Tamil Baby Boy Names Starting With Letter நி

Total Names Found : 17  

நி யில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Nirmal நிர்மல்

Immaculate man, perfect man

கலங்கமில்லாதவர், தூய்மையானவர்

7
2 Niraiselvan நிறைசெல்வன்

Rich man

நிறைந்த செல்வதை உடையவன்

6
3 Niraiarasu நிறைஅரசு

Satisfactory government

நிறைவைத் தரும் அரசு

5
4 Nivas நிவாஸ்

Resident, Responsibility

வசிப்பவர், பொறுப்புணர்ச்சி

7
5 Niranjan நிரஞ்சன்

Full moon night, Happiness

முழு நிலவின் இரவு, மகிழ்ச்சி

3
6 Nibak நிபக்

Knowledge

அறிவு

2
7 Nithilan நித்திலன்

Peaceful

அமைதியானவன்

7
8 Nikhil நிகில்

complete man, victorious, entire

முழுமையானவர், வெற்றிபெற்ற, முழு

8
9 Nithyasundaram நித்யசுந்தரம்

One who glows with beauty and radiance all around, Lord Shiva

சுற்றிலும் அழகு மற்றும் பிரகாசத்துடன் ஒளிரும் ஒருவர், சிவபெருமான்

7
10 Nimesh நிமேஷ்

Inside viewer, Momentary, Transient, Love

உள் பார்வையாளர், கணநேரம், நிலையற்ற, அன்பு

5
11 Nikethan நிகேதன்

House, Mansion, Leader of the rulers

வீடு, மாளிகை, ஆட்சியாளர்களின் தலைவர்

1
12 Nithin நிதின்

master of the law, judge, principle, Master of the right path

 சட்டத்தின் தலைவன், நீதிபதி, கொள்கை, சரியான பாதையின் தலைவன்

3
13 Nilan நிலன்

moon, Smart and beautiful like the moon

நிலா, சந்திரனைப் போன்று புத்திசாலி மற்றும் அழகானவர்

6
14 Niswarth நிஸ்வார்த்

No selfishness, A selfless person

சுயநலம் இல்லாதவர், தன்னலமற்ற நபர்

9
15 Nivish நிவிஷ்

God's gift, Friendly

கடவுளின் பரிசு, நட்பாக

3
16 Nithiran நித்திரன்

Lord Muruga, Beautiful Eyes, Inspiring

முருகப் பெருமான், அழகிய கண்கள், ஊக்கமளிக்கும்

6
17 Nikilan நிகிலன்

Beautiful God, Name of Lord Muruga

அழகான கடவுள், முருகப்பெருமானின் பெயர்

9

Customized Name Search