Tamil Baby Boy Names Starting With Letter பி

Total Names Found : 29  

பி யில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Pithan பித்தன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

6
2 Prabhu Sankar பிரபு சங்கர்

god shiva name

சிவபெருமான் பெயர்

2
3 Premnath பிரேம்நாத்

Lover

காதலன்

7
4 Bikram பிக்ரம்

prowess, brave

வலிமை, வீரம்

3
5 Bibin பிபின்

Thoughtful, Freedom 

சிந்தனை உடையவர், சுதந்திரம்

8
6 Prakash பிரகாஷ்

Light, Bright

பிரகாசம் உடையவர்

4
7 Prathap பிரதாப்

proud, bravery, majesty

பெருமை, துணிச்சல், கம்பீரம்

2
8 Prabhu பிரபு

god, duke

கடவுள், சீமான்

6
9 Pranav பிரணவ்

Prayer, The sacred syllable Om

பிரார்த்தனை, புனித எழுத்து ஓம்

5
10 Prajesh பிரஜேஷ்

Name of the God of Creation Brahma

படைப்புக் கடவுள் பிரம்மன் பெயர்

7
11 Prasath பிரசாத்

The Light

ஒளிமிக்கவர் 

6
12 Prithvi பிரித்வி

earth

பூமி

9
13 Prashanth பிரசாந்த்

calm, One who is Peaceful, Lord Hanuman

அமைதியான, அமைதியானவர், ஹனுமன்

7
14 Prabhakaran பிரபாகரன்

surya bhagavan, the sun, light rays

சூரிய பகவானின் பெயர், சூரியன், ஒளிக்கதிர்கள்

3
15 Praveen பிரவீன்

Expert, skilled, Knowledgeable, From the Sanskrit pravina

வல்லுநர், திறமையான, அறிவுள்ளவர், சமஸ்கிருதத்திலிருந்து பிரவினா 

5
16 Piraisoodan பிறைசூடன்

Lord Shiva, The one with the crescent moon on his head, Tamil poet and lyricist

பரமசிவன், தன் தலையில் பிறை சந்திரனை சூடியவர், தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்

4
17 Prabhath பிரபாத்

Morning, Dawn, Brilliant

காலை, விடியல், புத்திசாலி

1
18 Pravesh பிரவேஷ்

Good in Look, Entrance or Enter, Admission

தோற்றத்தில் நல்லது, நுழைவு, சேர்க்கை

3
19 Praveer பிரவீர்

A great warrior, King, Brave, Strong

ஒரு சிறந்த போர்வீரன், அரசன், தைரியமான, வலிமையான

2
20 Premkumar பிரேம்குமார்

Love, Bonding, Affection

காதல், பிணைப்பு, பாசம்

7
21 Prajai பிரஜை

Good, Citizen, Winner, Victory

நல்ல, குடிமகன், வெற்றி பெற்றவர், வெற்றி

5
22 Pradeep பிரதீப்

Light, Shine or Lamp

ஒளி, பிரகாசம் அல்லது விளக்கு

6
23 Praneeth பிரணீத்

calmness, the name derived from the Sanskrit word praneetham which means calmness

அமைதி, பிரணீதம் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர் அமைதி என்று பொருள் 

8
24 Prasanna பிரசன்னா

Cheerful, Excellent, Always Smiling

மகிழ்ச்சியான, சிறப்பான, எப்போதும் சிரிக்கும்

8
25 Pranesh பிரனேஷ்

Lord of Life

வாழ்வின் இறைவன்

2
26 Pirainilavan பிறைநிலவன்

The Moon, The third crescent moon

நிலவு, மூன்றாம் பிறை நிலவு, 

8
27 Pratheesh பிரதீஷ்

Brave, Hope, Expectation, Pre-eminence

துணிச்சலான, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, முதற்பெருமை

4
28 Prabhudeva பிரபுதேவா

Name of Lord Shiva, Indian film actor and director

சிவபெருமானின் பெயர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்

5
29 Pranay பிரணய்

Romance, Affection,  A Deep Feeling of Love, Friendship

காதல், பாசம், அன்பின் ஆழமான உணர்வு, நட்பு

5

Customized Name Search