Tamil Baby Boy Names Starting With Letter கி
Total Names Found : 18
கி ல் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Giri | கிரி |
Mountain, hill |
மலை |
7 | |
2 | Krishnamoorthy | கிருஷ்ணமூர்த்தி |
black, dark, lord vishnu avatar name |
கருப்பு, இருண்ட, பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரப் பெயர் |
4 | |
3 | Giridhar | கிரிதர் |
lord krishna, The one who holds the mountain with his finger |
ஸ்ரீ கிருஷ்ணா, மலையை விரலால் பிடித்திருப்பவர் |
1 | |
4 | Girilal | கிரிலால் |
lord shiva, son of mountain |
சிவன், மலையின் மகன் |
5 | |
5 | Krishnan | கிருஷ்ணன் |
Lord Sri Krishna Bhagavan, 8th incarnation of Sri Vishnu, dark blue |
ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ விஷ்ணுவின் 8 வது அவதாரம், கருநீலமுடையவன் |
6 | |
6 | Kishore | கிஷோர் |
youthful, lord krishna |
இளமையான, ஸ்ரீ கிருஷ்ணன் |
7 | |
7 | Kirankumar | கிரண்குமார் |
kiran - ray of light, The sun's ray, kumar - son, youthful |
கிரண் - ஒளியின் கதிர், சூரியனின் ஒளிக்கதிர், குமார் - மகன், இளமையான |
8 | |
8 | Kittu | கிட்டு |
a cute boy, beautiful, short name of krishnamoorthy and krishnasamy |
அழகான பையன், அழகான, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணசாமியின் குறுகிய பெயர் |
8 | |
9 | Kirubanandhan | கிருபானந்தன் |
Kiruba - Grace, The Grace Of God, Nandhan - Son, Delightful, One who brings happiness |
கிருபா - அருள், கடவுளின் அருள், நந்தன் - மகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொண்டுவருபவர் |
4 | |
10 | Killivalavan | கிள்ளி வளவன் |
King who ruled the Chola country |
சோழ நாட்டை ஆண்ட மன்னன் |
6 | |
11 | Gireesh | கிரீஷ் |
lord of mountains, mahadev |
மலைகளின் அதிபதி, மகாதேவன் |
6 | |
12 | Giridharan | கிரிதரன் |
Name of Sri krishna, One who Holds Mountain as umbrella |
ஸ்ரீகிருஷ்ணனின் பெயர், மலையை குடையாக பிடித்தவர் |
7 | |
13 | Girijesh | கிரிஜேஷ் |
Lord of the mountains, One of the names of Lord Shiva |
மலைகளின் கடவுள், சிவனின் பெயர்களுள் ஒன்று |
3 | |
14 | Kishorekumar | கிஷோர்குமார் |
Young man, Youthful, Adolescence |
இளைஞன், இளமையான, இளமைப் பருவம் |
4 | |
15 | Krithvik | கிருத்விக் |
Always Happy, Joyful, Glad, Blessed by Lord Muruga |
எப்போதும் மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சியுடைய, கடவுள் முருகனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் |
5 | |
16 | Krithikan | கிருத்திகன் |
Name of Lord Muruga, Name of a Star |
முருகப்பெருமானின் பெயர், ஒரு நட்சத்திரத்தின் பெயர் |
5 | |
17 | Krishiv | கிருஷிவ் |
Lord Krishna and Lord Shiva, A combination Name of Lord Shri Krishna and Lord Shiva |
ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் கலவையான பெயர் |
6 | |
18 | Kiruthik | கிருத்திக் |
Name of Nakshatra, Lord muruga name |
ஒரு நட்சத்திரத்தின் பெயர் (கிருத்திகை), முருகனின் பெயர் |
5 |