Tamil Baby Boy Names Starting With Letter வ
Total Names Found : 11
வ வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Vasanth | வசந்த் |
the spring season, happy |
வசந்த காலம், மகிழ்ச்சி |
7 | |
2 | Varun | வருண் |
Lord Varuna, God of sky, rain, river, sea. |
வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு, கடல் ஆகியவற்றின் கடவுள் |
2 | |
3 | Vajresh | வஜ்ரேஷ் |
Lord Indra, Indra's weapon |
பகவான் இந்திரன், இந்திரனின் ஆயுதம் |
5 | |
4 | Vamsi | வம்சி |
Flute of Lord Krishna |
பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல் |
6 | |
5 | Vamsikrishna | வம்சிகிருஷ்ணா |
Lord Krishna with Flute, Lord krishna name |
புல்லாங்குழலுடன் கிருஷ்ணர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பெயர் |
7 | |
6 | Varadharaj | வரதராஜ் |
Another name of Lord Vishnu, Varadaraja Perumal |
ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், வரதராஜ பெருமாள் |
6 | |
7 | Vannanilavan | வண்ணநிலவன் |
The golden moon, Like the colored moon |
பொன் வண்ணம் கொண்ட நிலவு, வண்ண நிலவைப் போன்றவன் |
4 | |
8 | Vadivel | வடிவேல் |
Beautiful Murugan with spear, Another Name of Lord Muruga, Beautiful |
வேலை ஏந்திய அழகிய முருகன், முருகனின் மற்றொரு பெயர், அழகான |
8 | |
9 | Vadivelan | வடிவேலன் |
Name of Lord Muruga, Beautiful Velan with Spear |
முருகப்பெருமானின் பெயர், வேல் உடைய அழகிய வேலன் |
5 | |
10 | Varagunan | வரகுணன் |
The king of Pandya country, Full of erudition |
பாண்டிய நாட்டின் அரசன், புலமை நிறைந்தவன் |
5 | |
11 | Vanniyan | வன்னியன் |
Fire, Valiant, Horse, Vanni Tree(Prosopis Cineraria), Freedom Fighter |
நெருப்பு, வீரம் மிக்கவர், குதிரை, வன்னி மரம், சுதந்திரப் போராட்ட வீரர் |
1 |