Tamil Baby Boy Names Starting With Letter வா

Total Names Found : 14  

வா வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Vasaspathi வாசஸ்பதி

Literate

கல்வியறிவு உடையவன்

6
2 Vadiraj வாதிராஜ்

Name of Vaishnava monk

வைணவ துறவியின் பெயர்

7
3 Vakpathi வாக்பதி

name of lord brahma 

படைத்தல் கடவுள் பிரம்மாவின் பெயர்

1
4 Vaalmeeki வால்மீகி

Author of the epic Ramayana, A sage

இராமாயண காவியத்தின் ஆசிரியர், ஒரு முனிவர்

1
5 Vaali வாலி

King of Kishkindha, One who Defeated Ravana, Brother of Sugriva

கிஷ்கிந்தையின் அரசன், இராவணனை வென்றவன், சுக்ரீவனின் சகோதரன்

9
6 Vaanavan வானவன்

Like the sky, godly

வானம் போன்றவன், தெய்வபக்தி

8
7 Vanjinathan வாஞ்சிநாதன்

freedom fighter

சுதந்திர போராட்ட வீரர்

8
8 Vasu வாசு

Intelligent, Wealth givers

புத்திசாலித்தனம், செல்வம் கொடுப்பவர்கள்

7
9 Vasukinathan வாசுகிநாதன்

Name of Thiruvalluvar, Who married Vasuki, 

திருவள்ளுவர் பெயர், வாசுகியை மணந்தவர்

4
10 Vasudevan வாசுதேவன்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

1
11 Valmeeki வால்மீகி

Author of the epic Ramayana, name of a poet

இராமாயணம் காவியத்தின் ஆசிரியர், ஒரு கவிஞரின் பெயர்

9
12 Vathiraj வாதிராஜ்

Name of a Vaishnava monk

ஒரு வைணவ துறவியின் பெயர்

3
13 Vadheenthira வாதீந்திரா

Fantastic speaker

அருமையான பேச்சாளர்

8
14 Vajin வாஜின்

Heroic

வீரமிக்கவர்

5

Customized Name Search