Tamil Baby Boy Names Starting With Letter P

Total Names Found : 86  

Tamil Baby Boy Names List Starting With P

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
51 Poyyamozhi பொய்யாமொழி

as always Infallible word, thirukkural

என்றும் தவறாத சொல், திருக்குறள்

6
52 Palanisamy பழனிச்சாமி

another name of lord muruga, Lord Murugan in the Palani hill

ஸ்ரீமுருகனின் மற்றொரு பெயர், பழனி மலையில் உள்ள முருகப் பெருமான்

1
53 Pariksith பரீட்சித்

Grandson of Arjuna, Son of Abhimanyu, The King

அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், அரசன்

9
54 Prabhath பிரபாத்

Morning, Dawn, Brilliant

காலை, விடியல், புத்திசாலி

1
55 Paintamilan பைந்தமிழன்

Green Tamilan, Green Revolutionary, The best tamilan

பசுமைத் தமிழன், பசுமை புரட்சி, சிறந்த தமிழன்

7
56 Parasuraman பரசுராமன்

The sixth incarnation of Sri Vishnu, Son of Jamatakini Sage and Renuka, Parasu means axe

 ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்,  ஜமதக்கினி முனிவர் மற்றும் ரேணுகாவின் மகன், பரசு என்றால் கோடாரி

7
57 Palani Murugan பழனி முருகன்

Lord Muruga in the Palani hills, Another name of Lord Muruga

பழனி மலையில் உள்ள முருகப் பெருமான், முருகனின் மற்றொரு பெயர் 

1
58 Pasupathi பசுபதி

another name of lord shiva, Lord of all beings, Head of Animals

சிவனின் மற்றொரு பெயர், எல்லா உயிரினங்களுக்கும் இறைவன், விலங்குகளின் தலைவர்

1
59 Pandurangan பாண்டுரங்கன்

pandaripuram pandurangan, another name of sri krishna

பண்டரிபுரம் பாண்டுரங்கன், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்

5
60 Pravesh பிரவேஷ்

Good in Look, Entrance or Enter, Admission

தோற்றத்தில் நல்லது, நுழைவு, சேர்க்கை

3
61 Pallavan பல்லவன்

Protecting, Pallava Empire

பாதுகாத்தல், பல்லவப் பேரரசு

1
62 Praveer பிரவீர்

A great warrior, King, Brave, Strong

ஒரு சிறந்த போர்வீரன், அரசன், தைரியமான, வலிமையான

2
63 Premkumar பிரேம்குமார்

Love, Bonding, Affection

காதல், பிணைப்பு, பாசம்

7
64 Prajai பிரஜை

Good, Citizen, Winner, Victory

நல்ல, குடிமகன், வெற்றி பெற்றவர், வெற்றி

5
65 Parthiv பார்த்திவ்

Prince of Earth, Earthly, King

பூமியின் இளவரசன், அரசன், பூமிக்குரிய

9
66 Poorvik பூர்விக்

Ancient, East

பண்டைய, கிழக்கு

6
67 Pradeep பிரதீப்

Light, Shine or Lamp

ஒளி, பிரகாசம் அல்லது விளக்கு

6
68 Praneeth பிரணீத்

calmness, the name derived from the Sanskrit word praneetham which means calmness

அமைதி, பிரணீதம் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர் அமைதி என்று பொருள் 

8
69 Parvesh பர்வேஷ்

 Lord of Celebration, Pasupati - Lord Shiva

கொண்டாட்டத்தின் இறைவன், பசுபதி - சிவன்

3
70 Poovaragavan பூவராகவன்

Pig, The name refers to Lord Vishnu who incarnated as Varaha (Pig with ivory), 

பன்றி, வராக அவதாரம் எடுத்த ஸ்ரீ விஷ்ணுவைக் குறிக்கும் பெயர்(தந்தங்கள் உடைய பன்றி)

3
71 Perarasu பேரரசு

Empire, King, The Chera, Chola and Pandya nations are empires

சாம்ராஜ்யம், அரசன், சேர, சோழ, பாண்டிய நாடுகள் பேரரசு

1
72 Podhigai Selvan பொதிகைச் செல்வன்

King of the Podhigai Mountain, Name of Lord Shiva

பொதிகை மலையின் அரசன், சிவபெருமானின் பெயர்

8
73 Prasanna பிரசன்னா

Cheerful, Excellent, Always Smiling

மகிழ்ச்சியான, சிறப்பான, எப்போதும் சிரிக்கும்

8
74 Poornachandran பூர்ணசந்திரன்

Full moon, Name of Lord Chandra

பௌர்ணமி நிலவு, சந்திர பகவானின் பெயர்

2
75 Pranesh பிரனேஷ்

Lord of Life

வாழ்வின் இறைவன்

2
76 Parimelazhagan பரிமேலழகன்

Lord Sri Vishnu, Pari - Horse, The beautiful Paranthaman who goes on horse, Tamil Poet(Author of the text for Thirukkural)

ஸ்ரீ விஷ்ணு பகவான், பரி - குதிரை,  பரிமேல் செல்லும் அழகன் பரந்தாமன், தமிழ் கவிஞர்(திருக்குறளுக்கு உரை எழுதியவர்)

2
77 Pandithurai பாண்டித்துரை

Tamil Scholar, Founder of the Fourth Tamil Sangam

தமிழறிஞர், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்

2
78 Pirainilavan பிறைநிலவன்

The Moon, The third crescent moon

நிலவு, மூன்றாம் பிறை நிலவு, 

8
79 Puthumaipithan புதுமைப்பித்தன்

Innovative, Tamil Writer, Pioneer of modern Tamil literature

புதுமையான, தமிழ் எழுத்தாளர், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி

5
80 Palanivel பழனிவேல்

Name of Lord Sri Muruga, Palani Murugan with spear

ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், வேல் கொண்ட பழனிமலை முருகன்

6
81 Pushparaj புஷ்பராஜ்

King of flowers

பூக்களின் அரசன்

1
82 Pratheesh பிரதீஷ்

Brave, Hope, Expectation, Pre-eminence

துணிச்சலான, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, முதற்பெருமை

4
83 Parameswaran பரமேஸ்வரன்

Name of Lord Shiva, God of Salvation, Supreme God

சிவபெருமானின் பெயர், மோட்சத்தின் கடவுள், கடவுள்களிலெல்லாம் முதலானவன்

2
84 Prabhudeva பிரபுதேவா

Name of Lord Shiva, Indian film actor and director

சிவபெருமானின் பெயர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்

5
85 Ponniyin Selvan பொன்னியின் செல்வன்

A historical fiction novel by Kalki Krishnamurthy, Rajaraja Chola, Son of Cauvery

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று கற்பனைக் கதை, இராஜராஜ சோழன், காவிரித் தாயின் மகன் 

7
86 Pranay பிரணய்

Romance, Affection,  A Deep Feeling of Love, Friendship

காதல், பாசம், அன்பின் ஆழமான உணர்வு, நட்பு

5

Customized Name Search