Tamil Baby Boy Names Starting With Letter M

Total Names Found : 63  

Tamil Baby Boy Names List Starting With M

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
51 Monish மோனிஷ்

Lord Sri Krishna, Lord of Mind, Attractive

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனதின் இறைவன், கவர்ச்சியான

7
52 Moulik மௌலிக்

Pearl, Valuable, Precious

முத்து, மதிப்புமிக்க, விலைமதிப்பற்ற

5
53 Mukesh முகேஷ்

Happy, Conqueror of the Muka demon, Lord Shiva, Cupid

மகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன்

7
54 Masilamani மாசிலாமணி

Pure gem, Lord Paramashiva, Guilt-free

மாசு இல்லாத மணி(மாணிக்கம்), பரமசிவன், குற்றம், குறை இல்லாதவர்

6
55 Muthukumaran முத்துக்குமரன்

Name of lord muruga, Muthu - The Most Precious Gem, Kumaran - Bala Murugan, Youthful

முருகப்பெருமானின் பெயர், முத்து - மிக விலைமதிப்பற்ற ரத்தினம், குமரன் - பால முருகன், இளமையான

1
56 Mayilvaganan மயில்வாகனன்

Another Name of Lord Muruga, The one who has a peacock as his vehicle

முருகனின் மற்றொரு பெயர், மயிலை வாகனமாகக் கொண்டவர்

5
57 Malarnilavan மலர்நிலவன்

moon like Flower

மலரைப் போன்ற சந்திரன்

6
58 Muthuraman முத்துராமன்

Raman like pearl, Beloved Pearl

முத்து போன்ற ராமன், அன்பிற்குரிய முத்து ரத்தினம்

3
59 Malaravan மலரவன்

One who is in the flower

மலரில் இருப்பவன்

8
60 Marudhan மருதன்

One of the five types of land, Paddy Field-based location, One who lives in the land of Marudha

ஐந்து வகை நிலங்களில் ஒன்று, வயலும் வயல் சார்ந்த இடம் , மருத நிலத்தில் வாழ்பவன்  

4
61 Mithun மிதுன்

couple, a pair, Twins, Gemini

ஜோடி, இரட்டையர், மிதுன ராசி

7
62 Mayilon மயிலோன்

One who has a peacock as his vehicle, Name of Lord Sri Muruga

மயிலை வாகனமாக கொண்டவர், கடவுள் ஸ்ரீ முருகனின் பெயர், 

4
63 Mukilesh முகிலேஷ்

cloud, name of lord muruga

மேகம், முருகனின் பெயர்

2

Customized Name Search