Tamil Baby Boy Names Starting With Letter ஸ்ரீ

Total Names Found : 42  

ஸ்ரீ வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Sripathi ஸ்ரீராஜ்

Sri - Respect, Raj - King, Ruler

ஸ்ரீ - மரியாதை, ராஜ் - ராஜா, ஆட்சியாளர்  

7
2 Sree ஸ்ரீ

respect, god, 

மரியாதை, கடவுள், 

6
3 Srikanth ஸ்ரீகாந்த்

Lord vishnu name, charming,

அழகான, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

5
4 Sridhar ஸ்ரீதர்

lord vishnu name, wealth

ஸ்ரீ பகவான் பெயர்,  செல்வம்

9
5 Srimaan ஸ்ரீமான்

Charity, wealthy, dear

தொண்டுள்ளம், செல்வந்தர், அன்புக்குரிய

8
6 Srinath ஸ்ரீநாத்

Lord vishnu name, Career superiority

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொழில் மேன்மை

3
7 Sridharan ஸ்ரீதரன்

lord vishnu name, Compassion

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், இரக்கம்

6
8 Srikumar ஸ்ரீகுமார்

sri - respect, wealth, kumar - young, son

ஸ்ரீ - மரியாதை, செல்வம் , குமார் - இளமையான, மகன்

3
9 Srinivasan ஸ்ரீனிவாசன்

lord venkateshwara, lord vishnu name

வெங்கடாஜலபதி, ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் 

1
10 Sriharan ஸ்ரீஹரன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

2
11 Sripathy ஸ்ரீபதி

Name of the Husband of Sri Lakshmi Devi, Lord vishnu name

ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர் பெயர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

7
12 Sri Krishna ஸ்ரீ கிருஷ்ணா

8th incarnation of Sri Vishnu, Dark, Black

ஸ்ரீ விஷ்ணுவின் 8 வது அவதாரம், இருண்ட, கருப்பு

7
13 Srinivas ஸ்ரீ நிவாஸ்

Abode of wealth, lord sri venteshwara

செல்வத்தின் உறைவிடம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா 

4
14 Sreesanth ஸ்ரீசாந்த்

Quite, sri vishnu bhagavan

மிகவும், ஸ்ரீ விஷ்ணு பகவான்

6
15 Srimanth ஸ்ரீமந்த்

Luminous, Lightning, God of Wealth

ஒளிமிக்கவர், மின்னல், செல்வத்தின் கடவுள்

7
16 Sriranjan ஸ்ரீரஞ்சன்

Happy, Happiness with Entertainment

மகிழ்ச்சி, பொழுதுபோக்குடன் மகிழ்ச்சி

3
17 Sriram ஸ்ரீராம்

Lord Sri Rama, Pleasing, Charming and beautiful

ஸ்ரீ ராமன், மகிழ்ச்சி, வசீகரமான மற்றும் அழகான

4
18 Srihari ஸ்ரீஹரி

lord sri vishnu, lion

ஸ்ரீ விஷ்ணு, சிங்கம்

6
19 Srivathsa ஸ்ரீவத்ஸா

lord sri maha vishnu, Goddess Lakshmi (Goddess of wealth)

ஸ்ரீ மஹா விஷ்ணு, ஸ்ரீலட்சுமி (செல்வத்தின் தெய்வம்)

8
20 Sriranga ஸ்ரீரங்கா

lord sri Vishnu, holy colour, Name of a Vaishnava temple, A form of Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணு, புனித நிறம், ஒரு வைணவ கோவில் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் ஒரு வடிவம்

9
21 Sri Dharshan ஸ்ரீதர்ஷன்

Sri - Respect, Wealth, Dharshan - Beautiful look, knowledge

ஸ்ரீ - மரியாதை, செல்வம், தர்ஷன் - அழகிய தோற்றம், அறிவு

5
22 Sriramachandran ஸ்ரீராமச்சந்திரன்

Sri - Respect, Wealth, Ramachandran - Lord Rama, The Giver Of Cold Grace Like As Moon

ஸ்ரீ - மரியாதை, செல்வம், ராமச்சந்திரன் - ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர்

4
23 Srivishnu ஸ்ரீவிஷ்ணு

Sri - Respect, Wealth, God, Vishnu - God of protection, The Pervader

ஸ்ரீ - மரியாதை, செல்வம், கடவுள், விஷ்ணு - காக்கும் கடவுள், எங்கும் வியாபித்திருப்பர்

5
24 Srijan ஸ்ரீஜன்

creation, evolution

உருவாக்கம், பரிணாமம்

4
25 Srivarun ஸ்ரீவருண்

Sri - Respect, Wealth, Varun - Lord Varuna, God Of Sky, Rain, River

ஸ்ரீ - மரியாதை, செல்வம், வருண் - வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு

8
26 Srinand ஸ்ரீநந்த்

Lord Vishnu or Lord Krishna

பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணர்

3
27 Srinesh ஸ்ரீனேஷ்

Given by God, Lord Vishnu 

கடவுளால் கொடுக்கப்பட்டது, ஸ்ரீவிஷ்ணு

6
28 Srinith ஸ்ரீநித்

The Sun, Lord Vishnu

சூரியன், ஸ்ரீ விஷ்ணு

3
29 Sripal ஸ்ரீபால்

lord of wealth, Lord Krishna, Lord Vishnu 

செல்வத்தின் அதிபதி, பகவான் கிருஷ்ணர், விஷ்ணு

9
30 Srihith ஸ்ரீஹித்

will of god, lord sri vishnu

கடவுளின் விருப்பம், ஸ்ரீ விஷ்ணு பகவான்

3
31 Srivatsav ஸ்ரீவத்சவ்

Disciple of God, Another Name of Lord Vishnu 

கடவுளின் சீடர், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர்

9
32 Srivathsan ஸ்ரீவத்சன்

Brilliant, Lord Sri Venkateswara(Lord Sri Vishnu)

புத்திசாலி, ஸ்ரீ வெங்கடேஸ்வரன்(பகவான் ஸ்ரீ விஷ்ணு)

4
33 Srichakra ஸ்ரீசக்ரா

Sri Chakra is a powerful yantra, Yantra used in the worship of Adhisakti

ஸ்ரீ சக்ரா ஒரு சக்தி வாய்ந்த யந்திரம், ஆதிசக்தி வழிபாட்டில் பயன்படுத்தப்படும் யந்திரம்

2
34 Srinav ஸ்ரீனவ்

Name of Sri Lord Vishnu, Love

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அன்பு

9
35 Srineeth ஸ்ரீனீத்

Name of Lord Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்

3
36 Srivanth ஸ்ரீவந்த்

Name of Lord Sri Vishnu, Husband of Goddess Sri Lakshmi, Rich, Wealth

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், செல்வமுள்ள, செல்வம்

9
37 Srivardhan ஸ்ரீவர்தன்

Lord Sri Vishnu, Lord Shiva

ஸ்ரீ விஷ்ணு, சிவன்

3
38 Sri Varshan ஸ்ரீ வர்ஷன்

Falling of Rain, Lord of Rain

மழை வீழ்ச்சி, மழையின் கடவுள்

2
39 Srijith ஸ்ரீஜித்

Victory of Srilakshmi Devi, Lord Sri Vishnu

ஸ்ரீலட்சுமி தேவியின் வெற்றி, பகவான் ஸ்ரீ விஷ்ணு

8
40 Srikaran ஸ்ரீகரண்

Name of Lord Shiva, Nice Person

சிவனின் பெயர், நல்ல மனிதர்

8
41 Sriniketan ஸ்ரீநிகேதன்

Name of Lord Sri Vishnu, Abode of Beauty, Lotus flower, Abode of Goddess Sri Lakshmi, Epithet of Vishnu

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அழகின் உறைவிடம், தாமரை மலர், ஸ்ரீலட்சுமியின் இருப்பிடம், விஷ்ணுவின் அடைமொழி

2
42 Shreeman ஸ்ரீமன்

The Virtues, Sri Vishnu, Consort of Goddess Shree Lakshmi, 178th and the 220th names in the Vishnu Sahasranama

நற்பண்புகள், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 178வது மற்றும் 220வது பெயர்கள்

3

Customized Name Search