Tamil Baby Boy Names Starting With Letter செ
Total Names Found : 14
செ வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Senthil | செந்தில் |
Name of Thiruchendur Murugan, The Red Lord, The one who destroyed Soorapadma |
திருச்செந்தூர் முருகன் பெயர், சிவந்த இறைவன், சூரபத்மனை அழித்தவர் |
8 | |
2 | Senthamizh Selvan | செந்தமிழ்ச் செல்வன் |
The Classic Tamil speaking Boy, Pure Tamilan |
செந்தமிழ் பேசும் தமிழ் மகன், தூய தமிழன் |
9 | |
3 | Selvam | செல்வம் |
Wealthy |
செல்வம் மிக்கவர் |
4 | |
4 | Senguttuvan | செங்குட்டுவன் |
One of the kings of Chera. |
சேர மன்னர்களில் ஒருவர். |
3 | |
5 | Selvanathan | செல்வநாதன் |
Wealthy |
செல்வவளம் நிறைந்தவர். |
3 | |
6 | Selvamani | செல்வமணி |
prosperous |
வளமானவர் |
2 | |
7 | Sellakumar | செல்லகுமார் |
Beloved |
அன்பானவர் |
3 | |
8 | Senthilkumar | செந்தில்குமார் |
Senthil - Lord muruga, Red and formidable one Kumar - youthful |
செந்தில் - முருகன், சிவப்பு மற்றும் வலிமையான ஒன்று, குமார் - இளமையானவர் |
5 | |
9 | Senthilkumaran | செந்தில்குமரன் |
Senthil - Thiruchendur Murugan, Kumaran - Young, a beautiful Prince |
செந்தில் - திருச்செந்தூர் முருகன், குமரன் - இளமையான, அழகான இளவரசன் |
2 | |
10 | Selvaganapathy | செல்வகணபதி |
Wealthy, Another name for Lord Ganapati |
செல்வ வளமுடைய, கடவுள் கணபதியின் மற்றொரு பெயர் |
2 | |
11 | Senthil Murugan | செந்தில் முருகன் |
Thiruchendur Murugan, Red And Formidable One |
திருச்செந்தூர் முருகன், சிவப்பு மற்றும் வலிமைமிக்க ஒன்று |
8 | |
12 | Senthoor Velan | செந்தூர் வேலன் |
The one with the spear, Thiruchendur Murugan |
வேலை உடையவன், திருச்செந்தூர் முருகன் |
4 | |
13 | Senthamilan | செந்தமிழன் |
Pure Tamilan, The Great and Proud Tamilan |
தூய தமிழன், சிறப்பும் பெருமையும் உடையவ தமிழன் |
1 | |
14 | Senthilnathan | செந்தில்நாதன் |
Name of Lord Sri Muruga, The Red Lord, Thiruchendur Murugan |
ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், சிவந்த இறைவன், திருச்செந்தூர் முருகன் |
2 |