Tamil Baby Boy Names Starting With Letter ஜ

Total Names Found : 13  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Jalaadeepa ஜலாதீபா

King of the Ocean

சமுத்திரத்தின் அரசன்

3
2 Janesha ஜனேஷா

The King

அரசன்

3
3 Janu ஜனு

Soul

ஆன்மா

4
4 Jaba ஜபா

Glowing flower, Prayers

ஒளிரும் வண்ண மலர், பிரார்த்தனைகள்

5
5 Jaganu ஜகணு

Fire

நெருப்பு

8
6 Jagadhajitha ஜகதாஜிதா

The conqueror of the world.

உலகை வெற்றி கொள்கிறவன்

1
7 Javash ஜவாஸ்

determination, The winner

தீர்மானித்தல், வெற்றியாளர்

8
8 Jawahar ஜவஹர்

jewels, jewellery, gem, pure

நகைகள், அணிகலன்கள், ரத்தினம், தூய

8
9 Janarthanan ஜனார்த்தனன்

Lord Sri Krishna, One who helps people

ஸ்ரீ கிருஷ்ணா, மக்களுக்கு உதவுபவர்

4
10 Jagan ஜகன்

universe, world, lord sri vishnu bhagavan

பிரபஞ்சம், உலகம், ஸ்ரீ விஷ்ணு பகவான்

2
11 Jashwanth ஜஷ்வந்த்

Victorious, Famous

வெற்றிபெற்ற, புகழ்பெற்ற

4
12 Jambulingam ஜம்புலிங்கம்

Siva lingam made of water, Thiruvanaikaval Temple Jambukeswarar, Another name of lord shiva

நீரால் செய்யப்பட்ட சிவலிங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், சிவபெருமானின் மற்றொரு பெயர்

4
13 Janarthan ஜனார்த்தன்

Sri Vishnu Bhagavan, Sri Krishna Bhagavan

ஸ்ரீ விஷ்ணு பகவான், ஸ்ரீ கிருஷ்ண பகவான்

9

Customized Name Search