Tamil Baby Boy Names Starting With Letter சி
Total Names Found : 26
சி யில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Sinoth | சினோத் |
Wisdom |
ஞானம் |
7 | |
2 | Simin | சிமின் |
donor |
வள்ளல் |
5 | |
3 | Simrith | சிம்ரித் |
Spirituality, Remember |
ஆன்மீகம், நினைவில் |
2 | |
4 | Sivan | சிவன் |
lord shiva, parameshwara, God of destruction |
சிவபெருமான், பரமேஸ்வரன், அழிக்கும் கடவுள் |
7 | |
5 | Sivakumar | சிவக்குமார் |
auspicious, Son of Lord Shiva, lord sri murugan |
சுபம், சிவபெருமானின் மகன், ஸ்ரீ முருகன் |
8 | |
6 | Sibi | சிபி |
A Chola king, glorious king, The Rare peace |
ஒரு சோழ மன்னன், புகழ்பெற்ற அரசன், அரிய அமைதி |
7 | |
7 | Sivasankar | சிவசங்கர் |
lord shiva, auspicious or Lucky |
சிவபெருமான், சுபம் அல்லது அதிர்ஷ்டம் |
7 | |
8 | Sivaranjan | சிவரஞ்சன் |
Delighted in Shiva thought, Pleasing Lord Shiva |
சிவசிந்தனையில் மகிழ்கின்ற, சிவனை மகிழ்வித்தல் |
8 | |
9 | Sivadath | சிவதத் |
Provided by Shiva |
சிவன் வழங்கிய |
7 | |
10 | Siddhanand | சித்தானந்த் |
People genre |
பேருவகை |
6 | |
11 | Sirpi | சிற்பி |
Interested in art, Sculptor |
கலையார்வம், சிலை வடிப்பவர் |
6 | |
12 | Simma | சிம்மா |
Calmness, treasure, precious thing, |
சாந்தம், புதையல், விலைமதிப்பற்ற விஷயம் |
4 | |
13 | Sivaji | சிவாஜி |
Lord Shiva, The brave king, Tamil film actor Shivaji Ganesan, Actor Rajinikanth's maiden name |
சிவபெருமான், துணிவு மிக்க அரசன், தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜிகணேசன், நடிகர் ரஜினிகாந்தின் இயற்பெயர் |
4 | |
14 | Singaravelan | சிங்காரவேலன் |
Lord Muruga Name, Beautiful, Beautiful Velan |
ஸ்ரீமுருகனின் பெயர், அழகானவர், அழகான வேலன் |
9 | |
15 | Silambarasan | சிலம்பரசன் |
the best, King of Silambam Art |
சிறந்த, சிலம்பக் கலையின் அரசன் |
9 | |
16 | Siva | சிவா |
Lord Shiva, Complete, Auspicious |
சிவபெருமான், முழுமையானது, மங்கலகரமான |
2 | |
17 | Sivakarthikeyan | சிவகார்த்திகேயன் |
Son of Lord Shiva, Shiva and Muruga, Name of famous Tamil film actor |
சிவனின் மகன், சிவன் மற்றும் முருகன், பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பெயர் |
4 | |
18 | Sivaram | சிவராம் |
Lord Shiva, Lord Rama, Siva - Complete, Auspicious, Ram - Incarnation Of Lord Sri Vishnu |
சிவன், ஸ்ரீராமன், சிவா - முழுமையான, மங்களகரமான, ராம் - ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் |
9 | |
19 | Chiranjeevi | சிரஞ்சீவி |
Lord Anjaneya and Lord shiva, Long-lived, Immortal person |
ஆஞ்சநேயரின் பெயர் மற்றும் சிவனின் பெயர், நீண்ட ஆயுள் கொண்டவன், அழிவில்லாதவன் |
8 | |
20 | Chittaranjan | சித்தரஞ்சன் |
The joy of the inner mind, The one who satisfies the mind |
உள் மனதின் மகிழ்ச்சி, மனதிற்கு திருப்தி அளிப்பவன் |
6 | |
21 | Sivaraj | சிவராஜ் |
Kingdom of Shiva, Name of Lord Shiva |
சிவனின் ராஜ்யம், சிவபெருமானின் பெயர் |
6 | |
22 | Sivaraman | சிவராமன் |
Lord Shiva and Lord Rama |
சிவன் மற்றும் ராமர் |
6 | |
23 | Siddharth | சித்தார்த் |
Successful and Prosperous, A name of Lord Buddha |
வெற்றிகரமான மற்றும் வளமான, பகவான் புத்தரின் பெயர் |
2 | |
24 | Sivalingam | சிவலிங்கம் |
The symbol represents Lord Shiva, Lord Shiva in Linga form |
சிவபெருமானை பிரதிபலிக்கும் சின்னம், லிங்க வடிவத்தில் உள்ள சிவன் |
1 | |
25 | Silamban | சிலம்பன் |
Name of Lord Muruga, Head of Kurinji land |
முருகப்பெருமானின் பெயர், குறிஞ்சி நிலத்தின் தலைவன் |
2 | |
26 | Chidambaram | சிதம்பரம் |
Chid - Wisdom, Ambaram - Sky, Temple city, Dancing city |
சித் - ஞானம், அம்பரம் - ஆகாசம், ஆலய நகரம், நாட்டிய நகரம் |
1 |