்

1
48 Revanth ரேவந்த்

Son of Lord surya, Horse rider

சூரியனின் மகன், குதிரை சவாரி செய்பவர்

1
49 Rishi ரிஷி

Sage, One who is enlightened, Ray of Light

முனிவர், ஞானம் பெற்றவர், ஒளியின் கதிர்

3
50 Rishabh ரிஷப்

Superior, Morality, Excellent, Second note of octave (A musical note)

மேம்பட்ட, ஒழுக்கம், சிறந்தது, ஆக்டேவின் இரண்டாவது குறிப்பு (ஒரு இசை குறிப்பு)

1

Customized Name Search