Tamil Baby Boy Names Starting With Letter ப
Total Names Found : 27
ப வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Paranthaman | பரந்தாமன் |
lord sri vishnu name, Ubiquitous |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர் |
1 | |
2 | Parasuram | பரசுராம் |
Son of Sage Jamadagni, The sixth incarnation of Vishnu, Archer |
ஜமதக்னி முனிவரின் மகன், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், வில்வித்தை வீரர் |
1 | |
3 | Pavithran | பவித்ரன் |
Pure-minded |
தூய்மையான எண்ணம் கொண்டவர் |
6 | |
4 | Padmanabhan | பத்மநாபன் |
lord vishnu name, The one with the lotus in the navel |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொப்புளில் தாமரையுடன் இருப்பவர் |
1 | |
5 | Padmavasan | பத்மவாசன் |
The one who freezes in the lotus |
தாமரையில் உறைகிறவன் |
7 | |
6 | Bhageerathan | பகீரதன் |
The one who brought ganga to earth. |
கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவர் |
3 | |
7 | Patanjali | பதஞ்சலி |
famous yoga philosopher |
பிரபல யோகா தத்துவவாதி |
7 | |
8 | Parvath | பர்வத் |
mountain |
மலை |
9 | |
9 | Paresha | பரேஷா |
god, lord |
கடவுள், பிரபு |
7 | |
10 | Bhagavan | பகவான் |
god |
கடவுள் |
6 | |
11 | Badri | பத்ரி |
lord sri vishnu bhagavan, bright night |
ஸ்ரீ விஷ்ணு பகவான், பிரகாசமான இரவு |
1 | |
12 | Bharadwaj | பரத்வாஜ் |
A Lucky bird, A sage, planet mars, Tamil Film Music Director |
ஒரு அதிர்ஷ்ட பறவை, ஒரு முனிவர், செவ்வாய் கிரகம், தமிழ் திரைப்பட இசையப்பாளர் |
5 | |
13 | Pambavasan | பம்பாவாசன் |
Bhagavan Lord Sri Ayyappa, one who lives in Pamba River bank |
பகவான் ஸ்ரீ ஐயப்பன், பம்பை நதிக்கரையில் வசிப்பவர் |
5 | |
14 | Barath | பரத் |
Art, Son of Dushyanth |
கலை, துஷ்யந்தனின் மகன் |
6 | |
15 | Badriprasad | பத்ரிபிரசாத் |
Gif of Lord Badrinath, Gift of Badrinath, Lord Sri Vishnu |
கடவுள் பத்ரிநாத்தின் பிரசாதம், பத்ரிநாத்தின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான் |
2 | |
16 | Palanisamy | பழனிச்சாமி |
another name of lord muruga, Lord Murugan in the Palani hill |
ஸ்ரீமுருகனின் மற்றொரு பெயர், பழனி மலையில் உள்ள முருகப் பெருமான் |
1 | |
17 | Balram | பல்ராம் |
Lord Krishna's Brother, Incarnation of Aadhiseshan, Strong, Heroic |
பகவான் கிருஷ்ணரின் சகோதரர், ஆதிசேஷனின் அவதாரம், பலம் பொருந்தியவன், வீரமுடையவன் |
4 | |
18 | Pariksith | பரீட்சித் |
Grandson of Arjuna, Son of Abhimanyu, The King |
அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், அரசன் |
9 | |
19 | Parasuraman | பரசுராமன் |
The sixth incarnation of Sri Vishnu, Son of Jamatakini Sage and Renuka, Parasu means axe |
ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், ஜமதக்கினி முனிவர் மற்றும் ரேணுகாவின் மகன், பரசு என்றால் கோடாரி |
7 | |
20 | Palani Murugan | பழனி முருகன் |
Lord Muruga in the Palani hills, Another name of Lord Muruga |
பழனி மலையில் உள்ள முருகப் பெருமான், முருகனின் மற்றொரு பெயர் |
1 | |
21 | Pasupathi | பசுபதி |
another name of lord shiva, Lord of all beings, Head of Animals |
சிவனின் மற்றொரு பெயர், எல்லா உயிரினங்களுக்கும் இறைவன், விலங்குகளின் தலைவர் |
1 | |
22 | Pallavan | பல்லவன் |
Protecting, Pallava Empire |
பாதுகாத்தல், பல்லவப் பேரரசு |
1 | |
23 | Parvesh | பர்வேஷ் |
Lord of Celebration, Pasupati - Lord Shiva |
கொண்டாட்டத்தின் இறைவன், பசுபதி - சிவன் |
3 | |
24 | Badreesh | பத்ரீஷ் |
Lord Sri Vishnu (Badrinath or Badrinarayana), Worshipped as Badrinath |
பகவான் ஸ்ரீ விஷ்ணு (பத்ரிநாத் அல்லது பத்ரிநாராயணா), பத்ரிநாத் என்று வணங்கப்படுபவர் |
9 | |
25 | Parimelazhagan | பரிமேலழகன் |
Lord Sri Vishnu, Pari - Horse, The beautiful Paranthaman who goes on horse, Tamil Poet(Author of the text for Thirukkural) |
ஸ்ரீ விஷ்ணு பகவான், பரி - குதிரை, பரிமேல் செல்லும் அழகன் பரந்தாமன், தமிழ் கவிஞர்(திருக்குறளுக்கு உரை எழுதியவர்) |
2 | |
26 | Palanivel | பழனிவேல் |
Name of Lord Sri Muruga, Palani Murugan with spear |
ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், வேல் கொண்ட பழனிமலை முருகன் |
6 | |
27 | Parameswaran | பரமேஸ்வரன் |
Name of Lord Shiva, God of Salvation, Supreme God |
சிவபெருமானின் பெயர், மோட்சத்தின் கடவுள், கடவுள்களிலெல்லாம் முதலானவன் |
2 |