Tamil Baby Boy Names Starting With Letter G

Total Names Found : 67  

Tamil Baby Boy Names List Starting With G

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
51 Gurupreeth குருப்ரீத்

love of the teacher, One who loves the Guru,  The loved one of the Guru or God

ஆசிரியரின் அன்பு, குருவை நேசிப்பவர், குரு அல்லது கடவுளின் அன்பானவர்

1
52 Gurudas குருதாஸ்

Servant of the Guru

குருவின் சேவகன்

7
53 Gunavarma குணவர்மா

Name of a king, Kannada language poet

ஒரு அரசனின் பெயர், கன்னட மொழி கவிஞர்

2
54 Giridharan கிரிதரன்

Name of Sri krishna, One who Holds Mountain as umbrella

ஸ்ரீகிருஷ்ணனின் பெயர், மலையை குடையாக பிடித்தவர்

7
55 Govindarajan கோவிந்தராஜன்

Name of Lord Sri Krishna, Savior to all lives

ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர், எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர்

1
56 Gnanaprakash ஞானப்பிரகாஷ்

The one with the brightest wisdom, knowledgeable

பிரகாசமான ஞானம் கொண்டவர், அறிவாற்றல் கொண்டவர்

1
57 Gurubaran குருபரன்

The remover of ignorant darkness, Lord Muruga is the guru of Shiva, Agathiyar and arunagirinathar

அஞ்ஞான இருளை அகற்றுபவன், முருகப்பெருமான் சிவன், அகத்தியர், அருணகிரி ஆகியோரின் குரு.

1
58 Gnanapandithan ஞானபண்டிதன்

Another name of lord muruga, The one who preached wisdom

முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஞான உபதேசம் செய்தவர்

4
59 Gokulakannan கோகுலக் கண்ணன்

Another Name for Sri Krishna, Kannan who grew up in Gokul

ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர், கோகுலத்தில் வளர்ந்த கண்ணன்

5
60 Gangesh கங்கேஷ்

Name of Lord Shiva, Lord of the Ganges River(Shiva)

சிவபெருமானின் பெயர், கங்கை நதியின் கடவுள்(சிவன்)

7
61 Gajakarna கஜகர்ணா

Gaja - Elephant, Karna - Ear, The One Who has elephant ears, Another Name of Lord Vinayaga

கஜ - யானை, கர்ணன் - காது, யானையின் காதுகள் கொண்டவர், விநாயகக் கடவுளின் மற்றொரு பெயர்

8
62 Gowrinandan கௌரிநந்தன்

Son of Gowri(Goddess Parvati), Another name for lord ganesh

பார்வதி தேவியின் மகன், விநாயகப் பெருமானின் மற்றொரு பெயர்

4
63 Girijesh கிரிஜேஷ்

Lord of the mountains, One of the names of Lord Shiva

மலைகளின் கடவுள், சிவனின் பெயர்களுள் ஒன்று 

3
64 Gopalakrishnan கோபாலகிருஷ்ணன்

Name of Lord Krishna, Protector of cows

பகவான் கிருஷ்ணரின் பெயர், பசுக்களை பாதுகாப்பவர்

2
65 Gokulan கோகுலன்

Name of Lord Krishna, Childhood of Sri Krishna in Gokul

பகவான் கிருஷ்ணரின் பெயர், கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் 

9
66 Gajesh கஜேஷ்

Name of Lord Ganesh, Son of Shiva with elephant face

விநாயகப் பெருமானின் பெயர், யானை முகம் கொண்ட சிவனின் மகன்

5
67 Gurudeva குருதேவா

Lord Maheshwara(dhakshinamurthy), Pragaspati (Lord Guru)

பகவான் மகேஸ்வரன்(தட்சிணாமூர்த்தி), பிரகஸ்பதி (குரு பகவான்)

9

Customized Name Search