Tamil Baby Boy Names Starting With Letter ரா
Total Names Found : 23
ரா வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Ragavan | ராகவன் |
lord rama name, derived from Raghu |
ஸ்ரீ ராமரின் பெயர், ரகு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. |
1 | |
2 | Ramkumar | ராம்குமார் |
lord sri rama, Adolescent Rama, son of king dasaratha |
ஸ்ரீ ராமன், இளமைப்பருவ ராமர், தசரத மன்னனின் மகன் |
4 | |
3 | Ramprasath | ராம்பிரசாத் |
Offerings of Lord Rama, Gift of Lord Rama |
பகவான் ஸ்ரீ ராமரின் பிரசாதம், பகவான் ஸ்ரீ ராமரின் பரிசு, |
4 | |
4 | Ragavendran | ராகவேந்திரன் |
Sri Raghavendra Swami, Hindu monk, Devotee of Sri Vishnu, also refers Lord Rama |
ஸ்ரீராகவேந்திர சுவாமி, இந்து துறவி, ஸ்ரீ விஷ்ணு பக்தர், ராமரைக் குறிக்கிறது |
8 | |
5 | Ramakrishnan | ராமகிருஷ்ணன் |
Lord Sri Vishnu Name, Incarnations of Sri Vishnu |
ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள், |
5 | |
6 | Radhakrishnan | ராதாகிருஷ்ணன் |
Goddess Radha and Lord Krishna, Devotee of Lord Krishna, Lovers |
ஸ்ரீ ராதா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணனின் பக்தை, காதலர்கள் |
1 | |
7 | Ramanathan | ராமநாதன் |
Name of Lord Shiva, Rameswaram Temple Lord Shiva, God of Rama |
சிவபெருமான் பெயர், இராமேஸ்வரம் கோவில் சிவபெருமான், ராமரின் இறைவன் |
2 | |
8 | Rammohan | ராம்மோகன் |
Lord Sri Rama and Lord Sri Krishna, Raman's delight |
ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா, ராமனின் மகிழ்ச்சி |
2 | |
9 | Ramachandran | ராமச்சந்திரன் |
Lord Rama and Lord Chandra, The giver of cold grace like as moon |
ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர் |
7 | |
10 | Rakesh | ராகேஷ் |
Lord Chandra (Moon), Lord of the Night |
பகவான் சந்திரன் (நிலா), இரவின் அதிபதி |
9 | |
11 | Rahul | ராகுல் |
Conqueror of all miseries, Son of lord Gautama Buddha, Efficient or Capable |
எல்லா துன்பங்களையும் வென்றவர், பகவான் கௌதம புத்தரின் மகன், திறமையான |
8 | |
12 | Rajesh | ராஜேஷ் |
Lord of Kings, Emperor, Ruler of Kings |
அரசர்களின் கடவுள், பேரரசர், அரசர்களின் ஆட்சியாளர் |
8 | |
13 | Rajeshkumar | ராஜேஷ்குமார் |
Rajesh - Lord Of Kings, Emperor, Kumar - Young, Son |
ராஜேஷ் - அரசர்களின் கடவுள், பேரரசர், குமார் - இளமையான, மகன் |
5 | |
14 | Radhesh | ராதேஷ் |
Lord Sri Krishna, beloved to radha |
ஸ்ரீ கிருஷ்ணர், ராதாவுக்கு பிரியமானவர் |
7 | |
15 | Ramprathap | ராம்பிரதாப் |
The heroism of Sri Rama, Powerful, Majestic |
ஸ்ரீ ராமரின் வீரம், சக்திவாய்ந்த, கம்பீரமான |
9 | |
16 | Ramsundar | ராம்சுந்தர் |
Beautiful Lord Rama, God is Beautiful |
அழகிய ராமன், கடவுள் அழகானவர் |
1 | |
17 | Ramalingam | ராமலிங்கம் |
Lord Sri Rama and Lord Shiva, Tamil scholar, Poet |
ஸ்ரீ ராமன் மற்றும் சிவன், தமிழ் அறிஞர், கவிஞர் |
7 | |
18 | Ramprakash | ராம்பிரகாஷ் |
The light of Sri Rama, Ram - Lord Sri Rama, Prakash - Light, brightness |
ஸ்ரீராமரின் ஒளி, ராம் - பகவான் ஸ்ரீ ராமர், பிரகாஷ் - ஒளி, பிரகாசம் |
2 | |
19 | Rajasekar | ராஜசேகர் |
Lord Shiva, Supreme ruler |
சிவபெருமான், உயர்ந்த ஆட்சியாளர் |
9 | |
20 | Rajkumar | ராஜ்குமார் |
The Prince, Son of King |
இளவரசர், அரசனின் மகன் |
1 | |
21 | Rajkamal | ராஜ்கமல் |
King of Lotus, Consort of Goddess Lakshmi, Lord Sri Vishnu |
தாமரையின் அரசன், லட்சுமி தேவியின் கணவர், பகவான் ஸ்ரீ விஷ்ணு |
6 | |
22 | Rana | ராணா |
Elegant, Statue, Stylish, Beautiful |
நேர்த்தியான, சிலை, பகட்டான, அழகான |
9 | |
23 | Raghav | ராகவ் |
Another Name of Lord Sri Rama, Born in Raghu(Surya) Clan |
ஸ்ரீ ராமரின் மற்றொரு பெயர், ரகு(சூரிய) குலத்தில் பிறந்தவர் |
5 |