Tamil Baby Boy Names Starting With Letter சு

Total Names Found : 35  

சு வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Suveen சுவீன்

Knowledge, Intelligent

நுண்ணறிவு, புத்திசாலி

3
2 Suthran சுத்ரன்

Loveable Person

அன்பானவன்

8
3 Sudarshan சுதர்ஷன்

Sudarshan Chakra of Sri Vishnu, Peace

ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரம், அமைதி

3
4 Subash சுபாஷ்

greatness, fragrance

உயர்வு, வாசனை

2
5 Sujith சுஜித்

graceful, charming, The winner

அழகான, வசீகரமான, வெற்றி உடையவர்

2
6 Sudhan சுதன்

Very Rich Person

மிக்க செல்வம் நிறைந்தவர்

6
7 Sudarmani சுடர்மணி

The light of the shining lamp

பிரகாசிக்கும் தீபஒளி 

9
8 Sukumar சுகுமார்

handsome, very tender

அழகான, மிகவும் மென்மையான

6
9 Subodha சுபோதா

intelligent, Easy to understand

அறிவுத்திறன் வாய்ந்த, எளிதில் புரிந்து கொள்கிற

1
10 Suresh சுரேஷ்

Ruler of Gods, lord indra, lord surya

கடவுளின் ஆட்சியாளர், இந்திரன், சூரிய தேவன்  

6
11 Sureshkumar சுரேஷ்குமார்

suresh - lord surya bhagavan, kumar - young

சுரேஷ் - சூரிய பகவான், குமார் -  இளமையான  

3
12 Sundaram சுந்தரம்

beauty or handsome, smartness, also refers lord Muruga

அழகான, புத்திசாலித்தனம், முருகப்பெருமான்

8
13 Surendhar சுரேந்தர்

King of the Gods, lord indra

கடவுள்களின் அரசன், இந்திரன் 

6
14 Sudhakar சுதாகர்

Mine of Nectar, The Moon

தேன் சுரங்கம், சந்திரன்

6
15 Surendhiran சுரேந்திரன்

King of the Deva's, lord indra

தேவர்களின் அரசன், இந்திரன் 

3
16 Sumesh சுமேஷ்

Knowledgeable, Lord of flowers

அறிவுள்ளவர், பூக்களின் அதிபதி

8
17 Subodh சுபோத்

sound advice, good lesson, easily understood, Good Knowledge

நல்ல ஆலோசனை, நல்ல பாடம், நல்ல அறிவு

9
18 Sudarvannan சுடர்வண்ணன்

Like flame light, Like a bright light

சுடர் ஒளி போன்றவர், பிரகாசமான ஒளியை போன்றவன்

3
19 Sudhir சுதிர்

Good and wise, Symbol of smile, Resolute, Brave

நல்ல மற்றும் புத்திசாலி, புன்னகையின் சின்னம், உறுதியானவர், துணிவுள்ளவர்

3
20 Sujan சுஜன்

Good Person, Honest Man, Intelligent

நல்ல மனிதர், நேர்மையான மனிதர், புத்திசாலி

7
21 Sudharma சுதர்மா

Name of a king,  A Gandhar of bhagwan Mahavir, Of Right Path, Follower of Law

ஒரு அரசனின் பெயர், பகவான் மகாவீரின் காந்தர், சரியான பாதையின், சட்டத்தை பின்பற்றுபவர்

8
22 Sundarapandian சுந்தரபாண்டியன்

King of the beautiful Pandya country, Beautiful King

அழகான பாண்டிய நாட்டின் அரசன், அழகான அரசன்

2
23 Swaminathan சுவாமிநாதன்

The name represents god muruga, Almighty God

கடவுள் முருகனை குறிக்கும் பெயர், எல்லாம் வல்ல இறைவன்

9
24 Sujithkumar சுஜித்குமார்

great conqueror, victorious, One who brings victory

சிறந்த வெற்றியாளர், வெற்றிபெற்ற, வெற்றியை கொண்டு வருபவர்

8
25 Suman சுமன்

Flower, Very charming, Beautiful

மலர், மிகவும் வசீகரமான, அழகான

1
26 Sundararajan சுந்தர்ராஜன்

The king of beauty, Handsome

அழகின் ராஜா, அழகான

5
27 Sunil சுனில்

dark blue, Sapphire, Red Lotus or Pomegranate tree

கருநீலம், நீலக்கல், சிவப்பு தாமரை அல்லது மாதுளை மரம்

9
28 Subramaniam சுப்ரமணியம்

One who is in the form of happiness, pleasure, and light, Name of Lord Sri Muruga

ஆனந்தமும், இன்பமும், ஒளியும் வடிவாக உடையவன், ஸ்ரீமுருகப்பெருமானின் பெயர்

3
29 Suganth சுகந்த்

A Good Smell, Handsome

ஒரு நல்ல வாசனை, அழகான

9
30 Subhaskar சுபாஸ்கர்

Name of Lord Surya, Rising Sun

சூரிய பகவானின் பெயர், உதய சூரியன்

7
31 Sudheesh சுதீஷ்

Brilliance, Lord of excellent intellect, King of Beauty

புத்திசாலித்தனம், சிறந்த அறிவாற்றலின் இறைவன், அழகின் அரசன்

9
32 Sushanth சுஷாந்த்

Incarnation of Lord Sri Vishnu, Peace, Quiet

ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், அமைதி, அமைதியான

8
33 Sushmith சுஸ்மித்

Beautiful Smile, One Who can smile beautifully.

அழகான புன்னகை, அழகாக சிரிக்கக் கூடியவர்

4
34 Sumanth சுமந்த்

Good Natured, Charming, Friendly

நல்ல இயல்புடையவர், வசீகரமானவர், நட்பானவர்

5
35 Sujeevan சுஜீவன்

Charming, Lord murugan name

வசீகரம், முருகனின் பெயர்

5

Customized Name Search