Tamil Baby Boy Names Starting With Letter M

Total Names Found : 63  

Tamil Baby Boy Names List Starting With M

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Mohdeep மோதீப்

Purity

தூய்மை

2
2 Modhil மோதில்

Victory, Success

வெற்றி

6
3 Monan மோனன்

Happiness

மகிழ்ச்சி

4
4 Mullaiselvan முல்லைச்செல்வன்

Mullai Mazhar Identification of virginity

முல்லை மலர் கற்பின் அடையாளம்

5
5 Munnavan முன்னவன்

lord sri rama name

ஸ்ரீ இராமனை குறிக்கும் பெயர்

6
6 Mysin மைசின்

Growth

உயர்வு

5
7 Maikar மைகர்

Literacy

கல்வியறிவு

2
8 Maisath மைசாத்

Unity

ஒற்றுமை

1
9 Maheshwar மகேஸ்வர்

lord shiva name

சிவபெருமான் பெயர் 

5
10 Magur மகுர்

Glitter like glass

கண்ணாடி போன்று பளபளப்பானவர்.

7
11 Mathivanan மதிவாணன்

Knowledgeable, The Moon

அறிவுள்ளவர், நிலா

6
12 Menash மெனாஷ்

hard work

கடின உழைப்பு

5
13 Menosh மெனோஷ்

menosh

மெனோஷ்

2
14 Mohita மோகிதா

Attraction

ஈர்ப்பவள்

4
15 Mohan மோகன்

Charming, beautiful, attractive, lord sri krishna name

வசீகரமான, அழகான, கவர்ச்சிகரமான, ஸ்ரீ கிருஷ்ணா பகவான் பெயர் 

4
16 Mohanasundaram மோகனசுந்தரம்

Gift of god, lord sri krishna

கடவுளின் பரிசு, ஸ்ரீ கிருஷ்ணா

4
17 Madhavan மாதவன்

Lord shiva, another name of sri krishna, Sweet

சிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணனின் மற்றொரு பெயர், இனிமையானவர் 

9
18 Maaran மாறன்

brave, knight, Cupid

துணிவு மிக்க, போர்வீரன், மன்மதன்

5
19 Madhan மதன்

Cupid, God of Love, Man filled with beauty

மன்மதன், அன்பின் கடவுள், அழகு நிறைந்த மனிதன்

2
20 Mathin மதின்

Intoxicating

போதையூட்டுகிற

2
21 Madhav மாதவ்

Lord Sri Krishna, Sweet like honey

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேன் போன்ற இனிப்பு

3
22 Maruthi மாருதி

lord sri hanuman name, Son of Vayu Bhagavan

ஸ்ரீ ஹனுமனின் பெயர், வாயு பகவானின் மகன்

5
23 Madhusudhanan மதுசூதனன்

Lord Sri Krishna, One who killed demon Madhu

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மது என்ற அரக்கனைக் கொன்றவர்

5
24 Maneesh மனீஷ்

lord of the mind, deep thinker

மனதின் அதிபதி, ஆழ்ந்த சிந்தனையாளர்

1
25 Mahendran மகேந்திரன்

Lord Indra, Lord of the heavens

இந்திரன், விண்ணுலகின் அதிபதி

5
26 Mohanraj மோகன்ராஜ்

Charming, fascinating, lord sri krishna,The kingdom of Lord Krishna 

வசீகரமான, கவர்ச்சியூட்டுகின்ற, ஸ்ரீ  கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியம்  

8
27 Mathinesan மதிநேசன்

The Moon, One who love knowledge

நிலவு, அறிவை நேசிப்பவர்

7
28 Manikandan மணிகண்டன்

Lord Ayyappa, The one with the bell on the neck, Childhood name of Lord Ayyappa

பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனின் குழந்தைப் பருவ பெயர்

2
29 Mithran மித்ரன்

the sun, friendGod of Light and Truth, The friend of all

சூரியன், ஒளி மற்றும் சத்தியத்தின் கடவுள், அனைவருக்கும் நண்பர்

4
30 Madhankumar மதன்குமார்

Son of Manmadhan, Madhan - cupid, god of love, Kumar - Youthful, Son

மன்மதனின் மகன், மதன் - மன்மதன், அன்பின் கடவுள், குமார் - இளமையான, மகன்

8
31 Muthu முத்து

pearl (The most precious gem)

முத்து (மிகவும் மதிப்புமிக்க மாணிக்கம்) 

7
32 Meiyappan மெய்யப்பன்

true, Truth teller

உண்மை, உண்மை பேசுபவர்

7
33 Mohanbabu மோகன்பாபு

Lord Krishna, charming, Fascinating

பகவான் கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர்

6
34 Mahendra மகேந்திரா

Lord Indra, The King of Deva's

இந்திரதேவன், தேவர்களின் அரசன்

9
35 Mahesh மகேஷ்

Lord Shiva, Ruler of the world

சிவன், உலகை ஆள்பவன்

5
36 Mohith மோஹித்

 Ensnarled by beauty, charming, attractive

அழகால் சூழப்பட்டுள்ள, அழகான, கவர்ச்சியான

8
37 Mohankumar மோகன்குமார்

Lord Krishna, Youthful, Charming, Beautiful

பகவான் கிருஷ்ணர், இளமையான, வசீகரம், அழகானவர்

1
38 Maheshwaran மகேஸ்வரன்

the powerful god, Another name of Lord shiva

சக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர்

2
39 Mahalingam மகாலிங்கம்

Lord Shiva in linga form, Shivalingam

லிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம் 

1
40 Manohar மனோகர்

One who wins over mind, Loveble, Charming, Lord Sri Krishna

மனதை வென்றவர், அழகான, வசீகரமான, ஸ்ரீகிருஷ்ணர்

7
41 Mangalesh மங்களேஷ்

auspicious person, Sri Vishnu Bhagavan

மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்

3
42 Matheswaran மாதேஸ்வரன்

Matheswara Temple Lord Shiva, Matheswara Hill, Pilgrimage centre

மாதேஸ்வரன் கோயில் சிவன், யாத்திரை மையம்

1
43 Manoj மனோஜ்

cupid, love, born of mind

மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர்

9
44 Manojkumar மனோஜ்குமார்

Manoj - Cupid, Love, Born Of Mind, Kumar - Youthful, Son

மனோஜ் - மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர், குமார் - இளமையான, மகன்

6
45 Murali முரளி

Flute, Flute player, Lord Krishna

புல்லாங்குழல், புல்லாங்குழலை இசைப்பவன், பகவான் கிருஷ்ணர்

8
46 Muralidharan முரளிதரன்

Flute player, The one with the flute in hand, Lord Sri Krishna

புல்லாங்குழலை இசைப்பவன், புல்லாங்குழலை கையில் கொண்டவன், ஸ்ரீ கிருஷ்ணன் 

8
47 Magizhan மகிழன்

Full of joy, happiest person

மகிழ்ச்சி நிறைந்தவர், மகிழ்ச்சியான நபர்

9
48 Muruganandham முருகானந்தம்

Lord Muruga, happy, joy

ஸ்ரீ முருகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சி

2
49 Mahadeva மகாதேவா

The Lord who is over everybody else, The great Lord, Lord Shiva

அனைவரையும் விட மேலான இறைவன், பெரிய இறைவன், சிவன்

9
50 Mohanlal மோகன்லால்

Mohan - Lord Sri Krishna, Charming, Fascinating, Lal - Beloved, Dear, Darling

மோகன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர், லால் - அன்புக்குரிய, ஆசைக்குரிய

2

Customized Name Search