Tamil Baby Boy Names Starting With Letter பு
Total Names Found : 14
பு வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Punithan | புனிதன் |
Holy, Sage |
பரிசுத்தமானவன், மகான் |
8 | |
2 | Punya Keerthi | புண்யகீர்த்தி |
One who is known for good deeds. |
நல்ல செயல்களால் பெயர் பெற்றவர். |
9 | |
3 | Pugalarasan | புகழரசன் |
The famous king |
புகழ் பெற்ற அரசன் |
7 | |
4 | Punniyaselvan | புண்ணியச்செல்வன் |
good will |
புண்ணியம் செய்பவன் |
5 | |
5 | Puthiyavan | புதியவன் |
innovation |
புதுமை |
2 | |
6 | Puravalan | புரவலன் |
Defender of poets. |
புலவர்களை பாதுகாப்பவன். |
6 | |
7 | Puviyarasu | புவியரசு |
king of the world, ruler of the earth |
புவி - உலகம், அரசு - அரசன், உலகின் அரசன், பூமியை ஆள்பவன் |
8 | |
8 | Pugazhendhi | புகழேந்தி |
glorious, admirable |
புகழ்பெற்றவர், போற்றத்தக்கவர் |
5 | |
9 | Pugazhmani | புகழ்மணி |
Admirable |
போற்றுதலுக்குரியவர் |
5 | |
10 | Purushothaman | புருஷோத்தமன் |
lord sri vishnu, Honest Man |
ஸ்ரீ விஷ்ணு பகவான், நேர்மையான மனிதன் |
3 | |
11 | Puneeth | புனீத் |
pure, Holy, Purity |
தூய்மையான, புனித, தூய்மை |
2 | |
12 | Bhuvaneshwar | புவனேஸ்வர் |
lord of the world, Famous Shiva Temple |
உலகின் கடவுள், புகழ் பெற்ற சிவாலயம் |
2 | |
13 | Puthumaipithan | புதுமைப்பித்தன் |
Innovative, Tamil Writer, Pioneer of modern Tamil literature |
புதுமையான, தமிழ் எழுத்தாளர், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி |
5 | |
14 | Pushparaj | புஷ்பராஜ் |
King of flowers |
பூக்களின் அரசன் |
1 |