Tamil Baby Boy Names Starting With Letter சே

Total Names Found : 13  

சே வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Cheralathan சேரலாதன்

A Chera King

ஒரு சேர மன்னர்

8
2 Sethupathi சேதுபதி

leader, warrior

தலைவன், போர்வீரன்

6
3 Sekar சேகர்

sri lord vishnu bhagavan name, One who has talent 

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், திறமை உள்ளவர்

4
4 Sekarapandiyan சேகரபாண்டியன்

A king

ஒரு மன்னர்

4
5 Cheramaan சேரமான்

a chera king

ஒரு சேர மன்னர்

9
6 Cheran சேரன்

The Chera King, the moon

சேர மன்னன், நிலவு

3
7 Sethu சேது

warrior, sacred symbol, bridge, Leadership

போர்வீரன், புனித சின்னம், பாலம், தலைமை

5
8 Seshasayee சேஷசாயி

Lord Sri Vishnu Bhagavan Name, The one who sleeps on the snake

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பாம்பின் மீது துயில் கொள்பவன்

5
9 Sethuraman சேதுராமன்

Rameshwaram, Another Name of Lord Rama

இராமேஸ்வரம், ஸ்ரீராமரின் மற்றொரு பெயர் 

9
10 Sethumadhavan சேதுமாதவன்

sethu - warrior, Sacred Symbol, Bridge, Leadership, madhavan - Lord Shiva, Another Name Of Sri Krishna

சேது - போர்வீரன், புனித சின்னம், பாலம், தலைமை, மாதவன் - சிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்

5
11 Senapathi சேனாபதி

Name of Lord Muruga, Commander of the Army, The leader of the army

முருகப்பெருமானின் பெயர், படையின் தளபதி, இராணுவத்தின் தலைவர்

6
12 Sevarkodiyon சேவற்க்கொடியோன்

Another name of lord muruga, The one with rooster in the flag

ஸ்ரீமுருகனின் மற்றொரு பெயர், சேவலைக் கொடியில் கொண்டவன்

8
13 Seshathri சேஷாத்திரி

King of snakes, Shesha - Aadhiseshan, Thri - Mountain

பாம்புகளின் அரசன், சேஷா - ஆதிசேஷன், திரி - மலை 

2

Customized Name Search