Tamil Baby Boy Names Starting With Letter ம
Total Names Found : 26
ம வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Maheshwar | மகேஸ்வர் |
lord shiva name |
சிவபெருமான் பெயர் |
5 | |
2 | Magur | மகுர் |
Glitter like glass |
கண்ணாடி போன்று பளபளப்பானவர். |
7 | |
3 | Mathivanan | மதிவாணன் |
Knowledgeable, The Moon |
அறிவுள்ளவர், நிலா |
6 | |
4 | Madhan | மதன் |
Cupid, God of Love, Man filled with beauty |
மன்மதன், அன்பின் கடவுள், அழகு நிறைந்த மனிதன் |
2 | |
5 | Mathin | மதின் |
Intoxicating |
போதையூட்டுகிற |
2 | |
6 | Madhusudhanan | மதுசூதனன் |
Lord Sri Krishna, One who killed demon Madhu |
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மது என்ற அரக்கனைக் கொன்றவர் |
5 | |
7 | Maneesh | மனீஷ் |
lord of the mind, deep thinker |
மனதின் அதிபதி, ஆழ்ந்த சிந்தனையாளர் |
1 | |
8 | Mahendran | மகேந்திரன் |
Lord Indra, Lord of the heavens |
இந்திரன், விண்ணுலகின் அதிபதி |
5 | |
9 | Mathinesan | மதிநேசன் |
The Moon, One who love knowledge |
நிலவு, அறிவை நேசிப்பவர் |
7 | |
10 | Manikandan | மணிகண்டன் |
Lord Ayyappa, The one with the bell on the neck, Childhood name of Lord Ayyappa |
பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனின் குழந்தைப் பருவ பெயர் |
2 | |
11 | Madhankumar | மதன்குமார் |
Son of Manmadhan, Madhan - cupid, god of love, Kumar - Youthful, Son |
மன்மதனின் மகன், மதன் - மன்மதன், அன்பின் கடவுள், குமார் - இளமையான, மகன் |
8 | |
12 | Mahendra | மகேந்திரா |
Lord Indra, The King of Deva's |
இந்திரதேவன், தேவர்களின் அரசன் |
9 | |
13 | Mahesh | மகேஷ் |
Lord Shiva, Ruler of the world |
சிவன், உலகை ஆள்பவன் |
5 | |
14 | Maheshwaran | மகேஸ்வரன் |
the powerful god, Another name of Lord shiva |
சக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர் |
2 | |
15 | Mahalingam | மகாலிங்கம் |
Lord Shiva in linga form, Shivalingam |
லிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம் |
1 | |
16 | Manohar | மனோகர் |
One who wins over mind, Loveble, Charming, Lord Sri Krishna |
மனதை வென்றவர், அழகான, வசீகரமான, ஸ்ரீகிருஷ்ணர் |
7 | |
17 | Mangalesh | மங்களேஷ் |
auspicious person, Sri Vishnu Bhagavan |
மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான் |
3 | |
18 | Manoj | மனோஜ் |
cupid, love, born of mind |
மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர் |
9 | |
19 | Manojkumar | மனோஜ்குமார் |
Manoj - Cupid, Love, Born Of Mind, Kumar - Youthful, Son |
மனோஜ் - மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர், குமார் - இளமையான, மகன் |
6 | |
20 | Magizhan | மகிழன் |
Full of joy, happiest person |
மகிழ்ச்சி நிறைந்தவர், மகிழ்ச்சியான நபர் |
9 | |
21 | Mahadeva | மகாதேவா |
The Lord who is over everybody else, The great Lord, Lord Shiva |
அனைவரையும் விட மேலான இறைவன், பெரிய இறைவன், சிவன் |
9 | |
22 | Mayilvaganan | மயில்வாகனன் |
Another Name of Lord Muruga, The one who has a peacock as his vehicle |
முருகனின் மற்றொரு பெயர், மயிலை வாகனமாகக் கொண்டவர் |
5 | |
23 | Malarnilavan | மலர்நிலவன் |
moon like Flower |
மலரைப் போன்ற சந்திரன் |
6 | |
24 | Malaravan | மலரவன் |
One who is in the flower |
மலரில் இருப்பவன் |
8 | |
25 | Marudhan | மருதன் |
One of the five types of land, Paddy Field-based location, One who lives in the land of Marudha |
ஐந்து வகை நிலங்களில் ஒன்று, வயலும் வயல் சார்ந்த இடம் , மருத நிலத்தில் வாழ்பவன் |
4 | |
26 | Mayilon | மயிலோன் |
One who has a peacock as his vehicle, Name of Lord Sri Muruga |
மயிலை வாகனமாக கொண்டவர், கடவுள் ஸ்ரீ முருகனின் பெயர், |
4 |