Tamil Baby Boy Names Starting With Letter C
Total Names Found : 18
Tamil Baby Boy Names List Starting With C
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Cheralathan | சேரலாதன் |
A Chera King |
ஒரு சேர மன்னர் |
8 | |
2 | Cheramaan | சேரமான் |
a chera king |
ஒரு சேர மன்னர் |
9 | |
3 | Cheran | சேரன் |
The Chera King, the moon |
சேர மன்னன், நிலவு |
3 | |
4 | Charuhasan | சாருஹாசன் |
beautiful smile |
அழகான புன்னகை |
5 | |
5 | Chandrasekar | சந்திரசேகர் |
Lord Shiva, One who holds Moon in his hair knot |
சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர் |
7 | |
6 | Chandrakanth | சந்திரகாந்த் |
|
பகவான் சந்திரன், சந்திரனால் நேசிக்கப்பட்டது |
2 | |
7 | Chakresh | சக்ரேஷ் |
Lord Sri Vishnu, The one with the Sudarshan chakra in hand |
ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர் |
8 | |
8 | Chandan | சந்தன் |
Scented Wood or Sandalwood, Auspicious, Perfume |
வாசனை மரம் அல்லது சந்தனக்கட்டை, சுப, வாசனை |
6 | |
9 | Chiranjeevi | சிரஞ்சீவி |
Lord Anjaneya and Lord shiva, Long-lived, Immortal person |
ஆஞ்சநேயரின் பெயர் மற்றும் சிவனின் பெயர், நீண்ட ஆயுள் கொண்டவன், அழிவில்லாதவன் |
8 | |
10 | Chatresh | சத்ரேஷ் |
Name of Lord Shiva |
சிவனின் பெயர் |
1 | |
11 | Chandraprakash | சந்திரபிரகாஷ் |
Light of the moon, As bright as the moon, Beautiful |
நிலவின் ஒளி, சந்திரனைப்போல் பிரகாசமானவர், அழகானவர் |
7 | |
12 | Chandramohan | சந்திரமோகன் |
Beautiful as the moon, Attractive as the Moon |
நிலவைப் போன்று அழகானவர், சந்திரனைப் போல் கவர்ச்சியானவர் |
7 | |
13 | Chittaranjan | சித்தரஞ்சன் |
The joy of the inner mind, The one who satisfies the mind |
உள் மனதின் மகிழ்ச்சி, மனதிற்கு திருப்தி அளிப்பவன் |
6 | |
14 | Chakravarthy | சக்கரவர்த்தி |
Emperor, King of Kings, King |
பேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசன் |
6 | |
15 | Chokkalingam | சொக்கலிங்கம் |
Name of Lord Shiva, Beautiful |
சிவபெருமானின் பெயர், அழகன் |
1 | |
16 | Chidambaram | சிதம்பரம் |
Chid - Wisdom, Ambaram - Sky, Temple city, Dancing city |
சித் - ஞானம், அம்பரம் - ஆகாசம், ஆலய நகரம், நாட்டிய நகரம் |
1 | |
17 | Chokkanathan | சொக்கநாதன் |
Name of Lord Shiva, consort of goddess madurai meenakshi, Swayambu Lingam |
சிவபெருமான் பெயர், மதுரை மீனாட்சி தேவியின் கணவர், சுயம்பு லிங்கம் |
4 | |
18 | Chandramouli | சந்திரமௌலி |
One who wears the crescent moon in his hair, Name of Lord Shiva |
பிறை சந்திரனை முடியில் அணிந்தவர், சிவபெருமானின் பெயர் |
5 |