Tamil Baby Boy Names Starting With Letter ச

Total Names Found : 67  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Santhosh சந்தோஷ்

Happiness, Complacence

மகிழ்ச்சி, மன நிறைவு

6
2 Sabareesh சபரீஷ்

modesty, another name of lord ayyappan

அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர்  

9
3 Sasidharan சசிதரன்

Happiness

மகிழ்ச்சி

8
4 Sakthivel சக்திவேல்

Lord Muruga Name, Vel given by Shakti Devi

ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல்

3
5 Sasi சசி

Monday Moon, Eternal

திங்கள் நிலவு, நித்தியம்

8
6 Sasikanth சசிகாந்த்

Moon, Lunar Magnet

சந்திரன், சந்திர காந்தம்

7
7 Sankaran சங்கரன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

2
8 Sankara சங்கரா

lord shiva name

சிவபெருமான் பெயர்

6
9 Sankalp சங்கல்ப்

Taking the oath, Solvable

சத்தியம் செய்வது, தீர்க்கக் கூடியவர்

5
10 Saroj சரோஜ்

lotus, Born in lakes, Everything is Possible

தாமரை, ஏரிகளில் பிறந்தவர், எல்லாம் சாத்தியம்

5
11 Sanjith சஞ்ஜித்

perfectly victorious, Always the winner

முழு நிறைவான வெற்றி, எப்போதும் வெற்றி பெறுபவர்

2
12 Sarvesh சர்வேஷ்

lord shiva, god of all, Master of all

சிவபெருமான், அனைவருக்கும் கடவுள், அனைவருக்கும் குரு  

7
13 Sarveshwaran சர்வேஸ்வரன்

lord shiva, god of all

சிவபெருமான், அனைவருக்கும் கடவுள்

4
14 Sabarivasan சபரிவாசன்

God Ayyappan, Resident of Sabarimala

கடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர்

8
15 Sabareesan சபரீசன்

Lord Ayyappan Name

கடவுள் ஐயப்பன் பெயர்

1
16 Sabareeshwaran சபரீஸ்வரன்

Lord Sri Ayyappan Name

கடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர்

6
17 Sabarigireesan சபரிகிரீசன்

Lord Ayyappa, God of the Sabari hill

சுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள்

8
18 Sasikumar சசிகுமார்

Sasi - Monday Moon, Eternal, Kumar - Son, Youthful

சசி - திங்கள் நிலவு, நித்தியம், குமார் - மகன், இளைமையான

5
19 Sanjeevi சஞ்சீவி

Name of the mountain with life-saving medicinal plants, Herbal Mountain, sanjeevi mountain, A sacred mountain brought by lord hanuman

உயிர்காக்கும் மருத்துவ தாவரங்களைக் கொண்ட மலையின் பெயர், மூலிகை மலை, சஞ்சீவி மலை, அனுமானால் கொண்டுவரப்பட்ட ஒரு புனித மலை

9
20 Sachin சச்சின்

Lord Shiva, lord indra, pure, lovable

சிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான

9
21 Sanjay சஞ்சய்

Dhritarashtra advisor and charioteer, Lord Shiva, Victorious

திருதராஷ்டிரனின் ஆலோசர் மற்றும் தேரோட்டி, சிவபெருமான், வெற்றிபெற்ற       

3
22 Santhanam சந்தானம்

Full of Happiness, Tamil film comedian

மகிழ்ச்சி நிறைந்த, தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்

2
23 Sanjeeev சஞ்சீவ்

love, life, reviving, Giving life

காதல், வாழ்க்கை, புத்துயிர், உயிர் கொடுப்பது

4
24 Chandrasekar சந்திரசேகர்

Lord Shiva, One who holds Moon in his hair knot

சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர்

7
25 Saravanan சரவணன்

Lord Muruga Name, Saram - Reed, Vanam - Forest, One who Appeared in Saravanapoigai

ஸ்ரீமுருகப்பெருமான் பெயர், சரம் - நாணல், வனம் - காடு, சரவணப் பொய்கையில் தோன்றியவர் 

7
26 Sathyanarayanan சத்யநாராயணன்

The true God, Lord Vishnu, The One Who Sleeps In The Milky Ocean

உண்மையான கடவுள், விஷ்ணு பகவான், திருப்பாற்கடலில் உறங்குபவர்

1
27 Saranyu சரண்யு

Fast running, Wind, Cloud, Water

வேகமாக இயங்குகிற, காற்று, மேகம், நீர்

1
28 Sampath சம்பத்

Wealth, Prosperous, Fortune, assets

செல்வம், செழிப்பான, அதிர்ஷ்டம், சொத்துக்கள்

8
29 Sadhasivam சதாசிவம்

Lord Shiva, Shakti and Siva joined, the giver of welfare all the time

சிவபெருமான், சக்தியும் சிவமும் சேர்ந்தது, சதா சர்வ காலமும் மங்களத்தை அருள்பவர் 

2
30 Sandeep சந்தீப்

light, shine, A lighted lamp, Brilliant, Ablaze

ஒளி, பிரகாசம், ஏற்றிய தீபம், புத்திசாலி, எரித்தல்

4
31 Chandrakanth சந்திரகாந்த்

Lord Chandra, Loved by the Moon

பகவான் சந்திரன், சந்திரனால் நேசிக்கப்பட்டது

2
32 Chakresh சக்ரேஷ்

Lord Sri Vishnu, The one with the Sudarshan chakra in hand

ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர்

8
33 Shatrughan சத்ருக்கன்

Brother of Lord Sri Rama, Victorious

ஸ்ரீ ராமரின் சகோதரன், வெற்றிபெற்ற

8
34 Chandan சந்தன்

 Scented Wood or Sandalwood, Auspicious, Perfume

வாசனை மரம் அல்லது சந்தனக்கட்டை, சுப, வாசனை

6
35 Satheesh சதீஸ்

Truth Teller, Lion, Lord Shiva, Kind

உண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை

4
36 Sathishkumar சதீஸ்குமார்

Sathish - Truth Teller, Lion, Lord Shiva, Kind, Kumar - Young, Son

சதீஸ் - உண்மையைப் பேசுபவர், சிங்கம், சிவன், கருணை, குமார் - இளமையான, மகன்

1
37 Sarathkumar சரத்குமார்

Early Autumn, Tamil Film Actor

ஆரம்ப இலையுதிர் காலம், தமிழ்த் திரைப்பட நடிகர்

4
38 Shanmugam சண்முகம்

Lord Muruga with six faces, Another name of Lord Murugan

ஆறு முகங்கள் கொண்ட முருகப்பெருமான், முருகப்பெருமானின் மற்றொரு பெயர்

5
39 Sahasranam சஹஸ்ரநாம்

A Thousand Names, A Thousand Names of Lord Sri Vishnu, 

ஆயிரம் பெயர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்

8
40 Sathyaprakash சத்யப்பிரகாஷ்

 Light of truth, The brightness of truth

உண்மையின் ஒளி, சத்தியத்தின் பிரகாசம்

1
41 Sapthagiri சப்தகிரி

  Tirupati Tirumala, Residence of Sri Venkateswara Perumal

திருப்பதி திருமலை, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளின் உறைவிடம்

2
42 Sathrajith சத்ரஜித்

The one who conquered everyone, a Yadava king, a great devotee of the lord Surya, Father of Satyabhama

அனைவரையும் வென்றவர், சூரிய பகவானின் சிறந்த பக்தர், ஒரு யாதவ அரசன், சத்தியபாமாவின் தந்தை

9
43 Sachithanantham சச்சிதானந்தம்

Sath - constant, Sith - knowledge, Anandham - happiness, God alone is constant, the three forms of lord shiva

சத் - நிலையானது, சித் - அறிவு, ஆனந்தம் - மகிழ்ச்சி, கடவுள் ஒருவரே நிலையானவர், சிவனின் மூன்று வடிவங்கள்

3
44 Shanmugavelan சண்முகவேலன்

Another name for Lord Muruga, Shanmugan - The one with six faces, Velan - The one with winning spear

முருகனின் மற்றொரு பெயர், சண்முகன் - ஆறு முகங்களைக் கொண்டவர், வேலன் - வெல்லும் வேல் உடையவன்

3
45 Chatresh சத்ரேஷ்

Name of Lord Shiva

சிவனின் பெயர்

1
46 Sarvin சர்வின்

Lord Shiva, The best archer, God of Love

சிவன், சிறந்த வில்வீரன், அன்பின் கடவுள்

9
47 Samaran சமரன்

remembering

நினைவுக்கு வருகிறது

8
48 Sampathkumar சம்பத்குமார்

wealth, assets, prosperity, wealthy man

செல்வம், சொத்துக்கள், செழிப்பு, செல்வவளம் உடையவன் 

5
49 Sanjayan சஞ்சயன்

victory, Dhritarashtra's advisor and charioteer in Mahabharata, good hearted

வெற்றி, மகாபாரதத்தில் திருதராஷ்டிரரின் ஆலோசகர் மற்றும் தேரோட்டி, நல்ல உள்ளம் கொண்டவர்

9
50 Sarvajith சர்வஜித்

Always the winner, success forever, champion of all

எப்போதும் வெல்பவர், என்றென்றும் வெற்றி, அனைத்திலும் முதன்மையானவர் 

6

Customized Name Search