Tamil Baby Boy Names Starting With Letter P
Total Names Found : 86
Tamil Baby Boy Names List Starting With P
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Paranthaman | பரந்தாமன் |
lord sri vishnu name, Ubiquitous |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர் |
1 | |
2 | Parasuram | பரசுராம் |
Son of Sage Jamadagni, The sixth incarnation of Vishnu, Archer |
ஜமதக்னி முனிவரின் மகன், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், வில்வித்தை வீரர் |
1 | |
3 | Pavithran | பவித்ரன் |
Pure-minded |
தூய்மையான எண்ணம் கொண்டவர் |
6 | |
4 | Padmanabhan | பத்மநாபன் |
lord vishnu name, The one with the lotus in the navel |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொப்புளில் தாமரையுடன் இருப்பவர் |
1 | |
5 | Padmavasan | பத்மவாசன் |
The one who freezes in the lotus |
தாமரையில் உறைகிறவன் |
7 | |
6 | Patanjali | பதஞ்சலி |
famous yoga philosopher |
பிரபல யோகா தத்துவவாதி |
7 | |
7 | Parvath | பர்வத் |
mountain |
மலை |
9 | |
8 | Paresha | பரேஷா |
god, lord |
கடவுள், பிரபு |
7 | |
9 | Pithan | பித்தன் |
lord shiva name |
சிவபெருமான் பெயர் |
6 | |
10 | Punithan | புனிதன் |
Holy, Sage |
பரிசுத்தமானவன், மகான் |
8 | |
11 | Punya Keerthi | புண்யகீர்த்தி |
One who is known for good deeds. |
நல்ல செயல்களால் பெயர் பெற்றவர். |
9 | |
12 | Poojith | பூஜித் |
Worshiped, Worshipful |
பூஜிக்கப்பட்ட, வழிபாட்டுக்குரிய |
6 | |
13 | Prabhu Sankar | பிரபு சங்கர் |
god shiva name |
சிவபெருமான் பெயர் |
2 | |
14 | Premnath | பிரேம்நாத் |
Lover |
காதலன் |
7 | |
15 | Ponmudi | பொன்முடி |
golden crown, beautiful |
தங்க கிரீடம், அழகானவர் |
8 | |
16 | Periyanambi | பெரியநம்பி |
Self-confident |
தன்னம்பிக்கை உடையவர் |
4 | |
17 | Pugalarasan | புகழரசன் |
The famous king |
புகழ் பெற்ற அரசன் |
7 | |
18 | Punniyaselvan | புண்ணியச்செல்வன் |
good will |
புண்ணியம் செய்பவன் |
5 | |
19 | Puthiyavan | புதியவன் |
innovation |
புதுமை |
2 | |
20 | Puravalan | புரவலன் |
Defender of poets. |
புலவர்களை பாதுகாப்பவன். |
6 | |
21 | Puviyarasu | புவியரசு |
king of the world, ruler of the earth |
புவி - உலகம், அரசு - அரசன், உலகின் அரசன், பூமியை ஆள்பவன் |
8 | |
22 | Pandiyan | பாண்டியன் |
King of the Pandya country |
பாண்டிய நாட்டின் அரசன் |
8 | |
23 | Pandi | பாண்டி |
Pandyan kingdom |
பாண்டியநாடு |
1 | |
24 | Prakash | பிரகாஷ் |
Light, Bright |
பிரகாசம் உடையவர் |
4 | |
25 | Prathap | பிரதாப் |
proud, bravery, majesty |
பெருமை, துணிச்சல், கம்பீரம் |
2 | |
26 | Prabhu | பிரபு |
god, duke |
கடவுள், சீமான் |
6 | |
27 | Pranav | பிரணவ் |
Prayer, The sacred syllable Om |
பிரார்த்தனை, புனித எழுத்து ஓம் |
5 | |
28 | Prajesh | பிரஜேஷ் |
Name of the God of Creation Brahma |
படைப்புக் கடவுள் பிரம்மன் பெயர் |
7 | |
29 | Prasath | பிரசாத் |
The Light |
ஒளிமிக்கவர் |
6 | |
30 | Prithvi | பிரித்வி |
earth |
பூமி |
9 | |
31 | Pugazhendhi | புகழேந்தி |
glorious, admirable |
புகழ்பெற்றவர், போற்றத்தக்கவர் |
5 | |
32 | Pugazhmani | புகழ்மணி |
Admirable |
போற்றுதலுக்குரியவர் |
5 | |
33 | Poornachandra | பூர்ணசந்திரா |
Full moon |
பௌர்ணமி |
6 | |
34 | Poornajith | பூர்ணஜித் |
Complete success |
முழு வெற்றி |
5 | |
35 | Pooranan | பூரணன் |
Achiever |
சாதிப்பவன் |
9 | |
36 | Pooragan | பூராகன் |
Courage |
துணிவு |
7 | |
37 | Poovarasan | பூவரசன் |
King of flowers, Loving |
பூக்களின் அரசன், அன்பானவன் |
5 | |
38 | Purushothaman | புருஷோத்தமன் |
lord sri vishnu, Honest Man |
ஸ்ரீ விஷ்ணு பகவான், நேர்மையான மனிதன் |
3 | |
39 | Puneeth | புனீத் |
pure, Holy, Purity |
தூய்மையான, புனித, தூய்மை |
2 | |
40 | Priyaranjan | ப்ரியரஞ்சன் |
beloved, Enjoyment, Delighting |
அன்புக்குரிய, இன்பம், மகிழ்ச்சி |
1 | |
41 | Perumal | பெருமாள் |
lord sri vishnu, lord sri venkateshwara, God of preserve |
ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா, காக்கும் கடவுள் |
2 | |
42 | Ponsankar | பொன்சங்கர் |
like gold, lord shiva, beautiful |
தங்கம் போன்றவர், சிவபெருமான், அழகானவர் |
7 | |
43 | Poojesh | பூஜேஷ் |
Worshiper, The worshiper of the Lord |
வழிபாடு செய்பவர், இறைவனை பூஜிப்பவர் |
9 | |
44 | Prashanth | பிரசாந்த் |
calm, One who is Peaceful, Lord Hanuman |
அமைதியான, அமைதியானவர், ஹனுமன் |
7 | |
45 | Ponvannan | பொன்வண்ணன் |
A Person who is Worth Like a Gold |
தங்கத்தைப் போன்ற ஒரு நபர் |
7 | |
46 | Pambavasan | பம்பாவாசன் |
Bhagavan Lord Sri Ayyappa, one who lives in Pamba River bank |
பகவான் ஸ்ரீ ஐயப்பன், பம்பை நதிக்கரையில் வசிப்பவர் |
5 | |
47 | Prabhakaran | பிரபாகரன் |
surya bhagavan, the sun, light rays |
சூரிய பகவானின் பெயர், சூரியன், ஒளிக்கதிர்கள் |
3 | |
48 | Praveen | பிரவீன் |
Expert, skilled, Knowledgeable, From the Sanskrit pravina |
வல்லுநர், திறமையான, அறிவுள்ளவர், சமஸ்கிருதத்திலிருந்து பிரவினா |
5 | |
49 | Parthasarathy | பார்த்தசாரதி |
Lord Sri Krishna, Charioteer of Partha, Arjunas charioteer Lord Sri Krishna |
ஸ்ரீகிருஷ்ண பகவான், பார்த்தனுக்கு தேரோட்டியவன், அர்ஜுனனின் தேரோட்டி ஸ்ரீகிருஷ்ணர் |
2 | |
50 | Piraisoodan | பிறைசூடன் |
Lord Shiva, The one with the crescent moon on his head, Tamil poet and lyricist |
பரமசிவன், தன் தலையில் பிறை சந்திரனை சூடியவர், தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் |
4 |