Tamil Baby Boy Names Starting With Letter க

Total Names Found : 67  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Gajendhiran கஜேந்திரன்

lord ganesh name, King of the Elephants

விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன்

6
2 Ganapathiram கணபதிராம்

lord ganesh and lord rama name

விநாயகர் மற்றும் ராமர் பெயர்

9
3 Kathiravan கதிரவன்

lord surya name

சூரிய பகவான் பெயர்

1
4 Kannan கண்ணன்

lord sri krishna name, Playful or happy

ஸ்ரீ  கிருஷ்ண பகவான் பெயர், விளையாட்டுத்தனமான அல்லது மகிழ்ச்சியான

1
5 Kannadhasan கண்ணதாசன்

Devotee of Lord Krishna, Tamil Movie Lyrics Writer

பகவான் கிருஷ்ணரின் பக்தர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர்

6
6 Kanagaraj கனகராஜ்

lord kubera name

செல்வத்தின் அதிபதி குபேரன் பெயர்

8
7 Kanaga Sundharam கனகசுந்தரம்

Beautiful as gold

தங்கம் போல் அழகானவன்

8
8 Kangasabai கனகசபை

Ponnambalam played by Nataraja Peruman

நடராஜ பெருமான் ஆடிய பொன்னம்பலம்

2
9 Kamalanathan கமலநாதன்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

6
10 Kamalakkannan கமலக்கண்ணன்

Who has lotus-like eyes

தாமரை போன்று விழிகளை உடையவன்

6
11 Ganapathi கணபதி

lord ganesh, Leader of the Ganam

கடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன் 

2
12 Ganesh கணேஷ்

lord ganesh

விநாயகர் பெயர் 

4
13 Ganeshkumar கணேஷ்குமார்

Equivalent to Lord Ganesha

விநாயகருக்கு சமமானவர் 

1
14 Kandhappan கந்தப்பன்

lord muruga name

ஸ்ரீ முருகப்பெருமான் பெருமான் பெயர்

4
15 Gandharva கந்தர்வன்

Music expert

இசை வல்லுனர் 

1
16 Kamal கமல்

perfectness, Like the lotus, lord vishnu name

முழுமை, தாமரையைப் போன்றவர், விஷ்ணு பகவான் பெயர்

2
17 Kaman கமன்

Lover

நேசிப்பவர்

4
18 Karun கருண்

Compassionate

கருணையுடையவர்

7
19 Karunakaran கருணாகரன்

merciful, very kind

கருணையுடையவர், மிகவும் அன்பானவர்

1
20 Karunanidhi கருணாநிதி

The one who is full of mercy in the heart

இதயத்தில் கருணை நிரம்பியவர்

6
21 Karuppannan கருப்பண்ணன்

Beautiful in dark color

கருமை நிறத்தில் அழகுடையவன்

8
22 Kalaicheran கலைச்சேரன்

Master of the arts

கலையில் வல்லவன்

2
23 Kaviraj கவிராஜ்

King of poets

கவிஞர்களின் அரசன் 

5
24 Kavin கவின்

Natural beauty, Handsome

இயற்கையான அழகுடையவன், அழகான

6
25 Kanaganathan கனகநாதன்

lord rama name

ஸ்ரீ ராமன் பெயர்

7
26 Kamalesh கமலேஷ்

sri vishnu bhagavan, protector of the world, Who has lotus-like eyes

ஸ்ரீ விஷ்ணு பகவான், உலகின் பாதுகாவலர், தாமரை போன்ற கண்கள் கொண்டவர்

6
27 Kandhan கந்தன்

lord sri murugan name, cloud

ஸ்ரீ முருகனின் பெயர், மேகம்  

5
28 Kanagasabai கனகசபை

kanagam - gold, sabai - council

கனகம் - தங்கம், சபை - மன்றம் (கவனிப்போர்)

3
29 Karnan கர்ணன்

Son of Surya Bhagavan, The best donor, The eldest of the Pandavas, loyal

சூரிய பகவானின் புதல்வன், சிறந்த கொடையாளி, பாண்டவர்களில் மூத்தவர், விசுவாசமானவன்

7
30 Karikalan கரிகாலன்

A Chola king, One who is wise and courageous

ஒரு சோழ மன்னன், ஞானமும் தைரியமும் கொண்டவன்

9
31 Kalyan கல்யாண்

Good luck, Happiness, wealth, auspicious

அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, செல்வம், சுப 

4
32 Kalanidhi கலாநிதி

Treasure of art, Crescent Moon

கலையின் புதையல், பிறை சந்திரன்

5
33 Kalaiyarasan கலையரசன்

King of the Arts, knowledgeable person

கலைகளின் அரசன், அறிவுள்ள நபர்

4
34 Kaviyarasu கவியரசு

poet, King of poets

கவிஞர், கவிஞர்களின் அரசன்

6
35 Kalyanasundaram கல்யாணசுந்தரம்

intention, fortunate, Tamil lyricswriter, lord muruga

நோக்கம், அதிர்ஷ்டம், தமிழ் பாடலாசிரியர், கடவுள் முருகன்

4
36 Kalyanaraman கல்யாணராமன்

Lord Rama, Sri Rama's marriage

ஸ்ரீராமன், ஸ்ரீ ராமரின் திருமணம்

9
37 Kaliyugavaradhan கலியுகவரதன்

Lord Sri Ayyappa, Protector of Kaliyuga

ஸ்ரீஐயப்பன், கலியுகத்தின் பாதுகாவலர்

7
38 Karunasagar கருணாசாகர்

Lord Ayyappa, merciful, Sea of Mercy

ஸ்ரீஐயப்பன், கருணையுள்ளவர், கருணைக்கடல் 

9
39 Kathiresan கதிரேசன்

the sun, sun shine, lord of light

சூரியன், சூரிய ஒளியின் பிரகாசம், ஒளியின் அதிபதி

2
40 Kamaleshwaran கமலேஸ்வரன்

Lord Vishnu, Who has lotus-like eyes

ஸ்ரீவிஷ்ணு, தாமரை போன்ற விழிகள் உடையவர்

3
41 Kaviyarasan கவியரசன்

King of poets

கவிஞர்களின் அரசன்

6
42 Karan கரண்

karna, the first child of Kunti Devi, light, Talented

கர்ணன், குந்தி தேவியின் முதல் குழந்தை, ஒளி, திறமை உடைய

2
43 Kaladhar கலாதர்

one who shows different phases, the moon

வெவ்வேறு கட்டங்களைக் காண்பிப்பவர், நிலவு

1
44 Kalkin கல்கின்

tenth incarnation of god vishnu

கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரம்

5
45 Kalpesh கல்பேஷ்

lord of perfection, imaging of god

பரிபூரண ஆண்டவர், கடவுளின் சிந்தனை

9
46 Kamalnath கமல்நாத்

Lord Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணு பகவான்

8
47 Kanishk கனிஷ்க்

an ancient king, A king who followed buddhism

ஒரு பண்டைய அரசன், புத்த மதத்தைப் பின்பற்றிய ஒரு ராஜா

1
48 Kanishta கனிஷ்டா

youngest, youthful

இளையவர், இளமையான

4
49 Kabali கபாலி

Lord Shiva, short form of kabaleeshwarar

சிவபெருமான், கபாலீஷ்வரரின் குறுகிய வடிவம்

1
50 Kathirnilavan கதிர் நிலவன்

Kathir - Sun, Nilavan - Moon, The one who gives light to the moon, 

கதிர் - சூரியன், நிலவன் - சந்திரன், நிலவுக்கு ஒளி கொடுப்பவன், 

1

Customized Name Search