Tamil Baby Boy Names Starting With Letter A

Total Names Found : 96  

Tamil Baby Boy Names List Starting With A

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Abhishek அபிஷேக்

Anointing the idol of God

கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்தல்

6
2 Aksaran அக்சரன்

Devotion to God

கடவுள் பக்தி

6
3 Amarnath அமர்நாத்

lord shiva name, Immortal God, amarnath temple god

சிவபெருமான், அழிவற்ற கடவுள், அமர்நாத் கோயில் கடவுள்

5
4 Arash அரஷ்

Sense of art

கலையுணர்வு

3
5 Arun அருண்

light of sun, Dawn, The mythical chariot of the sun

சூரிய ஒளி, விடியல், சூரியனின் புராணத் தேர்

5
6 Akhil அகில்

Fragrance of cactus, clever, complete, whole, universe, world

கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், புத்திசாலி, முழுமையான, முழு, பிரபஞ்சம், உலகம்

3
7 Ajitabh அஜிதாப்

The winner of the sky.

வானத்தை வென்றவர்.

6
8 Aknima அக்னிமா

The leader

தலைவன்

5
9 Abaya அபயா

Fearless

அச்சமில்லாதவன்

6
10 Abhijith அபிஜித்

Successful man

வெற்றிகரமானவன்

2
11 Agnivesh அக்னிவேஷ்

Medical Specialist

மருத்துவ நிபுணர் 

2
12 Agnika அக்னிகா

The nature of fire

நெருப்பின் குணம் 

4
13 Athri அத்ரி

Mountain, Sage

மலை, மகரிஷி

4
14 Abhik அபிக்

lover, Beloved, Fearless

காதலன், அன்பான, அச்சமற்ற

2
15 Abhinav அபினவ்

The Innovative

புதுமையான

3
16 Adeesha அதீஷா

Emperor, King

சக்கரவர்த்தி, பேரரசன்

6
17 Achyut அச்யுத்

Indestructible, immortal

அழிக்கமுடியாத

2
18 Abu அபு

The future

எதிர்காலம்

9
19 Abiyudhay அபியுதய்

The lucky man

அதிர்ஷ்டசாலி.

4
20 Achalendra அச்சலேந்திரா

The king of mountain

மலையரசன்.

3
21 Ayyan அய்யன்

Adults, Superior

பெரியோர், உயர்ந்தவர், மேலானவர்

9
22 Aratamilan அறத்தமிழன்

Tamilan is does good.

நல்லது செய்யும் தமிழன்.

5
23 Azhagarsamy அழகர்சாமி

Beautiful god

அழகான தெய்வம்

2
24 Anandbabu ஆனந்த்பாபு

Happiness

மகிழ்ச்சியானவன்

9
25 Aatral Arasu ஆற்றல் அரசு

King of power

சக்தியின் அரசன்

7
26 Aadal Arasu ஆடல் அரசு

lord shiva name

தில்லை நடராஜ பெருமான்

5
27 Aadinath ஆதிநாத்

The first god of universe.

பிரபஞ்சத்தின் முதல் கடவுள்.

4
28 Aadhideva ஆதிதேவா

The first god of the world

உலகத்தின் முதல் கடவுள்

1
29 Aditya ஆதித்யா

the lord of sun

சூரிய பகவான்

3
30 Anbucheran அன்புச்சேரன்

Name denoting Cheran's country.

சேர நாட்டைக் குறிக்கும் பெயர்

8
31 Aadalarasan ஆடலரசன்

king of dance, lord shiva name

ஆடல் கலையின் அரசன், சிவபெருமான் பெயர்

5
32 Aavudaiyappan ஆவுடையப்பன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

8
33 Aazhiyan ஆழியான்

lord vishnu's sudarshan chakra

சுதர்ஷனச் சக்கரம், திருப்பாற்கடல்

4
34 Agathiyan அகத்தியன்

A Tamil sage, Lord Shiva's servant

ஒரு தமிழ் முனிவர், சிவனடியார்

4
35 Atheesha அதீஷா

Emperor, Lucky One

சக்கரவர்த்தி, அதிர்ஷ்டசாலி

2
36 Arumugam ஆறுமுகம்

another name of lord muruga, six-faces 

கடவுள் முருகனின் மற்றொரு பெயர், ஆறு முகங்கள் 

9
37 Anbumani அன்புமணி

The best in love, lovely gem

அன்பில் சிறந்தவர், அழகான ரத்தினம்

7
38 Arunkumar அருண்குமார்

Arun - sun light, Mythical charioteer of the Sun, Dawn, Kumar - youthful, son

அருண் - சூரிய ஒளி, சூரியனின் புராண தேர், விடியல், குமார் - இளமையான, மகன்

2
39 Aaditya ஆதித்யா

Lord Surya, The Sun, One of the names of Sri Vishnu

சூரிய பகவான், சூரியன், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்று

4
40 Adityanath ஆதித்யநாத்

aditya - Bright as the sun, The Sun, nath - Lord

ஆதித்ய - சூரியனைப் போன்று பிரகாசமான, சூரியன், நாத் - கடவுள்

9
41 Abhinandan அபிநந்தன்

congratulations, To rejoice, To celebrate, Admirable

வாழ்த்துக்கள், மகிழ்ச்சியடைய, கொண்டாட, பாராட்டக்கூடிய

3
42 Arulmozhivarman அருள்மொழிவர்மன்

another name of rajaraja cholan, Emperor, Chola king

ராஜராஜ சோழனின் மற்றொரு பெயர், பேரரசர், சோழ மன்னன்

1
43 Aravindh அரவிந்த்

Love, avatar, Name of Lord Vishnu, auspicious

அன்பு, அவதாரம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அநுகூலமான

7
44 Ayyappan ஐயப்பன்

Son of Lord Vishnu and Lord Shiva, ever youthful, God of Wealth

விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதல்வன், எப்போதும் இளமையானவர், வளத்தின் கடவுள்

8
45 Aryanathan ஆரியநாதன்

Another Name of Lord Ayyappa, Ariyankavu Iyappan

ஐயப்பனின் மற்றொரு பெயர், ஆரியங்காவு ஐயப்பன்

8
46 Adheesh ஆதீஷ்

full of wisdom, lord shiva, King

ஞானம் நிறைந்தது, சிவன், அரசன்

1
47 Aadhavan ஆதவன்

lord surya bhagavan, the sun, One who is enlightened like the sun

சூரிய பகவான், சூரியன், சூரியனைப் போல அறிவொளி பெற்றவர் 

6
48 Ashok அசோக்

king of the Mauryan dynasty, One without sorrow, without grief, Without sadness, variant of ashoka

மௌரிய வம்சத்தின் மன்னர், துக்கம் இல்லாத ஒருவர், துக்கம் இல்லாமல், சோகம் இல்லாமல், அசோகாவின் மாறுபாடு

9
49 Ashwath அஸ்வத்

Bodhi tree where Buddha attained enlightenment, banyan tree, knowledgeable, Wisdom

புத்தர் ஞானம் பெற்ற போதி மரம், ஆலமரம், அறிவுள்ளவர், ஞானம்

7
50 Ashwin அஸ்வின்

cavalier, a star, a hindu month, God of medicine

குதிரை வீரன், ஒரு நட்சத்திரம், ஒரு இந்து மாதம், மருத்துவத்தின் கடவுள்

3

Customized Name Search